மோட்டார் சைக்கிள் வைத்திருக்கும் நபர்களுக்கு அதை பற்றிய முழு விவரங்கள் மற்றும் எப்படி ரிப்பேர் செய்வது என்பது தெரிந்திருக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும். இந்நிலையில் பைக் விலை உயர்ந்த பொருள் என்பதால் திடீரென ரிப்பேர் ஏற்பட்டால் உடனே மெக்கானிக்கிடம் எடுத்து செல்வதை நாம் வழக்கமாக வைத்திருக்கிறோம். அதன்பின் பைக் ஓட்டுபவர்கள் தங்களுடைய பைக்கின் இயக்கவியல் மற்றும் அவை எவ்வாறு வேலை செய்கின்றது என்பது குறித்த அடிப்படையை தெரிந்து வைத்திருப்பது அவற்றை பராமரிக்க, பயணங்களை சிறப்பாக்க உதவியாக இருக்கும். […]
Tag: tips
ஒவ்வொரு கேள்விகளுக்கும் சரியான நேரத்தை பதிலளிக்க ஒதுக்குங்கள். கடைசி நேரத்தில் அவசர அவசரமாக தேர்வுக்கு புறப்படாமல் முன்னதாகவே தேர்வு மையத்திற்கு சென்று விடுங்கள். மொழி பாட கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போது அதிக நேரத்தை மிச்சப்படுத்த முடியும். காலை உணவை சாப்பிடாமல் தேர்வெழுத செல்ல வேண்டாம். நம்பிக்கையுடன் தேர்வை எதிர் கொள்ளுங்கள் நிச்சயமாக வெற்றி கிடைக்கும்
தூக்கமின்மை பிரச்சனையை போக்குவதற்கான சில வழிமுறைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். தூக்கமின்மை பிரச்சனை இன்று பலர் இடையே இருக்கக்கூடிய பொதுவான ஒன்று. தூக்கமின்மையால் மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே நிம்மதியான தூக்கம் மட்டுமே மனிதனை வாழ்வில் சந்தோசமாக வைத்திருக்கும். இரவில் படுத்தவுடன் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்களாக நீங்கள் இருந்தால், கீழ்க்கண்ட நடைமுறைகளை பின்பற்றுங்கள், முதலில் தூங்கச் செல்லும் முன் அறையை காற்றோட்டம் நிறைந்ததாக வைத்துக்கொள்ளுங்கள். சிறிது வெப்ப சலனம் […]
சருமத்தை பாதுகாப்பதற்கான சிறந்த வழி குறித்த இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். நம் உடலில் பல பிரச்சனைகளை சரி செய்யக்கூடிய ஆற்றல் தண்ணீருக்கு உண்டு. உடலின் உள் பகுதிகளில் பிரச்சனை ஏற்படும் போது நன்றாக தண்ணீர் குடித்தால் கழிவு நீர் அதிகமாக வெளியேறும். இதன் மூலம் உடலில் உள் பகுதியில் இருக்கக்கூடிய பல பிரச்சினைகள் தானாகவே நீங்கிவிடும். அதேபோல்தான் வெளி பகுதிகளிலும் குறிப்பாக முகத்தில் அடிக்கடி தண்ணீர் தெளித்து நாம் கழுவி வர பல நன்மைகளை நமக்கு […]
உடலில் 4 நாளிலேயே இரத்தத்தை அதிகரிக்கக்கூடிய உணவுகளை சாப்பிட்டாலே போதும். அப்படியான 5 உணவுப் பொருட்களைப் பற்றி பார்க்கலாம். தினமும் காலையில் தொடர்ந்து நாலு நாளைக்கு ஒரு டைம் மட்டும் இத சாப்பிடுங்க 75 வயதிலும் 25 வயதிற்கு உண்டான எனர்ஜி கிடைக்கும், சுறுசுறுப்போடும், ரத்தக் குறைபாடு இல்லாமலும் இருக்கலாம். நம் உடலில் ரத்தம் போதுமான அளவு இருந்தாலே போதும். எனர்ஜியும், சுறுசுறுப்பும் தானாகவே வந்துவிடும். அதற்கு உடலில் ரத்தத்தை அதிகரிக்க என்ன சாப்பிடலாம் என்று இப்பொழுது […]
