Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“தொல்லியல் பொருள் கண்காட்சி”…. பழங்கால பொருட்களை கண்டு ரசித்த மாணவ மாணவிகள்….!!!!

பள்ளியில் நடத்தப்பட்ட தொல்லியல் பொருள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்த பொருட்களை மாணவ மாணவிகள் கண்டு ரசித்தனர். ராமேஸ்வரம் மாவட்டத்தில் புது ரோடு பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் நேற்று தொல்லியல் பொருள்கள் கண்காட்சி மற்றும் தொன்மை பாதுகாப்பு மன்ற தொடக்க விழா நடந்துள்ளது. இதில் பள்ளி ஆசிரியர் ஜோஸ்பின் ஜனோபா தலைமை தாங்கி ஆசிரியர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்துள்ளார். மேலும் இந்த விழாவில் தொல்லியல் ஆய்வாளர் ராஜகுரு கலந்துகொண்டு சிறப்பு உரையாற்றியுள்ளார். அப்போது அவர் […]

Categories

Tech |