சமீபத்தில் அமெரிக்காவின் சிகாகோவிற்கு இடம் பெயர்ந்த பாகிஸ்தானி அமெரிக்கா புகைப்படக் கலைஞர் சானியா கான் வயது(29). இவர் தனது கொடுமையான கடந்த கால திருமண வாழ்க்கை பற்றியும் அவற்றில் தான் பெற்ற கஷ்டங்களை விளக்கி டிக் டாக் ஒன்றில் வீடியோ பதிவிட்டு இருக்கிறார். இதனை இணையதளத்தில் பார்த்து அவரது முன்னாள் பாகிஸ்தானி கணவர் ரஹூல் அகமது (39) மிகுந்த கோபம் அடைந்தது மட்டுமில்லாமல் ஜார்ஜியா முதல் சிகாகோ வரை சுமார் 1400 கிலோ மீட்டர் தொலைவிற்கு பயணம் […]
Tag: Tiktok
TIK -TOK போன்றே BARS என்ற செயலியை பயனர்களுக்காக பேஸ்புக்கின் R&D குழு வடிவமைத்துள்ளது. கடந்த ஆண்டு மத்திய அரசு TIK -TOK போன்ற 43 சீன செயலிகளை தடை செய்தது. இதனால் சீன நிறுவனமான TIK TOK – கிற்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. இருப்பினும் அந்த நிறுவனம் இந்திய சந்தையில் எப்படியாவது நுழைந்துவிட வேண்டும் என்று பல முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. ஆனால் மத்திய அரசு விதித்துள்ள கடுமையான கட்டுப்பாட்டினால் அது […]
பிரபல சீரியல் நடிகை தற்கொலை செய்து இறந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் இந்தியர்களின் தரவுகளுக்கு பாதுகாப்பு இல்லை என்ற காரணத்திற்க்காக டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளை மத்திய அரசு தடை செய்தது. மத்திய அரசு டிக் டாக் செயலியை தடை செய்வதற்கு முன்பு வரை அந்த செயலியானது தமிழகத்தில் பலரது குடும்பங்களை சீரழித்தும், பலரது உயிர்களை பலி வாங்கியும் உள்ளது. அந்த வகையில் மௌனராகம் உள்ளிட்ட பல சீரியல்களில் […]
டிக் டாக் சந்தையை பிடிப்பதற்காக பேஸ்புக் நிறுவனம் புதிய வசதி ஒன்றை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்தியாவில் டிக்டாக் செயலிக்கு தடை விதித்ததை தொடர்ந்து, அந்த செயலியின் இடத்தை பிடிப்பதற்காக, பல நிறுவனங்கள் டிக்டாக் போலவே வீடியோ வெளியிடும் வசதியை மேற்கொண்டு மக்களை கவர முயற்சித்து வருகின்றனர். சமீபத்தில் இன்ஸ்டாகிராம் கூட உலக அளவில் ரீல்ஸ் என்ற வசதியை செயற்படுத்திக் டிக்டாக் போலவே குறு வீடியோ சேவையை பயன்பாட்டாளர்கள் பயன்படுத்த வழங்கி வருகிறது. இந்நிலையில் பேஸ்புக் நிறுவனம் […]
டிக் டாக்கிற்கு பதிலாக மற்றொரு செயலியை அறிமுகப்படுத்தி திருப்பூரை சேர்ந்த இளைஞர்கள் அசத்தியுள்ளனர். இந்தியா – சீனா இடையே கல்வான் பள்ளத்தாக்கில் பதற்றம் நிலவி வருவதன் காரணமாக சீன பொருட்களை இந்தியர்கள் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. அதே சமயம் சீன நிறுவனங்களுடைய தயாரிப்புகளான மொபைல்ஃபோன் செயலிகள் தகவல்களைத் திருடுவதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து டிக்டாக், ஹலோ உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதற்கு டிக் டாக் பிரபலங்கள் […]
அமெரிக்காவில் டிக் டாக் உள்ளிட்ட சீன செயலிகளுக்கு தடை விதிக்க ஆலோசனை நடைபெற்று வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் பாம்பியோ தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 15ஆம் தேதி இந்திய எல்லைக்கு உட்பட்ட லடாக் பகுதியில் அமைந்திருக்கும் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவ வீரர்களுக்கும் சீன ராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலினால் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்த நிலையில் சீன ராணுவத்தில் 35 பேருக்கு மேல் மரணம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் இந்தியா-சீனா இடையே பதற்றமான சூழல் உருவாகி […]