கோடைகாலம் வந்துவிட்டாலே வியர்வை அதிகமாக எரிச்சலை உண்டாக்கும். அவற்றிற்கு ஏற்ற அருமையான முறைகளை பற்றி காண்போம். கோடை காலத்தில் அதிகமாக வியர்க்கும், இது இயல்பான ஒன்று தான். ஆனால் சில பேருக்கு இந்த வியர்வை அதிகமாகி ஒருவிதமான துர்நாற்றம் வீசும். இது பக்கத்தில் உள்ளவர்களுக்கும் ஒரு தர்ம சங்கடமான நிலைமையை உருவாக்கி விடும். இன்னும் சில பேருக்கு அதிக வியர்வையால் உடல் அரிப்பு, வியர்க்குரு இவையெல்லாம் வர ஆரம்பித்துவிடும். இதை சரிசெய்வதற்கு அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். […]
கோடை வெப்பத்தின் தாக்கம் ஆரம்பமாகி விட்டது, அப்பொழுது நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சிலவற்றை பார்க்கலாம். சுட்டெரிக்கும் சூரியனின் தாக்கம் மேலும் அதிகரிக்க போகிறது. கொளுத்தும் வெயிலில் இருந்து வேறு இடத்திற்கு செல்வதற்கே ரொம்ப பயமாக இருக்கிறது. கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறதே தவிர குறைந்தபாடில்லை. ஒவ்வொரு நாளும் மிகவும் மோசமான அளவிலேயே வெயிலின் தாக்கம் நம் மீது அதன் கொடூர பார்வையை செலுத்தி விடுகிறது. கோடை காலம் தொடங்கிவிட்டாலே அனைவருக்குமே ஒரு […]
உங்களுக்கு நாய் கடித்த உடனே என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம். முதலில் கடிபட்ட இடத்தை நன்கு சோப்பு போட்டு ஓடும் நீரில் கழுவி விடுங்கள். காயத்தை அழுத்தி, ரத்தக் கசிவை அதிகப்படுத்தவோ, கட்டு போடவோ செய்யாதீர்கள். கடித்த நாயை கட்டிபோட்டு ஒரு 10 நாட்களேனும் கண்காணிப்பது மிக அவசியம். கடித்த நாய் இறந்துவிட்டால், அதை அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டுச் சென்று அதற்கு வெறி கடி நோய் உள்ளதா என்று கண்டறிந்து அதற்கு […]
நீங்கள் பார்க்கும் வேலை மீது உங்களுக்கு மிகவும் கடுப்பாக, வெறுப்பாக இருக்கிறதா.? அதை எவ்வாறு சரி செய்யலாம் என்பதை பற்றி பார்ப்போம். உங்களுக்கு கிடைக்கும் வேலைகளுக்கு உதவும் வகையில் சரியான வாய்ப்பை உருவாக்கி கொள்ளவது சற்று கடினமான ஒன்று தான். ஆனாலும் வழக்கமான வேலை வியப்பு பொறிகளில் சிக்காமலிருப்பது ரொம்ப முக்கியமானதாகும். தவறு – 1, சற்றும் சிந்திக்காமல் கால் பதிப்பது: ஒரு சில பேர் பெரிய நிறுவனத்தை கொண்டிருக்கும் கம்பெனியில் வேலை வேண்டும், பெரிய அளவில் […]
வீடுகளில் தொல்லை தரும் எறும்புகளை ஈசியாக விரட்டலாம். அவற்றின் வழிகளை பற்றி அறிவோம். கோடைகாலம் வந்தாலே இந்த எறும்புகளின் தொல்லையும் வந்து விடுகிறது. அவைகள் மளிகை பொருட்கள், தின்பண்டங்கள், குளிர்ச்சியான இடங்கள் என அதை நோக்கி படையெடுக்கின்றனர். இப்படி இவைகளால் ஏற்படும் தொல்லைகளில் இருந்து விடுபட வேண்டுமல்லவா.? அதற்காகத்தான் வீட்டிலேயே செய்ய கூடிய சில வழிகள் இருக்கிறது அவற்றை பற்றி தெரிந்து கொள்வோமா.? சாக்பீஸ் : எறும்பு சாக்பீஸில் கால்சியம் கார்பனேட் இருக்கிறது. அதனால் எறும்புகள் எளிதில் […]
