Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

பிரபல ரவுடி குண்டர் சட்டத்தில் கைது

கொலை கொள்ளை செய்து வந்த பிரபல ரவுடி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் காஞ்சிபுரம் மாவட்டம் அமராவதி பட்டினத்தைச் சேர்ந்தவர் கருணாகரன் ரவுடியான இவர் மீது சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொலை கொள்ளை வழிப்பறி கொலை முயற்சி போன்ற 10க்கும் மேற்பட்ட வழக்குகள் பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையம் மற்றும் காஞ்சிபுரம் காவல்நிலையத்தில் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாலுசெட்டி சத்திரம் காவல்துறையினர் கருணாகரனை கைது செய்து வேலூரில் உள்ள சிறையில் அடைத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து  கொலை, […]

Categories

Tech |