Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சேலையூரில் இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை!

சேலையூரில் சிவகங்கையைச் சேர்ந்த இளைஞர் வீட்டிற்குள் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரத்தை அடுத்த சந்தோஷபுரம் பகுதியில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பேர், வாடகை வீட்டில் தங்கி சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில், சிவராமன் (28) என்பவர் நேற்று காலையில் வேலைக்கு சென்றுவிட்டு மதியம் வீட்டிற்கு வந்துள்ளார். மற்ற இரண்டு பேரும் மதியம் வேலைக்கு சென்று விட்டு இரவு வீடு திரும்பியுள்ளனர். அப்போது அவர்கள் வந்து பார்க்கும்போது வீடு […]

Categories

Tech |