இல்லத்தரசிகளுக்கான முத்தான வீட்டு தேவைக்கான குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். 1. தேங்காய் தண்ணீரை வீணாக்காமல் ரசத்தில் சேர்த்தால் ரசம் மிகவும் ருசியாக இருக்கும் 2. எந்த கறை ஆடையில் பட்டாலும் சிறிது வினிகர் போட்டு துவைத்தால் கறை இருந்த இடம் தெரியாது. 3. ஆப்ப சட்டி பணியார சட்டிகளி்ல் எப்பொழுதும் எண்ணெய் தடவியே வைத்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் ஆப்பம் பணியாரம் செய்யும்போது எளிதாக செய்யலாம். 4. கொதிக்கவைத்து ஆறிய நீரில் சீரகப் பொடியை போட்டு 12 […]
உங்கள் கண்களை அழகாக வைத்து கொள்வதற்கு எளிய முறையில் சில டிப்ஸ்களை பார்க்கலாம். இந்த காலகட்டத்தில் கம்ப்யூட்டர், டிவி, மொபைல் போன்ற நவீன வசதிகள் அதிகரித்து கொண்டே இருப்பதால், கண் பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. சின்ன விஷயங்களிலும் கவனத்தோடு இருந்தால் மட்டுமே உங்கள் கண்களை பாதுகாக்க கொள்ள முடியம். கையால் கண்களை தொடுவதற்கு முன் கைகளை சுத்தமாக கழுவிய பிறகே கண்களை தொடவேண்டும். கண்களில் தூசி விழுந்தால் உடனே கைகளை கொண்டு கண்களை […]
கொரோனா கிருமிகளிடமிருந்து நாம் வாங்கும் மளிகை பொருட்களை பாதுகாத்து கொள்வதற்கு சில குறிப்புகள் பற்றி பார்ப்போம். உலகம் முழுவதும்கொரோனோவால் பல லட்சம் மக்கள் கொத்து கொத்தாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தனிமனிதன் சுத்தம் மற்றும் சுகாதாரம் போன்றவை மிக அவசியமான ஒன்றாக இருக்கிறது. இதற்கு சமூக விலகலும் முக்கியமாக கடைபிடித்தாக வேண்டும். ஆனால் வீட்டிற்கு தேவையான அத்யாவசிய பொருட்களை வாங்குவதற்கு வெளியில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. வெளியே சென்று அத்யாவசிய பொருட்களை வாங்கி வரும்பொழுது […]
வீட்டில் இருக்கும் எலி தொல்லையை எளிமையான முறையில் சீக்கிரமே விரட்டி விடலாம். அனைவரின் வீட்டில் பிரச்சனையாக இருப்பது இந்த எலி தொல்லை தான். விவசாயிகள் பெரும்பாலானோர் இந்த எலி தொல்லையினால் பெரும் பாடதிப்புள்ளாகின்றனர்.வீட்டில் உள்ள பெண்களும் இந்த எலி தொல்லையை சமாளிக்கிறார்கள். இவைகளால் உண்டாகும் சேதம், இழப்புகளை எளிமையாக எவ்வாறு தவிர்ப்பது என்றும் எலியை எவ்வை விரட்டி அடிக்கலாம் என்றும் பார்ப்போம். டிப்ஸ்- 1: வீட்டில் இருக்கும் 2 பாரசிட்டமால் மாத்திரையை எடுத்து நன்கு பொடியாக்கி வைத்து கொள்ளவும். […]
முகம் வசீகரமாக இருக்க எளிமையான சில அழகு குறிப்புகளை பற்றி பார்க்கலாம். 1. ஆலிவ் எண்ணெய்யை லேசாக சூடாக்கி கை விரல்கள், மட்டும் கால்விரல்கள் மீது தேய்த்து ஊற வைத்தால் நகங்கள் உடையாமல் இருக்கும். 2. துளசி இலையுடன் கற்பூரம் சேர்த்து அரைத்து முகப்பருக்கள் மேல் பூசி வந்தால் முகப்பருக்கள் குறைந்துவிடும். 3. மா மரத்தின் இலையை எடுத்து அதன் பாலை கால் வெடிப்பில் பூசி வந்தால் கால் வெடிப்பு குறையும். 4. பாதாம் எண்ணெயுடன் தேன் […]