சீன செயலிகளின் தடைக்கு பின் டிக்டாக் நிறுவனத்திற்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் எல்லையில் சீன ராணுவத்தினருக்கும் இந்திய ராணுவத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலால் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்திய மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. எனவே இந்தியர்கள் இனி சீனப் பொருட்களை வாங்க மாட்டோம் பயன்படுத்த மாட்டோம் என்று கூறி சீன பொருட்களுக்கு தடை விதிக்கக் கோரி மத்திய அரசிடம் […]
டிக் டோக் செயலியில் வீடியோ பதிவு செய்யும் பொழுது நாய் கடித்த காட்சியும் பதிவாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது சமூக வலைத்தளத்தில் ஏராளமான நல்ல விஷயங்கள் நடந்து வருகிறது அதே நேரம் சில அசம்பாவிதங்களும் சமூக வலைதள காரணமாக நடக்கிகின்றது. அதிலும் தான் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யும் பதிவுகளுக்கு அதிக லைக் வேண்டும் என்று பலர் தங்கள் வாழ்க்கையையும் இழந்துள்ளனர். டிக் டாக் VSதெரு டாக் 😂 pic.twitter.com/1OewYy4K7Y — செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்.. […]
59 செயலிகளுக்கு மத்திய அரசு தடைவிதித்த நிலையில் தற்போது செயலி முழுவதும் உபயோகிக்க முடியாமல் முடக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் டிக்டாக், ஹலோ, யூசி ப்ரவுசர், youcom, ஷேர்இட் உட்பட 59 செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. முதற்கட்டமாக இந்த செயலியானது பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இதே போல ஒரு சம்பவம் அரங்கேறிய போது, பிளே ஸ்டோரிலிருந்து மட்டுமே டிக் டாக் செயலி நீக்கப்பட்டது. மாறாக அவர்கள் அனைவரும் டிக்டாக் செயலியை உபயோகித்துக் கொண்டு […]
மத்திய அரசு சீன நிறுவனத்தின் 59 மொபைல் செயலி ஆப்களுக்கு தடைவிதித்தது. இதற்கான உத்தரவை நேற்று பிறப்பித்த நிலையில் நாடு முழுவதும் இன்று டிக் டாக், யூசி பிரௌசர் போன்ற 59 செயலிகளும் google paly ஸ்டோரில் இருந்து நீக்கம் செய்யப்பட்டன. இருந்தும் மாலை வரை செயல்பட்டுக் கொண்டு இருந்த TIK TOK செயல்பாடும் தற்போது முடக்கப்பட்டுள்ளது. #RIPTiktok என்ற ஹாஷ்டாக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் டிக் டாக் நிறுவனம் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு செயல்பட தயார் என மத்திய அரசிடம் முறையிட்டுள்ளது இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையே எல்லையில் கடந்தமாதம் மோதல் ஏற்பட்டதை அடுத்து, சீன பொருட்களை வாங்க மறுப்போம், சீன செயலிகளை உபயோகிக்க வேண்டாம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தனர். அதன்படி, ப்ளே ஸ்டோரில் இருக்கக்கூடிய 59 செயலிகள் இந்தியர்களின் தகவல்களை திருட கூடியதாக இருப்பதாக கூறி, அதனை தடை செய்யுமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி, ஹலோ, டிக் […]
டிக் டாக் உள்ளிட்ட சீன நிறுவனங்களின் 59 செல்போன் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதால் சீனா விழிபிதுங்கியுள்ளது.. கடந்த ஜூன் 15ஆம் தேதி இந்தியாவின் எல்லைக்குட்பட்ட லடாக் பகுதியில் அமைந்திருக்கும் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தினருக்கும், இந்திய ராணுவத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணமடைந்தனர்.. அதேபோல சீன வீரர்கள் 45 பேர் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவியது. […]
வன விலங்குகளை வைத்து ‘டிக்டாக்’ வீடியோ எடுத்து பதிவேற்றம் செய்த 2 இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் காளிகவுண்டன்கொட்டாய் கிராமத்தில் வசித்து வரும் ராஜா என்பவரின் மகன் கவிபாலா (25) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் என்பவரின் மகன் பிரகாஷ் (27) ஆகிய இருவரும் வீட்டு விலங்குகளை வைத்து டிக் டாக்கில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுவந்தனர். டிக்டாக்கில் வனவிலங்குகளைப் பயன்படுத்தி வீடியோ பதிவு செய்ய, இருவரும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குச் சென்று […]
