அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக அ.ம.மு.க வேட்பாளரின் கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சி. புதூர் பகுதியில் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒட்டன்சத்திரத்தில் வேளாண்மை துறை அதிகாரியாக இருக்கிறார். இவருக்கு ராணி என்ற மனைவி உள்ளார். இவர் அம்மையநாயக்கனூர் பேரூராட்சி தேர்தலில் பா.ஜ கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இதே வார்டில் அ.ம.மு.க சார்பில் பிரபாகரன் என்பவரின் மனைவியான சன்மதி போட்டியிடுகிறார்.இவர்களுக்கு இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் பிரபாகரன் […]
Tag: threatened
வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிய ஒருவர் கூலிப்படையினருடன் சேர்ந்து பாதிக்கப்பட்டவரை துப்பாக்கி முனையில் மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சூளகிரி பகுதியில் ஸ்ரீநாத் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பீட்டர் என்பவர் தனது உறவினர்களான பிரவீன், சிவசக்தி, குமார் போன்றோருக்கு ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருமாறு ஸ்ரீநாத்திடம் 30 லட்ச ரூபாயை கொடுத்துள்ளார். ஆனால் 3 பேருக்கும் ரயில்வே துறையில் வேலை வாங்கித் தராமல் ஸ்ரீநாத் […]
கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக எலக்ட்ரீசியன் பாழடைந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வளசரவாக்கம் பகுதியில் மோகன் என்ற எலக்ட்ரீசியன் வசித்து வந்துள்ளார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் அடிக்கடி போதையில் தனது வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார். அப்போது தற்கொலை செய்து கொள்ளப் போவதாக அவர் தனது மனைவியை மிரட்டுவது வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் மோகன் மது குடித்துவிட்டு வந்து […]
பாக்கி தொகையை வசூலிக்க என்ற மாணவரை போலீசார் அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள காஜாமலை காலனியில் யூனிட் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வணங்காமுடி என்ற மகன் உள்ளார். இவரது தாயார் கரூர் மாவட்டத்தில் வணிக வரித்துறை அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வணங்காமுடி தனது தாயாருடன் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் அவர் […]
வடமாநில வியாபாரிகளின் மிரட்டிய குற்றத்திற்காக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள மலைக் கோட்டை கடைவீதியில் உள்ள வடமாநில வியாபாரிகள் கடையை மூடச் சொல்லி சிலர் மிரட்டி உள்ளனர். இது குறித்து அந்த வியாபாரிகள் கோட்டை போலீசிடம் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அது குறித்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் திருச்சி கே.கே. நகர் பகுதியில் வசிக்கும் ரியாஸ், பாலக்கரை பகுதியில் வசிக்கும் காஜா மொய்தீன் […]
வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தவர்களின் கையை கட்டிப் போட்டு மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள வீரகனூர் பகுதியில் குமரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமிர்தம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கின்றார். இவர்கள் அனைவரும் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, அவரது வீட்டின் வெளிப்புற கதவை உடைத்து 6 பேர் கொண்ட முகமூடி கும்பல் வீட்டிற்குள் நுழைந்ததோடு, தூங்கிக்கொண்டிருந்த மூவரின் […]
திருச்சி விமானநிலையத்திற்கு ஒரு பெண் போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருச்சி விமான நிலைய தொலைபேசி எண்ணிற்கு காலை வேளையில் ஒரு போன்கால் வந்துள்ளது. இதனை திருச்சி விமான நிலையத்தின் நிலைய மேலாளரான ஆல்பர்ட் என்பவர் எடுத்து பேசியுள்ளார். அதன் எதிர்முனையில் பேசிய ஒரு பெண் தகுதி இல்லாமல் விமான நிலைய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை உடனடியாக பணியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். அதோடு திருச்சி விமான நிலையத்திற்குள் குற்றவாளிகளுக்கு […]