மூட்டுவலி சீக்கிரம் குணமாக இதை சாப்பிட்டால் போதும் உடனடி நிவாரணம் கிடைக்கும். இப்போதெல்லாம் 30 வயதைத் தாண்டி விட்டாலே மூட்டு வலி வர ஆரம்பித்து விடுகின்றது. இந்த மூட்டு வலியை வீட்டிலுள்ள பொருட்களைக் கொண்டு ரொம்ப எளிமையாக போக்கி விடலாம். அதை பற்றிதான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம். இப்போது சொல்லப்போகும் அதில் ஏதாவது ஒன்றை பின்பற்றினாலே போதும், உங்கள் மூட்டு வலி படிப்படியாக குறைய ஆரம்பித்துவிடும். மூட்டுவலி தீர டிப்ஸ்: *ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளை […]
30 நிமிடத்தில் சளி, இருமல் மற்றும் மூச்சுத்திணறல் சரியாக எளிய முறையில் டிப்ஸ் உள்ளது. ஜலதோஷம் பிடிப்பவர்களுக்கு ஏற்படும் மூக்கடைப்பு, மூச்சுத் திணறலை ஏற்படுத்துவதோடு சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தி செய்யும் வேலைகளுக்கு இடையூறாகவும் இருக்கிறது. அப்பொழுது முறையான சிகிச்சை அளிக்காவிடில் தொடர் பிரச்னையாகவும் ஆகக்கூடும். அதற்கு சின்ன சின்ன எளிய வழிகளில் நமக்கு கிடைக்கக்கூடிய பொருட்களை கொண்டு சுலபமாக சரி செய்யலாம். அதைப் பற்றி இப்பொழுது பார்ப்போம் . *ஆடாதொடை இலைதுளிர்களை எடுத்து நீரில் சேர்த்து கொதிக்க […]
முகத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ள என்ன செய்வது என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். வேப்பிலை, வெள்ளரி மற்றும் ஓட்ஸ் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து அதனுடன் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் 2 டீஸ்பூன் ஓட்ஸ் பவுடர் ஆகியவற்றை சேர்த்து மீண்டும் தண்ணீர் விட்டு நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளுங்கள். தூங்குவதற்கு முன்பாக முகத்தில் அப்ளை செய்து சில மணிநேரங்களில் மசாஜ் செய்யுங்கள். இதனால் முகத்தில் உள்ள சொரசொரப்பு தன்மை நீங்கி பொலிவு அடைந்து நல்ல […]
எண்ணை தேய்த்து குளிப்பவர்களுக்கு சில அறிவுரைகள் உடலில் நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பதாக இருந்தால் சூரிய உதயத்திற்குப் பிறகு குளிப்பது சிறந்தது. காரணம் சூரிய ஒளியிலிருந்து விட்டமின் டி சத்து நமக்கு கிடைக்கப் பெறுவதால் உடலில் எண்ணெய் தேய்த்து விட்டு சுமார் ஒரு மணிநேரம் வெயிலில் நின்றால் உடலுக்கு நன்மையை கொடுக்கும். அதிகாலையில் தலைக்கு எண்ணை வைத்துக் குளிப்பது கூடாத விஷயம். உடம்பில் எண்ணை தேய்த்து குளிப்பவர்கள் நிச்சயம்சூடான தண்ணீரில் தான் குளிக்க வேண்டும். அதுமட்டுமின்றி […]
