Categories
டெக்னாலஜி பல்சுவை

”ஐபோன்களின் விலை குறைப்பு” இந்தியாவில் நல்ல வரவேற்பு – டிம் குக் பெருமிதம்.!!

இந்தியாவில் ஐபோன்களின்  விலை மாற்றியமைக்கப்பட்டதற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக ஆப்பிள் நிறுவன தலைமை செயலதிகாரி டிம் குக் தெரிவித்துள்ளார்.  ஆப்பிள் நிறுவன தலைமை செயலதிகாரி டிம் குக் இதுபற்றி கூறும் போது, “ஐபோன் XR மாடலின்  விலை இந்தியாவில் குறைக்கப்பட்டதற்கு நல்ல வாடிக்கையாளரிடம் நல்ல  வரவேற்பு கிடைத்திருக்கிறது. நாங்கள் மேற்கொண்டு வரும்  ஒவ்வொரு நடவடிக்கையும், எங்களது எதிர்கால திட்டங்களுக்கு சிறந்த அனுபவமாக இருக்கும். இந்த அனுபவம் முடிவெடுக்கும் போது இது எங்களுக்கு உதவியாக இருக்கும்,”  “இந்தியா மிக முக்கியத்துவம் […]

Categories
உலக செய்திகள்

பெயரை தவறாக உச்சரித்த ட்ரம்ப் …… பெயரையே மாற்றிய ஆப்பிள் நிறுவன CEO ….!!

பெயரை மாற்றிக் கூறிய டொனால்ட் ட்ரம்ப்_பை கிண்டல் செய்யும் விதமாக தன்னுடைய பெயரை மாற்றியுள்ளார் ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி. சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கலந்து கொண்ட நிகழ்ச்சியில்ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக்_கும் பாங்கேற்றார். இதில் டொனால்டு ட்ரம்ப் பேசியபோது டிம் குக் என்ற பெயரை குக் ஆப்பிள் என்று மாற்றிக்கூறினர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியது . நெட்டிசன்கள் அதிபர் டொனால்டு ட்ரம்ப்_பை கிண்டல் செய்யும் விதமாக மீம்ஸ் செய்து வந்தனர். இதையடுத்து ஆப்பிள் […]

Categories

Tech |