கடகம் ராசி அன்பர்களே, இன்று பயணங்கள் மற்றும் செயல்பாடுகளில் தடைகள் கொஞ்சம் ஏற்படலாம். வெற்றிக்கு வழி இல்லாத வகையில் வேதனைகளும் ஏற்படும். சகோதரர்களால் அதிக உதவிகள் உண்டாகும். இன்று எதிர்பாராத சந்திப்புகள் ஏற்படும். திடீர் செலவு உண்டாகும். முக்கிய பொறுப்புகள் கிடைக்கப்பெறுவீர்கள். திருப்தியான நிலை காணப்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணவசதி கூடும் தெய்வீக சிந்தனை ஏற்படும். வாழ்க்கையில் இருந்த அதிருப்தி நீங்கி பிடிப்பு உண்டாகும். இன்று ஓரளவு ஏற்றமான சூழ்நிலையே நீங்கள் சந்திக்கக்கூடும். மாணவச் செல்வங்களுக்கும் கல்வியில் […]
Tag: thought
சிம்மம் ராசி அன்பர்களே, இன்று பொன், பொருள் சேர்க்கை ஏற்படும் நாளாகவே இருக்கும். இல்லத்தில் நல்ல காரியம் நடைபெறும். வீடு மாற்றம், இடமாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். திடீர் பயணத்தால் வழக்கமான பணிகளில் சுணக்கம் ஏற்படலாம். இன்று கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குடும்பத்தினருக்காக பொருட்கள் வாங்குவீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளும் நடக்கும். வாழ்க்கையில் புதிய முன்னேற்றம் ஏற்படும். புதிய தொடர்புகள் மூலம் லாபமும் உண்டாகும். மனம் மகிழும் படியான சம்பவங்களும் நடைபெறும். இன்றைய […]
ரிஷபம் ராசி அன்பர்களே, இன்று சிந்தனைகளில் வெற்றிபெறும் நாளாகவே இருக்கும். உங்களுடைய செல்வநிலை உயரும், பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர். மருத்துவ செலவுகள் குறைந்து மன நிம்மதியை கொடுக்கும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து இணைவார்கள். தொழில் வியாபாரத்திலிருந்த மந்த நிலை காணப்படும். வரவேண்டிய பணம் தாமதமாக வந்து சேரும். சரக்குகள் வருவதும், புதிய ஆர்டர்கள் கிடைப்பதும் எதிர்பார்த்ததை விட குறைவாகவே இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பாக அலைச்சலும் ஏற்படும், கவனமாகவே இருங்கள். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு […]
விருச்சிகம் ராசி அன்பர்களே, இன்று தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாளாகவே இருக்கும். தனவரவு திருப்தி ஏற்படும். திடீர் பயணம் உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். குடும்பத்தில் பெரியவர்கள் அனுசரித்துச் செல்வீர்கள். பிள்ளைகள் வழியில் சுப காரியங்கள் முடிவாகும். இன்று உத்தியோகத்திலிருப்பவர்கள் நன்மை, தீமை பற்றி கவலைப்படாமல் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை திறம்பட செய்வார்கள். போட்டிகள் மறையும் திருமணம் தொடர்பான காரியங்கள் சாதகமான பலனையே கொடுக்கும். குடும்பத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். உங்களது வார்த்தைக்கு மதிப்புக் கூடும். கணவன் […]
மேஷம் ராசி அன்பர்களே, இன்று செல்வாக்கு மேலோங்கும் நாளாகவே இருக்கும். செல்லும் இடங்களில் எல்லாம் சிறப்பை கொடுக்கும். சிந்தனை வளம் பெருகும். நீங்கள் பார்க்க நினைத்த நபர் ஒருவர் உங்கள் இல்லம் தேடி வரக்கூடும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் இருக்கும். சாமர்த்தியமான உங்களுடைய செயல்களை கண்டு மற்றவர்கள் ஆச்சரியப்படுவார்கள். முக்கிய நபர்கள் அந்தஸ்தில் உயர்ந்தவர்களின் நட்பு கிடைக்கும். அதனால் கௌரவம் உயரும். மகிழ்ச்சியை கொடுக்கும். தொழில் வியாபாரம் தொடர்பாக புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அதனால் நன்மை […]
மிதுனம் ராசி அன்பர்களே, இன்று வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள், வருமானத்தைப் பொறுத்தவரை எந்த ஒரு சிரமமும் இல்லாமல் வந்து சேரும். இரண்டு நாட்களுக்கு முன்பு எடுத்த முயற்சி, இப்பொழுது வெற்றியை கொடுக்கும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்வது பற்றிய சிந்தனை மேற்கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்கும். வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த கூடும். மனம் திருப்தியடையும். தொழில் தொடர்பான பயணம் வெற்றியை கொடுக்கும். உங்களுடைய செயல் திறன் […]
மேஷ ராசி அன்பர்களே..!!! இன்று உழைப்பின் அருமையை உறவினர் பாராட்டுவார்கள். மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். ஆதாய பணவரவு கிடைக்கும். பெண்கள் விரும்பிய பொருட்களை வாங்க கூடும். இன்று வீண் கவலைகள் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்கள் ஆலோசனைகளை ஏற்கும் முன் அது பற்றிய சிந்தனை உங்களுக்கு இருக்கும். எதிலும் நல்லது கெட்டதை யோசித்து அதன் பின்பு அந்த காரியத்தில் ஈடுபடுவது நன்மையை கொடுக்கும் . மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் வேண்டும். […]
மேஷ ராசி அன்பர்களே….!!!! இன்று பொது நல சிந்தனையுடன் செயல்படுவீர்கள். புதிய முயற்சி இஷ்ட தெய்வ அருளால் எளிதாக நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி உருவாகும். வீட்டு உபயோக பொருட்களை வாங்க கூடும். எதிர்பார்த்த சுபசெய்திகள் வந்து சேரும். இன்று எளிதில் மறறொருவருடன் உங்களுக்கு கருத்து வேற்றுமை ஏற்பட வாய்ப்பு இருக்கும். குடும்பம் தொடர்பான கவலைகள் கொஞ்சம் ஏற்படும். குடும்ப செலவை சமாளிக்க பணவரவு இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனதில் ஆன்மிக எண்ணங்கள் ஏற்படும் […]