13 வயது எட்ட இருக்கும் பெண் குழந்தைகளுக்கு பெற்றோர் கட்டாயம் ஒரு சில பாடங்களை கற்றுக் கொடுக்க வேண்டியுள்ளது. உடல் மாற்றங்களை மட்டுமன்றி சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளை எதிர் கொள்ளும் பக்குவத்தையும் குழந்தைகளுக்கு அதுவும் பெண் குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டியது அவசியமான ஒன்று ஆகின்றது. அப்படி எந்த விஷயத்தைப் பற்றி பெற்றோர் பெண் குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டும் என்பது பற்றிய தொகுப்பு. ஆண் பெண் சமம் பெண் குழந்தைகள் தைரியமாக வளர முதலில் கற்றுக் கொடுக்க வேண்டிய […]
தேங்காயின் மகத்துவங்கள் எல்லா சீசனிலும் கிடைக்கும் அத்தியாவசிய சமையல் பயன்பாட்டிற்கு பயன்படும் தேங்காயின் மருத்துவ குணங்கள் பற்றி அந்த தொகுப்பு. தேங்காயில் பல அத்தியாவசிய சத்துக்கள் அடங்கியுள்ளது. விட்டமின், மினரல் அதிகமாக உள்ளதால் உடலுக்கு மிகவும் முக்கியமானது. ஒரு தேங்காயை முழுதாக சாப்பிட்டால் அன்றைய நாளுக்கு தேவையான முழு ஆற்றலையும் வழங்கி விடுகிறது. இதில் அதிக அளவில் கொழுப்புச்சத்தும் புரதச்சத்தும் உள்ளதால் 100 கிராம் தேங்காய் சாப்பிட்டால் 350 கிராம் கலோரி கிடைக்கின்றது. தேங்காய் தண்ணீரில் உள்ள […]
சண்டே ஆனா போதும் நமக்கு அசைவ உணவு இல்லாமல் அந்த நாளே போகாது, அவ்வாறு நாம் வாங்கி சாப்பிடும் ஆட்டுக்கறியை எப்படி பார்த்து வாங்க வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா..? 1. தொடை, சந்துக் கறிகளைக் பாத்து வாங்க வேண்டும். 2. ஏன் என்றால் அப்பகுதிகளில் தான் சதை அதிகமாக இருக்கும். இப்பகுதி இறைச்சி சற்றுக் கடினமாக இருக்கும். 3. பொதுவாக நடமாடும்போது அதிகமாக அசையும் தசைகள் கடினமாக இருக்கும். 4. மாறாக நெஞ்சுப் பகுதி மற்றும் […]
வாய்ப்புண் இருக்கிறதா இதை செய்யுங்கள்.. விரைவில் குணமாகி விடும்.! வாய்ப்புண், ஊட்டச்சத்து குறைபாடு, நோய் எதிர்ப்பு சக்தி ஆற்றல் குறைவு, பாக்டீரியா, வைரஸ் போன்றவை உள்ளவர்களுக்கு ஏற்படுகின்றன. வாழைப்பழத்தை தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால், வாய்ப்புண்ணுக்கு சிறந்த மருந்து ஆகும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளில் ஒன்று தான் வாய்ப்புண். வாய்ப்புண் ஏற்பட்டால் எந்த உணவையும் சாப்பிட முடியாது புண் உள்ள பகுதியில் உணவுப்படும் போது எரிச்சல், வலியும் ஏற்படும் எனவே இந்த […]
‘‘என் குழந்தையா? லேசிலே சாப்பிடாது! சாப்பிட வைக்கிறதுக்கு நான் படுற அவஸ்தை இருக்கே… அம்மம்மா!’’ என்று அலுத்துக் கொள்ளும் தாய்மார்களுக்கு, குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டுவதை இனிய அனுபவமாக்க முடியும். குழந்தைகளுக்கு ஒரே நேரத்தில் எல்லாவற்றையும் சாப்பிடக் கொடுக்காதீர்கள். குறிப்பிட்ட முறையான இடைவெளிகளில், கொஞ்சம் கொஞ்சமாக உணவு கொடுங்கள். குழந்தைக்கு திகட்டாமல் இருக்கும். குழந்தை சாப்பிடக்கூடிய அளவுக்கு மேல் ஒருபோதும் வைத்துத் திணிக்காதீர்கள். இப்படிச் செய்வதால், அந்தக் குழந்தை வளர்ந்து பெரியவள்(ன்) ஆகும்போது, சாப்பாட்டையே ‘வேண்டாம்’ என்று ஒதுக்கித் […]
