Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அவங்க நடவடிக்கை எடுக்கல…. தற்கொலை மிரட்டல் விடுத்த ஓட்டுநர்…. சென்னையில் பரபரப்பு….!!

கார் ஓட்டுநர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள நெற்குன்றம் பகுதியில் கார் டிரைவரான நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான பூர்வீக நிலத்தை போலி ஆவணம் மூலம் உறவினர்கள் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. அந்த நிலத்தை மீட்டு தருமாறு நாகராஜ் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் மன உளைச்சலில் இருந்த நாகராஜ் மதுரவாயல் போலீஸ் குடியிருப்பில் இருக்கும் வாக்கி-டாக்கி கோபுரத்தில் ஏறி தற்கொலை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“தரலைனா நான் செத்துருவேன்” மனைவியை மிரட்டியவர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

மது குடிக்க பணம் கொடுக்கவில்லை எனில் தீக்குளிக்கப் போவதாக வாலிபர் மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வ.உ.சி தெருவில் கோகுல கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலைவாணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான கோகுலகிருஷ்ணன் தினமும் மது குடிக்க பணம் கேட்டு தனது மனைவியை தொந்தரவு செய்துள்ளார். இதனையடுத்து தனது மனைவியையும், மாமியாரையும் திட்டி வீட்டிற்கு வெளியே அனுப்பிய கோகுலகிருஷ்ணன் வீட்டின் கதவை பூட்டிக்கொண்டு நான் தற்கொலை செய்து […]

Categories

Tech |