Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

காதல் திருமணம்…. 14 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

14 வயது சிறுமியை காதல் திருமணம் செய்து கொண்ட வாலிபர் ஒருவரை போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்காயம் நரசிங்கபுரம் பகுதியில் பலராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக் என்ற மகன் உள்ளார். இவர் தனது உறவினர் பெண்ணான 14 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். அதன்பின் சிறுமியை கார்த்திக் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் கர்ப்பமான சிறுமி ஆரம்ப […]

Categories

Tech |