சமயலறையில் தேவையான குறிப்புகள்… 1.கீரையை வேகவிடும் பொழுது சிறிது எண்ணெய் ஊற்றி வேக வைத்தால் கீரை பசுமையாக ருசியாக இருக்கும். 2.தயிர் புளித்துவிடும் என்ற நிலைமை வரும் பொழுது அதில் ஒரு துண்டு தேங்காய் போட்டு வையுங்கள், தயிர் புளிக்காது. 3.பிரியாணி போன்ற மசாலா கலந்த அரிசி உணவுகளை செய்யும் பொழுது அடிபிடித்து விட்டால் அதன் மீது ஒரு பிரட் துண்டினை வையுங்கள், தீய்ந்த வாசனை காணாமல் போய்விடும். 4.உருளைக்கிழங்கை வெங்காயத்துடன் வைத்தால் அவை சீக்கிரம் கேட்டுபோய் […]
சரி என்று நினைத்த தவறான செயல்கள்… நம் உடலை ஆரோக்யமா வைத்துக்கொள்ள, அன்றாடம் ஒரு சில பழக்கத்தை மேற்கொள்வோம். இதில் எத்தனை பழக்கங்கள் ஆபத்தானவை என்று பார்க்கலாம். 1. ஒரு நாள் 8 டம்ளர் தண்ணீர் மேலே குடித்தால் சரும பிரச்சனை, உடல் பருமன் போன்றவை ஏற்படும். 2. பயணம் செய்யும் பொழுது கடைகளில் சாப்பிடும் போது பாட்டில் தண்ணீர் வாங்கி பருகுவதால் பல் சூத்தை ஆகும். 3. அளவுக்கு அதிகமாக பல் துலக்கும் பொழுது பல்லின் […]
பால் ஆறினால் மேலே ஏடு படியும் , அதனால் லேசாக தண்ணீர் தெளித்து வைத்தால் ஏடு படியாது. பாலை காய்ச்சுவதற்கு முன் அந்த பாத்திரத்தை நன்கு தண்ணீரால் சுத்தம் செய்த பிறகு காய்ச்சினால் பால் பாத்திரத்தில் அடி பிடிப்பதை தவிர்க்கலாம். பால் புளிக்காமல் இருப்பதற்கு ஏலக்காயை பால் காய்ச்சும் போதே அதனுடன் சேர்க்கவும் அவ்வாறு செய்தால் நீண்ட நேரத்திற்கு பால் புளிக்காமல் இருக்கும். பால் பொங்கி வரும்போது அதனை தவிர்க்க சிறிது தண்ணீர் தெளித்து விடலாம். தயிர் […]
சமையலறை டிப்ஸ்
சமையலறை டிப்ஸ் கேஸ் சிலிண்டரை ஒரு தெர்மாகோல் ஷீட்டின் மீது வைத்தால், தரையில் கீரல், கரை ஏற்படுவதை தடுக்கலாம் . பஜ்ஜி செய்வதற்கு கடலை மாவு, அரிசி மாவுக்கு பதிலாக, கடலைப் பருப்பையும் பச்சரியையும் ஊறவைத்து, பெருங்காயம், மிளகாய் வற்றல், உப்பு சேர்த்து அரைத்துச் செய்தால், சுவை அதிகமாக இருக்கும் . ஜவவ்ரிசி பாயசம் செய்வதற்கு முன் ஜவ்வரியை லேசாக வறுத்து வெந்நீரில் அரை மணி நேரம் ஊறவிட்டு பாயசம் செய்தால், விரைவில் வெந்துவிடும். நமத்துப்போன பிஸ்கட்டுகளை ஒரு […]
வீட்டுக்குறிப்புகள் 4
வீட்டுக்குறிப்புகள் தேங்காய் தண்ணீரை வீணாக்காமல் ரசம் செய்யும் போது அதில் சேர்த்தால் ரசம் மிகவும் சுவையாக இருக்கும். அடைக்கு அரைக்கும் போது அரிசி மற்றும் பருப்புடன் வேக வைத்த உருளை கிழங்கு போட்டு அரைத்தால் ருசி கூடுதலாக இருக்கும். மண்பானை புதிதாக வாங்கும் போது அதில் சிறிது எண்ணெய் தடவி சூடேற்றி பின் பயன்படுத்தினால் மண்வாசனையும் வராது. விரிசலும் விடாது. நைலான் கயிரை சோப்பு நீரில் நனைத்து பயன்படுத்தினால் நீண்ட நாள் பயன் படும் . சீக்கிரத்தில் சேதமடையாது.
