Categories
லைப் ஸ்டைல்

மனதில் தோன்றும் மாலை நேர எண்ணங்கள்..!!!

 குளிர்ந்த காற்று வீசும் அந்திவேளையில் சுகமான ராகங்களுடன், இனிமையான நினைவுகளுடன் நேரத்தை கடப்பது அத்தனையொரு மகிழ்ச்சி மனதில். முப்பொழுதினில் மாலைப் பொழுது என் மனதோடு ஒன்றிய ஒன்று. அது சொல்லனும்னா, ஓர் அமைதியை எனக்கு கொடுக்கும். அந்த அமைதி பெரும்பாலும் என் பால்ய கால நினைவுகளையே சுமந்து கிடக்கும். அதாவது ஒரு நாளில் சில குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் நாம் மிகுந்த உற்சாகத்துடன் இருப்போம். அந்நேரத்தில் நாம் செய்யும் வேலைகள் நமக்கு பெருமளவில் முன்னேற்றத்தை தரும் அல்லது மனதிற்குள் […]

Categories

Tech |