Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அதிகாலை நடந்த சோகம்… திண்டிவனம் அருகே கார் கவிழ்ந்து விபத்து… குழந்தை உட்பட 6 பேர் பரிதாப பலி..!!

திண்டிவனம் அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு குழந்தை உட்பட 6 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியில் இருந்து சென்னை நோக்கி இன்று அதிகாலை டாடா சுமோ கார் ஓன்று 3 குழந்தைகள் உள்பட 8 பேருடன் சென்று கொண்டிருந்தது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பாதிரி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

நடந்து சென்ற இளைஞரிடம் வழிப்பறி… 3 பேரை கைது செய்த போலீஸ்…!!

திண்டிவனத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நாகலாபுரம் ராஜகோபால் தெருவை சேர்ந்த ஜின்னா என்பவரது மகன் சித்திக் பாஷா.. 19 வயதுடைய இவர் மேம்பாலம் கீழ் பகுதியில் புதுச்சேரி சாலையில் நடந்து சென்றபோது 3 பேர் கொண்ட கும்பல் அவரை திடீரென வழிமறித்து அவரது சட்டைப்பையில் இருந்த ரூ 300 மற்றும் ரூ 10,000 மதிப்புள்ள மொபைல் போனையும் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அயனாவரம் பகுதியில் அடுத்தடுத்து 3 வீடுகளில் கைவரிசை காட்டிய பெண் 

திண்டிவனத்தில் வீடுகளில் புகுந்து தொடர் கொள்ளையில் ஈடுபட்ட பெண்ணை  பொதுமக்கள் பிடித்த போலீசிடம் ஒப்படைத்தனர்.  விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அயனாவரம் பகுதியை சேர்ந்த முனுசாமி என்பவரது வீட்டில் புகுந்த பெண் ஒருவர் அங்கிருந்த நகை, பணம் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்துள்ளார். மேலும் அந்த பெண் தொடர்ந்து அருகில் உள்ள மணிவண்ணன் என்பவரது வீட்டிலும் புகுந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளார். அதுமட்டும் அல்லாமல் தொடர்ந்து மூன்றாவதாக குமார் என்பவரது வீட்டில் புகுந்த அந்த பெண் 11 சவரன் நகைகளை திருடிக் […]

Categories

Tech |