சமையல் டிப்ஸ் 3
சமையல் டிப்ஸ் தயிர் புளிக்காமல் இருக்க ஒரு துண்டு தேங்காயை தயிரில் போட்டு வைத்தால் போதும் . தயிர் புளிக்காது. பாத்திரங்களில் இருந்து எண்ணெய் பசையை எளிதாக நீக்க அதில் ஐஸ் க்யூப் ஒன்றை போட்டு வைத்தால் போதும் . கத்தரிக்காய் கூட்டு மற்றும் பொரியல் செய்யும்போது கொஞ்சம் கடலை மாவைத் தூவி செய்யும் போது கூட்டு, பொரியல் போன்றவை மிகவும் சுவையாக இருக்கும்.
வீட்டுக்குறிப்புகள் – 3
வீட்டுக்குறிப்புகள் துணிகளை துவைத்த பின் அலசும்போது , தண்ணீரில் சில சொட்டு கிளிசரின் கலந்து அலசுவதால் துணிகளில் உள்ள சுருக்கங்கள் நீங்கி விடுகிறது . பாகற்காய் சீக்கிரமாக பழுத்து விடுவதை தடுக்க , காய்களின் இரு புறமும் வெட்டி, இரண்டாக பிளந்து வைத்து பயன்படுத்தலாம் . மிக்ஸியில் சட்னி மற்றும் மசாலா அரைத்த பின் சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸியை ஓட விட்டால் அதனுள்ளே ஒட்டிக்கொண்டிருக்கும் சட்னி, மசாலா போன்றவை கரைந்து வந்து ஜார் சுத்தமாகி விடும் .
வீட்டுக்குறிப்புகள் 3
வீட்டுக்குறிப்புக்கள் எப்பொழுதும் சாப்பாட்டு மேஜையை துடைக்கும் போது , துடைக்கும் துணியில் சிறிதளவு உப்பு அல்லது கற்பூரம் வைத்து துடைத்தால் ஈ , பூச்சிகள் அமராது . மீன்தொட்டியில் தண்ணீரை மாற்றும்போது , பழைய தண்ணீரை கீழே கொட்டி விடாமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகளுக்கு அது உரமாகி செழித்து வளரும். காலியான சென்ட் பாட்டில்களில் சிறிது தண்ணீர் விட்டு குலுக்கி , கைக்குட்டைகளை மணக்க செய்யலாம்.
இயற்கையான முறையில் ஆண்களின் முகத்தை மின்ன செய்யும் சில அழகுக்குறிப்புகளை இங்கே காண்போம் . கடலை மாவில் தயிர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவி வந்தால், சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.தக்காளி சாறு அரை டீஸ்பூன், தேன் அரை டீஸ்பூன், சமையல் சோடா ஒரு சிட்டிகை இந்த மூன்றையும் கலந்து பேஸ்ட்டாக்கி கருவளையத்தின் மேல் பூசி 10 நிமிடம் கழித்து கழுவினால் கருவளையங்கள் காணாமல் போகும். புதினா இலையை அரைத்து சாறு எடுத்து, அதனை முகத்தில் தடவி […]