டிக் டாக்கில் பழகி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி ஒன்று தொழிலதிபர் ஒருவரை பணம் கேட்டு மிரட்டியதால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தைச் சேர்ந்த 20 வயதுடைய ஷர்மிளா என்பவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.. இவர் ‘டிக் டாக்’ செயலியில் பாடல்கள் பாடியும், நடனங்கள் ஆடியும் வீடியோ வெளியிட்டு வந்தார். இதனைப் பார்த்த துாத்துக்குடியைச் சேர்ந்த 25 வயதுடைய சுரேஷ் என்ற தொழிலாளி, அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். […]
டிக் டாக் செயலியில் ஏற்பட்ட காதலால் வீட்டைவிட்டு வெளியேறிய 17 வயது மகளை மீட்டுத்தரக்கோரி, அவரது பெற்றோர்கள் போலீசில் புகாரளித்துள்ளனர். கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காமராஜ் தெருவில் வசித்து வருபவர் தான் ஜோதிமணி, இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்தத் தம்பதியருக்கு 17 வயதில் கீதா என்ற மகள் உள்ளார்.. கீதா தாந்தோணி மலையில் இருக்கும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்துவருகின்றார். கடந்த 2 நாள்களுக்கு […]
ஓசூர் அருகே டிக் டாக்கில் வீடியோ வெளியிடுவதற்காக மீனை உயிருடன் விழுங்கிய இளைஞர் மூச்சுவிட முடியாமல் திணறி உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் காளேகுண்டா அருகிலுள்ள பார்வதி நகரில் வசித்து வருபவர் சக்திவேல். இவருக்கு 22 வயதில் வெற்றிவேல் என்ற மகன் இருக்கிறார்.. வெற்றிவேல் கட்டிட மேஸ்திரியாக பணியாற்றி வந்தார். இவருக்கு கல்யாணமாகி மனைவியும், 2 வயதில் சரண் என்ற மகனும் இருக்கின்றனர்.. இந்த நிலையில் நேற்று முன்தினம் வெற்றிவேல், தன்னுடைய நண்பர்கள் 2 […]
டிக்டாக் மூலம் பேசி பழகி இளைஞரை மயக்கி 97,000 ரூபாய் மோசடிசெய்த இளம் பெண்ணை போலீசார் வலைவீசித் தேடிவருகின்றனர். மதுரை எல்லீஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (24). இவர் ஒரு காலேஜில் பயின்று வருகிறார். இவருக்கு டிக்டாக் மூலமாக திருப்பூரைச் சேர்ந்த சுசி என்ற இளம்பெண்ணிடம் பழக்கம் ஏற்பட்டது.. இருவரும் கடந்த ஓராண்டாகப் ஆசையாக பேசி பழகி வந்துள்ளனர். இந்நிலையில் பல்வேறு காரணங்களைக் பொய் காரணங்களை கூறி சுசி, ராமச்சந்திரனிடமிருந்து சுமார் ரூ 97 ஆயிரம் […]
டிக்டோக் செய்ய வற்புறுத்திய தகராறில் இளைஞர் ஒருவரை ஏழு பேர் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ராணிப்பேட்டை காந்தி நகர் பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவரை அதே பகுதியை சேர்ந்த ராபர்ட் டிட்டோக் செய்ய வருமாறு அழைத்துள்ளார். அவரது அழைப்பிற்கு விக்னேஷ் மறுப்பு தெரிவிக்க இருவரிடையே மோதல் எழுந்துள்ளது. பின்னர் தனது சகோதரரான விஜயிடம் விக்னேஷ் இச்சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த விஜய் ராபர்ட்டை செல்போனில் அழைத்து மிரட்டும் தோணியில் பேசியதாக கூறப்படுகிறது. செல்போனில் […]
கொரோனாவால் பலியான ஒருவரின் உடலுக்கு செவிலியர்கள் நடனமாடுவது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது டிக்டாக்கில் ஒரு வீடியோ வெளியாகி செமையாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் என 4 செவிலியர்கள் ஒரு பிளாஸ்டிக் பையில் சடலம் போன்ற காட்சியளிக்கும் ஒரு பொருளை தங்களது தோளின் மேல் வைத்து கொண்டு நடனமாடி செல்கின்றனர். ஆனால் அது உண்மையான சடலமாக என்று தெரியவில்லை. இந்த சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. […]
