Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

சளி தொல்லை இருக்கா…. இதுதான் சரி…. வீட்டிலிருந்தபடியே இயற்கை மருத்துவம்….!!

சளி உள்ளிட்ட பிரச்சனைகளை சரி செய்வது எப்படி என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். தற்போதைய காலகட்டத்தில் அதிகமானோர் சளி இருமல் தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு ஏற்பட்டு கொண்டிருக்கக்கூடிய இந்த காலகட்டத்தில் சாதாரண சளித் தொல்லைக்கு அவர்களால் மருத்துவமனைக்கு செல்ல இயலாது. மருந்து கடைகளில் மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக நமது முன்னோர்களின் நாட்டு மருத்துவத்தை முயற்சி செய்து பார்க்கலாம். அந்த  வகையில் தூதுவளை மிக மிக நல்லது. தூதுவளை கசாயம் சளியை குணப்படுத்துவதில் […]

Categories

Tech |