Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

12 அடி நீளமா….!! அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள்…. வனத்துறையினரின் செயல்….!!

கரும்புத் தோட்டத்தில் படுத்துக்கிடந்த மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொட்டாபுரம் கிராமத்தில் அமிர்தலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் இவர் தனது 4 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் நிலத்தில் கரும்பு சாகுபடி செய்திருக்கிறார். அதன்பின் அதை வெட்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது மலைப்பாம்பு ஒன்று கரும்பு தோட்டத்தில் படுத்துக் கிடந்ததை கண்டு அலறி அடித்து ஓட்டம் பிடித்துள்ளனர். இது குறித்து அமிர்தலிங்கம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். அந்த […]

Categories

Tech |