இந்தியாவால் தேடப்பட்டு வந்த காலிஸ்தான் படை தலைவன் ஹர்மீத் சிங் பாகிஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்தியாவால் தேடப்பட்டு வந்த காலிஸ்தான் விடுதலை படையின் தலைவர் ஹர்மித் சிங் பாகிஸ்தானில் சுட்டு கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பஞ்சாபில் கடந்த 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர்கள் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்தவராவார். 2018 ஆம் ஆண்டில் அமிர்தசரசில் மத வழிபாட்டின்போது குண்டு வெடித்ததில் 3 பேர் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடையவர். சர்வதேச இன்டர்போல் கடந்த அக்டோபர் […]
Tag: Thrilling
காட்பாடியில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மனைவி 4 சவரன் தங்க நகைக்காக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சென்னாரெட்டியூர் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சித் தலைவர் கண்ணையாவின் மனைவி சரோஜா அம்மாள் (70), கடந்த சில மாதங்களாக நோய்வாய்ப்பட்டு இருந்துள்ளார். இவர் கடந்த ஜனவரி 17ஆம் தேதி இரவு வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதை நோட்டம் விட்ட அடையாளம் தெரியாத நபர்கள், வீட்டின் மதில் சுவர் மீது ஏறி […]
கமலேஷ் திவாரி கொலையாளிகளின் தலையை எடுப்பவர்க்கு, ஒரு கோடி ரூபாய் சன்மானம் அறிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் செயல்பட்டு வரும் இந்து அமைப்பான ஹிந்து சமாஜ் கட்சியின் நிறுவனர் கமலேஷ் திவாரி, நேற்று முன்தினம் கழுத்து அறுக்கப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, கமலேஷ் வீட்டின் வெளியே உள்ள கண்காணிப்பு படக்கருவியின் பதிவை ஆய்வு செய்ததில், சந்தேகத்திற்குரிய மூன்று நபர்கள், கையில் இனிப்புப்பைகளுடன் வீட்டிற்குள் சென்றது தெரியவந்துள்ளது. மேலும் இது […]
சிவசேனாவின் மூத்த தலைவர் அருண் பதாக், கமலேஷ் திவாரி கொலை தொடர்பாக பிடிபட்ட கொலையாளிகளின் தலையை எடுப்பவர்க்கு, ஒரு கோடி ரூபாய் சன்மானம் அறிவித்து அதிர்ச்சியை கிளப்பியுள்ளார். கமலேஷ் திவாரி கொலை தொடர்பாக பிடிபட்ட கொலையாளிகளின் தலையை எடுப்பவர்க்கு, ஒரு கோடி ரூபாய் சன்மானம் அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார் சிவசேனாவின் மூத்த தலைவர் அருண் பதாக். இதுகுறித்து காணொலிப் பதிவை வெளியிட்டுள்ள அவர், “கொலையாளைகளின் தலையை எடுப்பவரின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும்” என […]