Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தொழிற்சாலையில் தொடர் திருட்டு…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

தோல் தொழிற்சாலையில் திருடிய வாலிபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கச்சேரி சாலையில் தோல் தொழிற்சாலை நடத்தி வருபவர் இஸ்மாயில். இந்நிலையில் இவரது தொழிற்சாலையில் தொடர் சம்பவமாக தோல்கள் திருடு போவதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். அதனால் தொழிற்சாலை முழுவதும் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணித்து வந்துள்ளனர். இதனையடுத்து வாலிபர் ஒருவர் தொழிற்சாலை உள்ளே புகுந்து திருடும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அதன்பின் இஸ்மாயில் அந்த காட்சி பதிவை எடுத்துக்கொண்டு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]

Categories

Tech |