கைலாச தீவில் கொரோனா பாதிப்பு இல்லை என நித்தியானந்தா வெளியிட்ட வீடியோ சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.. சீனாவில் கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் அதனுடைய தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் கொரோனா குறித்து பல்வேறு சர்ச்சைக்குரிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின்றன. அந்த வகையில், நித்யானந்தா சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நாங்கள் குடி பெயர்ந்துள்ள கைலாச தீவில் கொரோனா என்பதே இல்லை என்று […]
டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைட்டன்ஸ் நிறுவனத்தில் 1,00,000 ஊழியர்களுக்கு வேலை வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அனைவரையும் அடிமையாக்கி மூழ்கி அடித்து உள்ள ஒரு செயலி என்றால் அது டிக்டாக் தான். இதனுடைய மோகம் இந்தியா போன்ற பல்வேறு நாடுகளில் அதிபயங்கரமாக பரவி இருக்கிறது. காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை டிக்டாக் செயலிகுள்ளேயே மூழ்கிக் கிடப்பதை முழு வேலையாக பலர் செய்து வருகின்றனர். தற்போது இதன் தாய் […]
சமூக ஊடகங்களில் அடிக்கடி ஏதாவது சவால்கள் வைரலாகி வருகின்றது. அந்த வகையில், சால்ட் சேலஞ்ச் (Salt Challenge) சவால் இப்போது டிக் டாக்கில் வைரலாகி வருகிறது. உலகம் முழுவதும் டிக் டாக் செயலியை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். பயனாளர்கள் ஒவொருவரும் தங்களின் வீடியோ அதிக லைக்குகளை பெற வேண்டும் எனவும், அதிகபேர் பின் தொடர வேண்டும் எனவும் வித்தியாம் வித்தியாசமாக வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். தமிழகத்திலும் டிக் டாக் பயன்படுத்தாத நபரே கிடையாது என்று தான் சொல்ல […]
டிக்டாக் செயலியில் பல குடும்பங்கள் சீரழிந்து வரும் நிலையில் அதே செயலி ஒரு குடும்பத்தை சேர்த்துவைத்த நிகழ்வும் இங்கு அரங்கேறியிருக்கிறது . கர்ணுல் மாவட்டம் நந்தியாழாவை சேர்ந்த புள்ளையா என்பவர் 6 ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப தகராறு காரணமாக வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். அவர் எங்கு சென்றார் என்று தெரியாத நிலையில் அவரது மகன் நரசிம்மலு வெளியிட்ட டிக்டாக் வீடியோ தந்தையுடன் சேர்த்து வைத்துள்ளது. குஜராத்தில் வாழ்ந்து வந்த புள்ளைய தன் புகைப்படத்தை வைத்து மகன் வெளியிட்ட டிக்டாக் […]
டிக் டோக் வீடியோ பதிவு செய்ய மக்களை முகம் சுழிக்க வைத்த கல்லூரி மாணவனை கைது செய்துள்ளனர் காவல்துறையினர். இன்றைய காலகட்டத்தில் அனைவரும் டிக் டாக் எனும் செயலியை பயன்படுத்தி வீடியோ வெளியிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் புதுக்கோட்டை மாவட்டம் கருக்காகுறிச்சி பகுதியை சேர்ந்த கண்ணன் எனும் கல்லூரி மாணவன் பேருந்து நிலையங்கள் மற்றும் மக்கள் கூடும் பொது இடங்களில் எதிர்பாராத நேரங்களில் மக்கள்மீது இடித்தும் அவர்கள் முகம் சுளிக்கும் வண்ணம் நடனமாடியும் அவர்களை அச்சுறுத்தும் வகையில் […]
நடிகை ஷில்பா ஷெட்டி புட்ட பொம்மா பாடலுக்கு நடனமாடிய டிக்டாக் வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. திரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ’அலா வைகுந்தபுரமுலோ’ (Ala Vaikunthapurramloo). இதில் தபு, ஜெயராம், நிவேதா பெத்துராஜ், நவ்தீப் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கீதா ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். இதில் ‘சாமஜவரகமனா’ (Samajavaragamana) ராமுலோ ராமுலா (Ramuloo Ramulaa) புட்ட பொம்மா […]
