Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இதெல்லாமா திருடுவாங்க…. மர்ம நபர்களின் கைவரிசை…. CCTV கேமராவால் வெளிவந்த உண்மை…!!

அடுத்தடுத்து கடைகளில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் செட்டிபாளையம் ரோட்டில் அரசு பேருந்து பணிமனை நிறுத்தம் எதிரில் ஜெராக்ஸ் கடை, செல்போன் கடை மற்றும் துணிக் கடைகள் இருக்கின்றன. இந்நிலையில் கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் செல்போன் கடையில் 5 ஆயிரம் ரூபாயையும், சில செல்போன்களையும் திருடி விட்டு சென்றனர். இதனை தொடர்ந்து ஜவுளிக் கடையில் ஜீன்ஸ் பேண்டுகள் போன்ற துணிகளை கொள்ளை அடித்து விட்டனர். […]

Categories

Tech |