Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஏரிக்கரையில் படுத்திருந்த புலி…. வலைதளத்தில் வைரலாகும் காட்சிகள்….அச்சத்தில் பொதுமக்கள்…!!

ஏரிக்கரையில் புலி படுத்திருக்கும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இங்கு புலி மற்றும் சிறுத்தைகளின் எண்ணிக்கை உயர்ந்து இருப்பது வனத்துறையினரின் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் பவுத்தூர் அருகே இருக்கும் ஏரிக்கு சிலர் சென்றுள்ளனர். அப்போது மறுகரையில் புலி ஒன்று படுத்து கிடந்ததை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையில் சிலர் புலியை செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“அறிவிப்பு பலகை வையுங்கள்” வலைதளத்தில் வைரலாகும் வீடியோ… பொதுமக்களின் கோரிக்கை…!!

இரவு நேரத்தில் புலி நடந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதை, கவர்க்கல் எஸ்டேட் பகுதியில் ஒரு புலி இரவு நேரத்தில் நடந்து சென்றுள்ளது. இந்த புலியை ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் புலியின் நடமாட்டம் இருப்பதால் வனத்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து புலிகள் நடமாடும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“200 கிலோவாக அதிகரிச்சிருக்கு” 4 பேரை கொன்ற புலி…. அதிகாரியின் நேரடி ஆய்வு…!!

வனவிலங்கு மறுவாழ்வு சிகிச்சை மையத்திற்கு தலைமை வன உயிரின பாதுகாவலர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். நீலகிரி மாவட்டத்திலுள்ள மசினகுடி மற்றும் கூடலூர் பகுதியில் கடந்த ஆண்டு புலி ஒன்று 4 பேரை கடித்து கொன்றது. கடந்த அக்டோபர் மாதம் 21-ஆம் தேதி வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி அட்டகாசம் செய்த புலியை பிடித்து விட்டனர். இதனையடுத்து காயங்களுடன் இருந்த அந்த புலியை கூண்டுக்குள் அடைத்து மைசூரு வன விலங்கு மறுவாழ்வு சிகிச்சை மையத்திற்கு கொண்டு சென்றனர். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பசுமாட்டை கொன்ற புலி…. கூண்டு வைத்த வனத்துறையினர்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

காயத்துடன் சுற்றித்திரியும் புலியை பிடிப்பதற்காக வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள மானந்தவாடி பகுதியில் கழுத்தில் காயத்துடன் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக புலி ஒன்று சுற்றி திரிகிறது. இந்த புலி கிராமங்களுக்குள் நுழைந்து கால்நடைகளை அடித்து கொன்று செல்கிறது. இதனால் கிராம மக்கள் மிகவும் அச்சத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கை படி வனத்துறையினர் மானந்தவாடி பகுதிக்குள் 5-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை பொருத்தி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில் ஒரு பசு மாட்டை புலி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

காயத்துடன் சுற்றும் புலி…. அச்சத்தில் பொதுமக்கள்…. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு….!!

காயத்துடன் சுற்றித்திரியும் புலியை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள மானந்தவாடி பகுதியில் கழுத்தில் காயத்துடன் ஒரு புலி சுற்றுகிறது. இந்த புலி கிராமங்களுக்குள் புகுந்து கால்நடைகளை அடித்து தூக்கி செல்வதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனால் பொதுமக்களின் வேண்டுகோள் படி வனத்துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வனப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் கழுத்தில் காயத்துடன் புலி சுற்றித்திரியும் காட்சிகள் பதிவாகியுள்ளது. எனவே இரவு நேரத்தில் பொதுமக்கள் யாரும் வெளியே வர […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தீவிர கண்காணிப்பு பணி…. வனத்துறையினரிடம் சிக்கிய புலி…. நீலகிரியில் பரபரப்பு…!!

தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வனத்துறையினர் புலியை பிடித்து விட்டனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிங்காரம், மசினகுடி பகுதிக்கு உட்பட்ட பகுதியில் 30-க்கும் மேற்பட்ட மாடுகளை அடித்துக் கொன்று விட்டது. ஐகோர்ட் உத்தரவின் படி புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மசினகுடி பகுதியில் சுற்றித்திரிந்த புலிக்கு வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி உள்ளனர். ஆனாலும் தப்பியோடிய புலியை வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு பிடித்து விட்டனர். இதுகுறித்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஓட்டுனர் கூறிய அடையாளங்கள்…. காட்டுக்குள் தீவிர கண்காணிப்பு பணி…. வனத்துறையினரின் நடவடிக்கை…!!