ஒடிசா மாநிலத்தில் இளைஞர்கள் டிக்டாக்கில் வீடியோ பதிவு செய்து கொண்டே இருசக்கர வாகனம் ஓட்டிய போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். ஒடிசா மாநிலம் காத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவசங்கர் என்பவர் தனது மைத்துனர் உடன் ஆலயத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பினார். இருவரும் டிக்டாக்கில் வீடியோ எடுத்து கொண்டேன் நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது அவர்களது வாகனத்தின் மீது ட்ரக் ஒன்று திடீரென மோதியதில் விபத்து ஏற்பட்டது .படுகாயமடைந்த இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் […]
ஒடிசா மாநிலத்தில் இளைஞர்கள் டிக்டாக்கில் வீடியோ பதிவு செய்து கொண்டே இரு சக்கர வாகனம் ஓட்டியதால் விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். சிவசங்கர் சாகித் என்பவர் தனது மைத்துனருடன் ஆலயத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அப்பொழுது டிக் டாக்கில் வீடியோ எடுத்தபடியே நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றனர். அச்சமயம் எதிர்பாராத நேரத்தில் அவர்களது வாகனத்தின் மீது டிரக் ஒன்று திடீரென மோதியதில் விபத்து ஏற்பட்டது. படுகாயமடைந்த அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது சிவசங்கர் சிகிச்சை பலனின்றி […]
டிக் டாக் மூலமாக ஏற்பட்ட உறவால் கணவரை தூக்கி எறிந்து தோழியுடன் ஓட்டம் பிடித்த பெண்ணின் செயல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம் ,ஆதோணியை சேர்ந்த அர்ச்சனாவுக்கும் அதே பகுதியில் வசிக்கும் ரவிக்குமார் என்பவருக்கும் சென்ற 13 ஆண்டுகளுக்கு முன் கல்யாணம் நடந்தது . இவர்களுக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள் . இந்நிலையில் அர்ச்சனாவிற்கும் பெங்களூருவை சேர்ந்த அஞ்சலி என்பவருக்கும் டிக் டாக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் தொடர்ந்து பேசி தங்களது நட்பை […]
டிக்டாக் செயலியை உலக அளவில் அதிக டவுன்லோடுகளை செய்த நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் இருந்து கலக்குகின்றது. அனைவரும் தெரிந்த கூகுள் ப்ளே ஸ்டோரில் டிக்டாக் செயலியை சுமார் 1.5 பில்லியன் டவுன்லோடு செய்துள்ளனர். இதில் இந்தியாவில் மட்டும் 466.8 மில்லியன் பயன்பாட்டாளர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். இது மொத்த டவுன்லோடு சதவிகிதத்தில் 31 % ஆகும்.கடந்த 2018-ம் ஆண்டைவிட 2019-ம் ஆண்டில் 6 சதவிகித வளர்ச்சி டிக்டாக் செயலி பெற்றுள்ளது. இதில் 45.5 மில்லியன் பயன்பாட்டாளர்களை பெற்று சீனா உள்ளது. […]
டிக்டாக் நிறுவனம் தனது புதிய கண்டுபிடிப்பான ஸ்மார்டிசன் ஜியாங்குவோ புரோ 3 (Smartisan Jianguo Pro3) ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது. டிக் டாக் நிறுவனம் தனது ஒரு செயலியில் அனைத்து மக்களையும் தன்பக்கம் ஈர்த்து சாதனைப்படுத்தியது. தற்போது ஸ்மார்ட்போன் சந்தையில் ஸ்மார்டிசன் ஜியாங்குவோ புரோ 3 என்ற புதிய கைப்பேசி மூலமாக டிக் டாக் செல்போன் தயாரிப்பில் கால் பதித்துள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில் பைட் டான்ஸ் நிறுவனம் அதிகார்ப்பூரவாக செல்ஃபோனை வெளியிட்டுள்ளது. இந்த […]
பப்ஜி, டிக் டாக் செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்று கோவா முதல்வர் ப்ரமோத் சாவந்த் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இன்றைய சமூகத்தில் பொழுது போக்க்காக ஆன்லைன் விளையாட்டுகளும், சமூக வலைத்தளங்களும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பிரிக்க முடியாத ஒன்றாக உள்ளது. குறிப்பாக தற்போது டிக் டாக்கிலும், பப்ஜி விளையாட்டுகளிலும் மூழ்கி கிடக்கின்றனர். இதில் பப்ஜி விளையாட்டை தடை செய்வதற்கு பல நாடுகள் யோசித்து வருகின்றன. இந்தியாவில் குஜராத் அரசு ஏற்கனவே இதற்கு தடை விதித்துள்ளது. மேலும் ஈரான், […]
