Categories
அரசியல்

வாங்க… வாங்க… “சுவையானது ருசியானது” கிராம மக்களுக்கு டீ போட்டு அசத்திய முதல்வர்..!!

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அம்மாநிலத்தில் உள்ள கடற்கரை கிராம மக்களுக்கு தன் கைகளால் தேனீர் தயாரித்து விநியோகிக்கும் வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சமீபகாலமாக அரசியல் கட்சிகள் தலைவர்கள் சாமானிய மக்களுடன் நெருங்கிப் பழகுவது போன்ற காட்சிகள் அடிக்கடி இணையதளத்தில் வைரலாகி வருகிறது உதாரணமாக மக்களவை தேர்தல் காலங்களில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த மன்சூர் அலிகான் அவர்கள் நாள்தோறும் துப்புரவு பணியாளர் பதநீர் விற்பவர் உள்ளிட்ட செய்முறைகள் மூலம் மக்களுடன் நெருங்கிய நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீருக்கு ஆதரவும் இல்லை,எதிர்ப்பும் இல்லை… திரிணாமுல் காங்கிரஸ் MPக்கள் வெளிநடப்பு..!!

காஸ்மீரில் 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்படுவதற்கு ஆதரவும் இல்லை,எதிர்ப்பும் இல்லை என்று கூறி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பிக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து நீக்க கோரிய மசோதா நேற்று மாநிலங்களவையில் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டதையடுத்து இன்று மக்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்றும் இதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக காங்கிரஸ் மற்றும் திமுக கட்சியை சேர்ந்த  எம்பிக்கள் இதற்கு […]

Categories

Tech |