புலியை பிடிப்பதற்காக வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ மதுரை, தேவன்-1 பகுதி முதுமலை போன்ற இடங்களில் சுமார் 30-க்கும் மேற்பட்ட மாடுகளையும், 4 மனிதர்களையும் புலி அடித்துக் கொன்றுவிட்டது. இதனால் அந்த புலியை பிடிக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சிங்காரா வனப்பகுதியில் நின்று கொண்டிருந்த எருமையை புலி அடித்து கொன்றுள்ளது. மேலும் சிங்கார மின் நிலையம் அருகில் அந்த புலி நடந்து சென்றதை வாகன ஓட்டுனர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சுமார் 3 மீட்டர் தூரத்தில் சிறுத்தை… திகைத்து நின்ற திவாகரன்… CCTV கேமராவில் பதிவான காட்சிகள்…!!

அசம்பாவிதமும் ஏற்படுவதற்கு முன்னர் ஊருக்குள் புகுந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் வனச்சரகத்தில் கரடி, மான், யானை, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த வனசரகத்தில் தற்போது சிறுத்தைகளின் எண்ணிக்கையானது அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் கவுண்டன் கொட்டாய் பகுதியில் இரவு 9 மணியளவில் சிறுத்தை ஒன்று புகுந்துள்ளது. இதனை பார்த்த நாய்கள் குரைத்த சத்தத்தை கேட்டு அப்பகுதியில் வசிக்கும் மாணிக்கம் என்பவரது மகனான […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வேலை ஆராம்பிசாச்சு….. மொத்தம் 400 கேமரா… தொடங்கிய கணக்கெடுப்பு பணி…!!

முதுமலை புலிகள் காப்பக வெளி மண்டல பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் பணியானது தொடங்கிவிட்டது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் மான்கள், புலிகள், காட்டெருமைகள், காட்டு யானைகள், கரடிகள், சிறுத்தை புலி போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் வனத்துறையினர் பருவ மழைக்கு முன்பு மற்றும் அதற்கு பின்பு உள்ள காலங்களில் வனவிலங்குகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுவர். இந்நிலையில் புலிகள் காப்பகத்தின் உள் மண்டலப் பகுதிகளான கார்குடி, தெப்பக்காடு மற்றும் முதுமலை போன்ற […]

Categories
சென்னை நீலகிரி மாவட்ட செய்திகள்

தாயை இழந்து தவிப்பு… பூங்காவில் பராமரிக்கப்பட்ட 2 மாத புலிக்குட்டி… திடீரென உயிரிழப்பு…!!

முதுமலையில் இருந்து மீட்கப்பட்டு சென்னை வண்டலூர் பூங்காவில் பராமரிக்கப்பட்ட 6௦ நாட்களே ஆன புலிக்குட்டி திடீரென உயிரிழந்தது. நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சிங்காரா வனச்சரகம் உள்ளது. அங்குள்ள சீமர்குழி ஓடை பகுதியில் ஏழு வயது மதிக்கத்தக்க பெண் புலி கடந்த நவம்பர் மாதம் 21ஆம் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தது. அந்த இறந்த புலியின் அருகே பிறந்து சில நாட்களே ஆன இரண்டு ஆண் புலி குட்டிகள் சுற்றிக் கொண்டிருந்தன. இதனை […]

Categories
தேசிய செய்திகள்

வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு… வழியில் படுத்து கிடந்த மலைப்பாம்பு… அருகில் வந்து புலி செய்த ரியாக்சன்… தீயாக பரவும் வீடியோ..!!

மலைப்பாம்பு ஓன்று வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு புலி செல்லும் வழியில் படுத்து கிடக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒடிசா மாநிலம் புவனேஷ்வரை சேர்ந்த இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா என்பவர் அடிக்கடி விலங்குகள் செய்யும் சேட்டைகள் மற்றும் ஏதாவது ஒரு விசித்திரமான வீடியோவை பதிவிடுவார்.. அந்த வீடியோ வைரலாகும்.. அந்தவகையில் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பாம்பிற்கு புலி வழி விடுகிறது’ என்று வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.. அதில் மலைப்பாம்பு ஓன்று வயிறு முட்ட […]

Categories
தேசிய செய்திகள்

வனப்பகுதியில் கொடூரமாக குதறப்பட்ட நிலையில் கிடந்த இளைஞர்..!!

புல் பள்ளி அருகிலுள்ள வனப்பகுதியில் காணாமல் போன பழங்குடியினத்தைச் சேர்ந்த இளைஞர், சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் வயநாடு அருகேயுள்ள காட்டுநாயக்கர் காலனியைச் சேர்ந்த பழங்குடியின இளைஞர் சிவக்குமார்.. 24 வயதுடைய இவர் நேற்று மாலை வீட்டை விட்டு சென்றார்.. ஆனால் இரவு நேரமாகியும் வீடு வந்து சேரவில்லை.. இதனால் பதற்றமடைந்த அவரின் உறவினர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.. இளைஞர் வசிக்கும் பகுதி அடர்ந்த வனப்பகுதி என்பதால் போலீசார் வனத்துறையின் உதவியுடன் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

துணிச்சலான பெண்கள்… புலியாக மாறி விழிப்புணர்வு… வீடியோ இதோ!

