பெண் ஊராட்சி மன்ற தலைவருக்கு இருவர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஜெய கிருஷ்ணா புரம் பகுதியில் உள்ள ஏ.டி காலனியில் சரிதா வீரமுத்து என்பவர் வசித்து வருகிறார். தி.மு.க-வைச் சேர்ந்த சரிதா வீரமுத்து ஜெய கிருஷ்ணா புரம் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கின்றார். இந்நிலையில் சரிதா வைரமுத்துவின் வீட்டிற்கு திடீரென சென்ற அப்பகுதியில் வசிக்கும் கூலித் தொழிலாளியான மாரிமுத்து மற்றும் மாயவன் போன்றோர் சென்றுள்ளனர். இதனையடுத்து அவர்கள் குடிபோதையில் சரிதாவை […]
Tag: threatened to kill
இரண்டு வாலிபர்கள் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள செய்துங்கநல்லூர் பகுதியில் முனியாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்ணம்மா என்ற மனைவி உள்ளார். இவர்கள் தங்களது வீட்டின் பக்கத்தில் இருக்கும் புறம்போக்கு நிலத்தில் மாட்டுத்தொழுவம் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் சுந்தர் மற்றும் பாண்டி என்ற இரண்டு வாலிபர்கள் கண்ணம்மாவுடன் தகராறு செய்ததோடு, அவரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். இதனையடுத்து அந்த வாலிபர்கள் மாட்டுத் […]
கட்டிட தொழிலாளியை தாக்கியதோடு, இருவர் கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தையாபுரம் பகுதியில் இசக்கி ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இசக்கி ராஜா முத்தையாபுரம் அம்மன் கோவில் தெரு சந்திப்பு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த அய்யன் கோவில் தெருவில் வசிக்கும் சக்தி மற்றும் செல்வகணேஷ் ஆகிய 2 பேரும் இசக்கி ராஜாவின் செல்போனை கேட்டிருக்கின்றனர். […]
வீட்டை சேதப்படுத்தியதோடு, சிறுவனுக்கு வாலிபர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள மேலப்பட்டி பகுதியில் மணிமாறன்- நாகராணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ராகுல் என்ற மகன் உள்ளார். மேலும் அதே பகுதியில் பாலமுருகன் என்ற இளைஞர் வசித்து வருகிறார். இந்நிலையில் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த ராகுலை பாலமுருகன் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, அரிவாளால் வெட்ட முயன்றுள்ளார். இதனையடுத்து பாலமுருகன் ராகுலின் வீட்டு ஜன்னல் மற்றும் கதவு போன்ற இடங்களில் […]
காதலித்த இளம் பெண்ணுக்கு வாலிபர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள எம்.ஜி.ஆர் தெருவில் பன்னீர்செல்வம் என்ற தனியார் நிறுவன ஊழியர் வசித்து வருகிறார். இவரும் சரவணம்பட்டி பகுதியில் வசித்து வரும் ஒரு இளம் பெண்ணும் காதலித்துத்து வந்துள்ளனர். இந்நிலையில் தனது மகளின் காதல் குறித்து அறிந்த அந்த இளம் பெண்ணின் தாயார் பன்னீர்செல்வத்தின் நடத்தை குறித்து விசாரித்த பின் அவரை தொடர்பு கொண்டு தன் மகளை பின் தொடர வேண்டாம் என […]
மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவு பகுதியில் மனோஜ்குமார் என்ற ஓட்டுநர் வசித்து வருகிறார். இவருக்கு ஜீவபாரதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த ஜீவபாரதி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் பெற்றோர் வீட்டில் உள்ள தனது மனைவியை பார்க்க சென்ற மனோஜ்குமார் மீண்டும் தகராறு செய்துள்ளார். அப்போது கோபத்தில் மனோஜ்குமார் மனைவிக்கு கொலை […]
வீட்டிற்குள் புகுந்து தகராறு செய்ததுடன், கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி பனங்காடு கிழக்கு பகுதியில் சுந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். மேலும் பெத்தனூர் களக்காடு பகுதியில் வசித்து வரும் அருண்குமார் என்பவருக்கும், சுந்தருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் சுந்தர் தனது வீட்டில் இருந்தபோது, அருண்குமார் வந்து தகராறு செய்துள்ளார். இதனையடுத்து இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட போது, கோபமடைந்த […]
மாணவியை ஆபாசமாக திட்டியதோடு, கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள சங்கர நாயுடு தெருவில் 20 வயது கல்லூரி மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள ஒரு தனியார் கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த மாணவி கடலூர் பேருந்து நிலையத்திற்கு அருகிலிருக்கும் நாகம்மன் கோவில் பக்கத்தில் நின்று கொண்டிருந்தபோது, அந்த இடத்திற்கு ஆட்டோவில் வந்த கடலூர் மாவட்டத்திலுள்ள வண்டிப்பாளையம் பகுதியில் வசித்து […]