Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“நாங்கள் தீக்குளிப்போம்” அதிகாரிகளின் அலட்சிய பதில்…. பொதுமக்களின் போராட்டத்தால் பரபரப்பு….!!

பட்டாவிற்கான இடத்தை மீட்டுத் தரவில்லையென்றால் தீக்குளிப்போம் என்று பொதுமக்கள் மிரட்டியுள்ளனர்.  திருப்பூர் மாவட்டத்திலுள்ள குமரலிங்கம் பகுதியில் வசிக்கும் 90 ஏழை குடும்பங்களுக்கு வீடு இல்லாததால் கடந்த 2014ஆம் ஆண்டு இலவச வீட்டு மனை பட்டா தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பட்டாவிற்கு உரிய இடம் அவர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை. இதனால் கோபமடைந்த மக்கள் பட்டா வழங்கப்பட்ட இடத்தில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை எந்த அதிகாரியும் கண்டுகொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் குமரலிங்கம் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பப்பாளியில் இவ்வளவு லாபமா…..? வெளி மாநிலத்திற்கு ஏற்றுமதி…. மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!

அதிக லாபத்தை தரும் பப்பாளி மரங்களை விவசாயிகள் ஆர்வத்துடன் வளர்க்கின்றனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள குடிமங்கலம் பகுதியில் விவசாயிகள் அதிகமாக தென்னை மரங்களை நட்டு சாகுபடி செய்து வருகின்றனர். ஆனால் இதில் சரியான லாபம் கிடைக்காததால் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் பப்பாளி சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சாகுபடிக்காக நல்ல சிவப்பு நிறமும் சுவையும் கொண்ட ரெட் லேடி ரக பப்பாளிக் கன்றுகளைப் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் சாகுபடி செய்யப்படும் ரெட் லேடி ரகப் பப்பாளிகள் கேரள மாநிலத்திற்கு […]

Categories

Tech |