உலகில் இருக்கின்ற பெண்கள் அனைவரும் கொண்டாடப்பட வேண்டியவர்களில்  முதலிடத்தில் இருக்கிறார்கள். அப்பெண்கள் அனைவரையும் ஒவ்வொரு ஆண்களுமே மதிக்க வேண்டும்.  தாய், சேய், தாரம், அக்கா, சகோதரி, என ஆண்களை உருவாக்கும் இவர்கள் அனைவருமே போற்றப் பட வேண்டியவர்கள். ஆனால் இன்றைய காலத்தில் அப்படி எதுவுமே நடப்பதாக தெரியவில்லை. ஆம்,பெண்களுக்கான பாதுகாப்பு ஆண்களிடம் இருந்து கிடைப்பதே இல்லை. பிறந்த சிறு குழந்தை தொடங்கி முதியவர் வரை வயது வித்தியாசமின்றி அனைவருக்குமே சில கொடூரர்கள் பாலியல் தொல்லை, கொடுக்கின்றனர். இதுபோன்று […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

புலியின் புகைப்படத்தை வெளியிட்ட சிஎஸ்கே சிங்கம்!

மத்திய பிரேசத்தில் உள்ள புலிகள் காப்பகத்திற்குச் சென்ற இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, புலி உறுமும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த கேப்டன்களில் ஒருவராக திகழ்ந்த தோனி, இந்திய அணிக்காக களமிறங்கி 6 மாதங்கள் கடந்துவிட்டது. கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடருக்கு பிறகு அவர் இந்திய அணியில் இடம்பிடிக்காமல் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவழித்துவருகிறார். பலரும் தோனியின் எதிர்காலம் குறித்து பலவிதமான கருத்துகளை தெரிவித்துவந்தாலும், அவர் தனது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஊருக்குள் புகுந்த புலி….. ஆடுகள்… கால்நடைகள் மரணம்….. அச்சத்தில் கிராம மக்கள்…!!

கோவையில் புலி ஒன்று ஊருக்குள் புகுந்து கால்நடைகளை தாக்கி சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைமலை பகுதியை அடுத்த சேத்துமடை பழைய சர்க்கார்பதி கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்வித்யாசங்கர். இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவருக்கு கால்நடைகளை வளர்ப்பதில் அதிக ஈடுபாடு உண்டு. குறிப்பாக இவர் ஊரில் யாரிடமும் இல்லாத அரிய வகை கால்நடைகளை வளர்த்து வந்துள்ளார். அதன்படி இவரிடம் அரிய ரக வெள்ளாடுகள், காங்கேயம் காளைகள் அதன் கன்று குட்டிகள் […]

Categories
தேசிய செய்திகள்

புலிக்கு பயந்து வில்-அம்புடன் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள்

ஜார்கண்ட் மாநிலம் ஜம்செத்பூர் அருகே உள்ள மலை கிராமங்களில் இருந்து பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் புலிக்கு பயந்து வில்-அம்பு, கோடாரி உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஆபத்தான முறையில் பள்ளிக்கு சென்றுவருகின்றனர். ஜார்கண்ட் மாநிலம், ஜம்செத்பூரில் உள்ள காட்ஷிலா மற்றும் மிரிகிடாங் கிராமங்கள் சுமார் 8 கி.மீ. பரப்பளவுக்கு அடர்ந்து காடுகளாக காட்சியளிக்கின்றன. இக்கிராமத்திலிருந்து கல்வி நிலையங்களுக்குச் செல்ல வேண்டுமானால் வனப்பகுதி வழியே ஆபத்தான முறையில் பயணிக்கவேண்டியுள்ளது.இந்தப் பகுதியில் புலிகள் நடமாட்டம் அதிகம் காணப்படுவதாக வனத்துறையினர் சமீபத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தனர். […]

Categories
மாநில செய்திகள்

“கடும் குளிர்” ஒவ்வொரு கூண்டிற்கும் ஹீட்டர்….. உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்ட சிங்கம்.. புலி.. சிறுத்தை…!!

