Categories
உலக செய்திகள் சற்றுமுன்

சீனாவிற்கு  அடுத்தடுத்த பன்ச்… டிக் டாக் செயலியை தடை செய்தது பாகிஸ்தான்…!!!

இந்தியா அமெரிக்காவினை தொடர்ந்து தற்போது பாகிஸ்தானும் டிக்-டாக் செயலிக்கு தடை விதித்துள்ளது. இந்தியா சீன எல்லை பிரச்சனை காரணமாக ஏற்பட்ட ராணுவ  போரில் இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர்.இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக டிக் டாக் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.இதன் மூலம் சீனாவிற்கு பெருமளவு இழப்பு ஏற்பட்டது என கூறப்பட்டது.டிக் டாக் செயலியினை பதிவிறக்கம் செய்வதில் முன்னணி நாடுகளில் ஒன்றாக இருந்த இந்தியா அதை தடை செய்ததன் மூலம் சுமார் […]

Categories
உலக செய்திகள் டெக்னாலஜி

அடுத்தடுத்து தடை… “வருவாய் குறைவு”… தலைமையிடத்தை மாற்றும் டிக் டாக்?

தடை செய்யப்பட்ட சீன செயலியான டிக் டாக் தன்னுடைய தலைமையிடத்தை மாற்றுவது குறித்து ஆலோசித்து வருகின்றது. சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் செயலி தான் டிக் டாக்.. இந்த டிக் டாக்கிற்கு இந்தியாவில் தான் அதிக பயனாளர்கள் இருந்தனர். இந்த சூழலில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே லடாக் எல்லையில் பிரச்னை ஏற்பட்டதை அடுத்து, டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்தது.. அதே போல் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் டிக்டாக் செயலிக்கு […]

Categories
உலக செய்திகள்

சுதந்திரத்தைப் பறிக்கும் சீனா… நாங்களே போறோம்…. ஹாங்காங்கில் இருந்து விலகிய டிக் டாக்…!!

சீனா தன்னாட்சி சுதந்திரத்தை பறிப்பதாக தகவல் எழுந்ததைத் தொடர்ந்து ஹாங்காங்கில் இருந்து டிக் டாக் செயலி நீக்கப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹாங்காங்கில் சீனாவின் தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து அங்கு இருக்கும் கருத்து சுதந்திரத்தை சீன அரசு பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. குறிப்பாக சீனாவுக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் யாரேனும் கருத்துத் தெரிவித்தால் அவர்களை கைது செய்யும் முயற்சியை சீனா எடுக்கத் தொடங்கியது. இதன் காரணமாக ஆங்காங்கே இருக்கும் தன்னாட்சி சுதந்திரம் பறிக்கப் படுவதாக […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

தடை செய்யப்படுமா டிக் டாக் செயலி? வியப்பூட்டும் தகவல்கள் …!!

தடை செய்யப்படுமா டிக் டாக் செயலி ? கடந்த சில நாட்களாகவே #BANTIKTOK, #TIKTOKvsYOUTUBE  இந்த மாதிரி ஹேஷ்டாக்குகள் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து ட்ரெண்ட் ஆகிக்கொண்டே இருந்தது. அதனைத் தொடர்ந்து கூகுள் பிளே ஸ்டோர்லயும் டிக் டாக் செயலின் நட்சத்திர மதிப்பீடு 4.5திலிருந்து தற்போது 1.4 என்ற அளவிற்கு குறைந்துள்ளது. எதனால  தற்போது டிக்டாக் இந்த பிரச்சனையை சந்தித்து இருக்கு அப்படினு தான் பார்க்க இருக்கிறோம் இந்த தொகுப்புல. இது நாட்டுக்கு முக்கியமான விஷயமாக நீங்க நினைப்பீங்கனு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

உஷார் : 4 இலட்சம் கொடு … இல்லனா..! மிரட்டிய கல்லூரி மாணவன் … பயந்த போன மாணவி .!! – டிக் டாக் விபரீதம்

டிக் டாக் செயலி மூலம்  கல்லூரி மாணவிகளை வீடியோ எடுத்து வைத்து கொண்டு கல்லுரி மாணவிகளை  மிரட்டி பணம் பறித்து வந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள அருணாசலபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன்(19). இவர் அதே பகுதியில் உள்ள கல்லூரியில் ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். டிக் டாக்கில் அதிக ஈடுபாடு கொண்ட இவர் காதல் மன்னன் கண்ணன் என்ற பெயரில் வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார்.   மேலும் தன்னுடன் கல்லூரியில் படிக்கும் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஜல்லிக்கட்டுக்கு வந்த இடத்தில்… வடிவேலுவின் காமெடி… பெண் போலீஸை அவதூறாக சித்தரித்த வீடியோ…. இளைஞர் கைது..!!

இளைஞர் ஒருவர் பெண் போலீசாரை அவதூறாக சித்தரித்து டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திருச்சி மாவட்டத்தில் லால்குடி கீழவீதி மகாமாரியம்மன்  கோவிலின் விழாவையொட்டி 16ஆம் தேதி அபிஷேகபுரம் எனுமிடத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் திருச்சி மாவட்ட மக்கள் மட்டுமல்லாமல் அருகில் உள்ள மாவட்டத்தில் இருந்தும் மக்கள் திரண்டு வந்துள்ளனர். இதனை அடுத்து திருச்சி மாவட்ட ஆயுதப்படை காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.ஜல்லிக்கட்டு நடைபெற்ற பகுதியில் ஆயுதப்படை சேர்ந்த இரண்டு பெண் காவல்துறையினர் நடந்து […]

Categories
Uncategorized

படையப்பா ஸ்டைல்…. ”பாம்புடன் டிக் டாக்” கடிவாங்கி துடித்த இளைஞர் ….!!

பிரபல சமூக வலைதளமான டிக் டாக்கிற்கு வீடியோ செய்வதற்காக, பாம்பை கையில் வைத்து விளையாடிய இளைஞர் அதனிடம் கடிவாங்கிய சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் தேவாஸ் பகுதியில் உள்ள பேஹாரி பாதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் யஷ். சமூக வலைதளமான டிக்டாக்கின் மீது அதீத மோகம் கொண்ட இவர், விதவிதமான வீடியோக்களை எடுத்து டிக்டாக்கில் உலாவ விடுபவர்.இன்று தனக்கே உரிய ஆர்வத்தில் புதிய முறையில் டிக் டாக் செய்ய களமிறங்க, அதன் விளைவாக […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

Tik Tok-ல் “Instagram” போன்ற அம்சங்களை செயல்படுத்த திட்டம்….!!!!

Tik-Tok-ல் “instagram” போன்ற அம்சங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வந்துள்ளளது. மிகவும் பிரபலமான குறுகிய வடிவ வீடியோ தளமான டிக டாக் , இன்ஸ்டாகிராமில் இருந்து சில குறிப்புகளை எடுக்கத் தோன்றும் புதிய அம்சங்களின் முழு ஹோஸ்டையும் சோதித்துப் பார்த்து  செயல்படுத்தப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடுமட்டுமின்றி பேஸ்புக் மற்றும் கூகிள் கணக்குகளில் இணைத்தல்,குறிப்பிட்ட வாட்ஸ்அப் நண்பர்களுக்கு வீடியோக்களை அனுப்பும் திறன்,மற்றும் பல சுயவிவரங்களுக்கு இடையில் பயனாளர்களை எளிதாக மாற்ற அனுமதிக்கும் சுவிட்ச்-அக்கவுண்ட் செயல்பாடு போன்ற பிற […]

Categories

Tech |