Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

முட்புதருக்குள் கிடந்த பெண் குழந்தை… கல்நெஞ்சம் படைத்த தாய் யார்?… போலீசார் விசாரணை..!!

துவரங்குறிச்சியில் முட்புதருக்குள் கிடந்த 10 மாத பெண் குழந்தை மீட்கப்பட்டு, பத்திரமாக குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியில் மருத்துவமனை பகுதியிலுள்ள முட்புதரின் அருகே அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் நேற்று காலை பொழுதில் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது, முட்புதரிலிருந்து ஒரு குழந்தையின் அழுகை சத்தம் கேட்டது. இதனைக்கேட்ட அந்த இளைஞர்கள் அந்த இடத்திற்கு சென்று பார்த்தபோது தான், அங்கு ஒரு பெண் குழந்தை கிடந்தது. இதையடுத்து அந்த இளைஞர்கள் துவரங்குறிச்சி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். […]

Categories

Tech |