குஜராத் உயிரியல் பூங்காவில் குளிரிலிருந்து விலங்குகளை  பாதுகாக்க புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குஜராத் மாநிலத்தின்  தலைநகரான அகமதாபாத்தில் விலங்கியல் பூங்கா அமைந்துள்ளது. இதில் சிங்கம், புலி,சிறுத்தை, உள்ளிட்ட பல்வேறு  வகையான வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. தற்போது அந்தப் பகுதியில் கடும் குளிர் நிலவி வருவதால் விலங்குகளை  பாதுக்காக்க பல்வேறு நடவடிக்கைக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தவகையில் குளிரிலிருந்து விலங்குகளை காப்பாற்றும் பொருட்டு ஒவ்வொரு கூண்டிற்குள்ளும் ஹீட்டர்கள் மற்றும் வைக்கோல் வைக்கப்பட்டுள்ளன. கடும் குளிரால் குறைவாக உணவு எடுத்துக் கொண்ட […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மக்களை பீதியில் ஆழ்த்திய சிறுத்தை….!!

சென்னையை அடுத்த செங்கல்பட்டு அருகே சிறுத்தை சுற்றித் திரிவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். சிங்கப்பெருமாள் கோவில் அருகே சின்னசெங்குன்றம்,அலமேலுமங்காபுரம் ஆகிய இடங்களில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகவும்,கடந்த 4 நாட்களாக அந்த இடங்களில் இருக்கும் ஆடுகள்,நாய்களை கடித்து வருவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். சிறுத்தை நடமாட்டதிற்கான கால் தடங்கள் இருப்பதாகவும்,சிறுத்தை நடமாட்டத்தை சிலர் பார்த்திருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இத்தகவல் அறிந்து வந்த 10 பேர் கொண்ட வனத்துறையினர் அலமேலுமங்காபுரம் அருகே காப்புக்காட்டில் 5 நிமிடத்திற்கு ஒரு முறை எந்த ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

“இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை உயர்வு” கணக்கெடுப்பு விவரம் வெளியிடு..!!

இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக கணக்கிட்டு விவரம் வெளியிடப்பட்டது. இந்தியாவில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை புலிகள் கணக்கெடுப்பு நடைபெறும். இந்நிலையில் சர்வதேச புலிகள் தினத்தையொட்டி 2018-ன்  புலிகள் கணக்கெடுப்பு விவரத்தை டெல்லியில் மோடி வெளியிட்டுள்ளார். இதில் கடந்த  2014-ம் ஆண்டு புலிகள் கணக்கெடுப்பின் போது இந்தியாவில் 2226 புலிகள் இருந்ததை விட தற்போது 2967 புலிகள் அதிகமாக உள்ளது.   கணக்கெடுப்பு விவரத்தை வெளிட்டப்பின் பேசிய பிரதமர் மோடி 2022 ஆம் ஆண்டிற்குள் புலிகளின் எண்ணிக்கையை  2 மடங்காக அதிகரிக்க வேண்டும் என்று 9 ஆண்டுகளுக்கு முன் செயிண்ட் […]

Categories
தேசிய செய்திகள்

உ.பி_யில் புலியை அடித்துக் கொன்ற 43 பேர் மீது வழக்கு பதிவு ….!!

உத்தரப் பிரதேசத்தில் பெண் புலியை அடித்து கொன்றதாக 43 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் பனிபட் மாவட்டத்தில் உள்ள மதானி என்ற கிராமத்தில் கடந்த புதன்கிழமை காலை ஊருக்குள் புகுந்த பெண்புலி  ஒன்று பொதுமக்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஒன்று சேர்ந்து கம்பு மற்றும் கம்பிகளால் அந்த புலியை தாக்கியுள்ளனர். புலி தாக்க படுவதை வீடியோ எடுத்த ஒரு சிலர் அதனை உடனே  சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். இதை பார்த்த வனத்துறையினர் புலிகளை கொடூரமாக தாக்குவதை […]

Categories
கவிதைகள் பல்சுவை

நம்பிக்கையை உங்களுக்குள் வைத்தீர்களா!!!!!

நம்பிக்கை: “நம்பிக்கைதானே   வாழ்க்கை”  என பலர் சொல்கிறார்கள்.   ஆனால் அவர்கள் மனமோ எப்பொழுதும் ஒன்றை முழுமையாய் நம்பவிடாமல் வேடிக்கை காட்டுகிறது. நம்பிக்கை என்றால் என்ன??. நம்பிக்கை என்றால் என்ன என்று சத்குருவின்  கூறுவது இன்றைய  உலகின் துரதிருஷ்டம்  என்னவென்றால், மனிதர்கள்  சமயம் என்பதைவரையறுக்கப்பட்ட சில நம்பிக்கைகளின் தொகுப்பாகப்  பார்க்கத்தொடங்கிவிட்டார்கள். நீங்கள்  நிரதரமானவர் இல்லை  என்பதையும் ,இன்று வந்து நாளை போகிறவர் என்பதையும் புரிந்துகொண்டு விட்டால், நீங்கள் நம்பிக்கையை உணர  தொடங்குவிர்கள் . நம்பிக்கை          […]

Categories

Tech |