161 நபர்களை குண்டத்தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஜோதிபாசு நகரில் கணபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சின்னதுரை என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சின்னதுரையை வழிப்பறி கொள்ளை வழக்கில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதேபோல் லிவிங்ஸ்டன் சாமுவேல் என்பவரை ஒரு கொலை முயற்சி வழக்கில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனை அடுத்து இவர்கள் இரண்டு பேரையும் குண்டர் தரப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு பாலாஜி சரவணன் […]
Tag: #Thoodukudi
தூத்துக்குடியில் நெல்லுக்கான காப்பீடு திட்டத்தை ரத்து செய்வதை உடனடியாக கைவிட வேண்டும் என பா.ஜ.க சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். நெல்லுக்கான காப்பீட்டு திட்டத்தை ரத்து செய்வதை உடனடியாக கைவிட கோரி தூத்துக்குடி பாஜக வடக்கு மாவட்ட விவசாய அணி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள பயிர் காப்பீடு திட்டத்திலிருந்து காப்பீட்டு நெல்லுக்கான திட்டத்தை ரத்து செய்வதை கைவிட வேண்டும் என்றும், பயிர் காப்பீட்டுத் […]
தூத்துக்குடி அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு வயது குழந்தை உட்பட 6 பேர் உயிரிழந்தனர் விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல்லைச் சேர்ந்த 18 பேர் தனியார் வேன் ஒன்றில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பியுள்ளனர். வேன் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அடுத்த கருங்குளம் அருகே வந்து கொண்டிருந்த போது சாலையோரத்தில் இருந்த பாலத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் ஒரு வயது குழந்தை, 2 பெண்கள் உட்பட 6 […]