குஜராத்தில் பெண் காவலர் ஒருவர் காவல் நிலையத்தில் வைத்து டிக் டாக் எடுத்த வீடியோ வைரலானதையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். குஜராத் மாநிலம் மெஹசானா மாவட்டத்திலுள்ள லங்நாச் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருபவர் அர்பிதா சவுத்ரி. அடிக்கடி டிக் டாக் செயலிலேயே மூழ்கிக் கிடக்கும் இவர் தாமும் இதுபோன்று ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆசையில் சீருடை இல்லாமல் காவல் நிலையத்தில் லாக்கப் அருகே நின்று இந்தி பாடலுக்கு நடனமாடியுள்ளார். இதை வீடியோவாக எடுத்து டிக் டாக் செயலியில் பதிவிட்டுள்ளார். இந்த […]
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் பாதுகாப்பு தொடர்பான கேள்விகளுக்கு TIKTOK செயலி நிர்வாகம் உடனடி பதிலை அனுப்பி உள்ளது. இந்தியாவில் மிக வேகமாக பிரபலமான செயலிகளில் ஒன்றாக TIKTOK இருக்கிறது. இந்தியாவில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் TIKTOK செயலி தடை செய்யப்பட்டு பின் கடும் நிபந்தனைகளுடன் தடை நீக்கப்பட்டது. இதன்பின் TIKTOK பயனாளர்கள் எண்ணிக்கை மேலும் அதிகமாகி உள்ளது. இந்நிலையில் TIKTOK குறித்த புகார்களை அடுத்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு […]
தமிழகத்தில் TIKTOK செயலியானது உறுதியாக தடை செய்யப்படுமென அமைச்சர் மணிகண்டன் பேரவையில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன. இதையடுத்து இன்று மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் முடிந்ததை அடுத்து கேள்வி நேரத்தில் பேசிய அமைச்சர் மணிகண்டன்,சமீபகாலமாக TIKTOK செயலி மூலம் பல உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதாகவும், கலாச்சார சீர்கேடு நிகழ்ந்து வருவதாகவும் குற்றம் சாட்டினார். இதுகுறித்து மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவித்த அவர், சர்ச்சைக்குரிய வீடியோக்களை கண்காணிக்க சிறப்பு […]
அரியலூரில் இரு தரப்பினரிடையே கலவரத்தை தூண்டும் வகையில் டிக் டாக் வீடியோ வெளியிட்ட இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். இணையதள சேவையில் வளர்ச்சி மாற்றம் ஏற்பட ஏற்பட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் சேர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது. அதிலும் குறிப்பாக சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவராலும் பயன்படுத்தப்படும் பொழுது போக்கு செயலி டிக் டாக் இதில் விளையாட்டாக வீடியோவை பதிவு செய்வது சில நேரங்களில் ஆபத்தான விளைவை ஏற்படுத்தி விடுகிறது. இந்நிலையில் அரியலூர் மாவட்டம் முதுகுளத்தூரில் […]
தனது படத்தில் வந்த காட்சியை பயன்படுத்தி ஒருவர் பதிவிட்ட டிக் டாக் வீடியோவை தனது ட்வீட்_டர் பக்கத்தில் ஒரு ருசிகரமான ட்வீட்_டாக நடிகர் விவேக் பதிவிட்டுள்ளார். இணையத்தின் வளர்ச்சி மாற்றம் ஏற்பட ஏற்பட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் சேர்த்தே வளர்ச்சியடைகின்றது. அதிலும் குறிப்பாக டிக் டாக் வீடியோக்கள் கலக்கி வருவதில் முதன்மை இடத்தை பிடிக்கின்றது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை டிக் வீ டியோக்கள் பதிவேற்றம் செய்து சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றனர். இதில் பல்வேறு சமூக […]
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர், டிக் டாக் செயலியில் இந்தி பாடலுக்கு இளம் பெண் ஒருவருடன் வாயசைத்து வீடியோ வெளியிட்டதற்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளரான யாசிர் ஷா, இதுவரை 35 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 67 இன்னிங்ஸில் விளையாடி 203 விக்கெட்டுகள் மற்றும் 24 ஒரு நாள் போட்டிகளில், 23 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். சமீபத்தில் ஆஸ்திரேலிய அணியுடன் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பங்கேற்றது. இந்த போட்டி ஐக்கிய […]