Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கடைக்கு சென்ற வாலிபர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள சிறுகனூர் கிராமத்தில் ராமசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடைக்கு சென்றுவிட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் தனது வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் பாடாலூர் பகுதியில் வைத்து ராமசாமியின் மோட்டார் சைக்கிள் மீது அவ்வழியாக வேகமாக வந்த கார் மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராமசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பட்டப்பகலில் நடந்த சம்பவம்…. பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள ரெட்டியாபட்டி பகுதியில் பாண்டியம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு தோட்டத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து திரும்பிவந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு பாண்டியம்மாள் அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 28 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற கல்லூரி மாணவி…. வாலிபர்கள் செய்த செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!

கல்லூரி மாணவியிடம் இருந்து செல்போனை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்திலுள்ள பொன்மலை ரயில்வே குடியிருப்பில் கிறிஸ்டோபர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெனிபர் டயானா என்ற மகள் இருக்கிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் ஜெனிபர் மாலை நேரத்தில் கல்லூரியில் இருந்து பேருந்தில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். இதனையடுத்து பேருந்திலிருந்து இறங்கி ஜெனிபர் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த போது மோட்டார் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

எந்த பெண்ணும் சம்மதிக்கவில்லை…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள தென்னூர் பகுதியில் கூலி தொழிலாளியான ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் செய்வதற்காக குடும்பத்தினர் வரன் பார்த்து வந்துள்ளனர். ஆனால் எந்த பெண்ணும் ராஜாவை திருமணம் செய்ய சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜாவின் சடலத்தை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பூங்காவிற்கு சென்ற நண்பர்கள்…. மாணவருக்கு நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

தண்ணீரில் மூழ்கி 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் பகுதியில் தண்டாயுதபாணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அரவிந்த் குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அரவிந்த் குமார் தனது நண்பர்கள் 3 பேருடன் வண்ணத்துப்பூச்சி பூங்காவிற்கு சென்றுள்ளார். அதன் பிறகு நண்பர்கள் காவிரி ஆற்றில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அடேங்கப்பா….!! மொத்தம் 120 கி.மீ தூரம்…. சைக்கிளில் சென்ற போலீஸ் சூப்பிரண்டு…!!

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சைக்கிளில் சென்று காவல் நிலையத்தை ஆய்வு செய்துள்ளார். திருச்சி மாவட்டத்தில் உள்ள சுப்பிரமணியபுரத்தில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அமைந்துள்ளது. இந்நிலையில் அலுவலகத்திலிருந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித் குமார் சைக்கிளில் 60 கிலோ மீட்டர் தூரம் பயணம் மேற்கொண்டு வையம்பட்டி காவல் நிலையத்திற்கு சென்று ஆய்வு செய்துள்ளார். அவரின் பாதுகாப்புக்காக இரண்டு போலீஸ் வாகனங்கள் பின்தொடர்ந்து சென்றுள்ளது. காலையில் 6 மணிக்கு புறப்பட்டு 8.50 மணியளவில் சூப்பிரண்டு காவல் நிலையத்தை சென்றடைந்தார். அதன்பிறகு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

குடியிருப்புகள் நிறைந்த பகுதி…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

இரும்பு கடையில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள பெரிய கடை சௌராஷ்டிரா தெருவில் பெருமாள் என்பவர் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். அதிகாலை 4 மணி அளவில் பெருமாளின் கடையில் இருந்து கரும்புகை வெளியேறியதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 2 மணி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய கார்…. படுகாயமடைந்த 17 பேர்…. திருச்சியில் கோர விபத்து….!!

சரக்கு வேன் மீது கார் மோதிய விபத்தில் 2 பெண்கள் பலியான நிலையில் 17 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கலைக்குளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த பெண்கள் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக விரதம் இருந்தனர். இந்நிலையில் விரதம் முடிந்த பிறகு பக்தர்கள் அனைவரும் சொந்த ஊருக்கு செல்வதற்காக கோவில் பகுதியில் அமர்ந்திருந்தனர். அப்போது கலைக்குளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த அர்ஜூனன் என்பவர் சரக்கு வேனில் காய்கறி மூட்டைகளை ஏற்றி வந்து […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“என்னை திட்டுறாங்க” நீதிமன்றத்திற்கு அருகில் தீக்குளித்த உரிமையாளர்…. திருச்சியில் பரபரப்பு….!!

வெல்டிங் பட்டறை உரிமையாளர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள நவல்பட்டு அண்ணாநகர் பகுதியில் சேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெல்டிங் பட்டறை வைத்த நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சேகர் புதிதாக வீடு கட்டுவதற்காக தில்லை நகரில் இருக்கும் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் வாங்கியுள்ளார். இதனை அடுத்து ஒரு மாத தவணை தொகையை கட்டுவதற்கு தாமதமானதால் நிதி நிறுவன ஊழியர்கள் சேகரை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

காணாமல் போன வாலிபர்…. பார்த்ததும் அதிர்ச்சியடைந்த உறவினர்கள்…. போலீஸ் விசாரணை…!!

காணாமல் போன வாலிபர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மதலைப்பட்டி பகுதியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற கிருஷ்ணன் மீண்டும் திரும்பி வரவில்லை. இதனால் கிருஷ்ணனின் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். அப்போது அப்பகுதியில் இருக்கும் கிணற்றில் கிருஷ்ணனின் சடலம் மிதந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கடைக்கு சென்ற மாணவி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

மாணவியை கடத்திய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் 11-ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி வசித்து வருகிறார். இந்நிலையில் கடைக்கு சென்ற மாணவி நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் அவரை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளனர். ஆனாலும் மாணவி கிடைக்காததால் அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தோட்டத்திற்கு சென்ற பெண்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள ரெட்டியாபட்டி பகுதியில் சாந்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு தோட்டத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து திரும்பிவந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 28 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கரைக்கு வந்த அண்ணன்…. தம்பிக்கு நடந்த விபரீதம்….அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

தண்ணீரில் மூழ்கி ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி பகுதியில் ஆசிரியரான சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது சகோதரரான உதயகுமார் என்பவருடன் முசிறி காவிரி ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் குளித்துவிட்டு கரைக்கு வந்த உதயகுமார் தனது தம்பி வெளியே வராததால் அதிர்ச்சி அடைந்து அவரை தேடி பார்த்துள்ளார். ஆனாலும் சரவணன் கிடைக்காததால் உதயகுமார் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வீட்டில் யாரும் இல்லாத நேரம்…. போதையில் வாலிபர் செய்த செயல்…. போலீஸ் விசாரணை…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள நவல்பட்டு பகுதியில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ராஜா போதையில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜாவின் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

போதையில் இருந்த வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள நவல்பட்டு பர்மா காலனியில் இளையராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான இளையராஜா போதையில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளையராஜாவின் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தில் கிடந்த சடலம்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

ரயில்வே தண்டவாளத்தில் வாலிபரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மாவட்டத்திலுள்ள மணப்பாறை நாளங்காடி பின்புறம் இருக்கும் ரயில்வே தண்டவாளத்தில் வாலிபர் ஒருவரின் சடலம் கிடப்பதாக பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட வாலிபர் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இனிமேல் நீ கபடி விளையாட கூடாது…. இருதரப்பினரின் மோதல்…. போலீஸ் விசாரணை…!!

இரு தரப்பினர் மோதி கொண்டதில் 3 பேரை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள தொட்டியம் பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ரமேஷ் தனது தம்பியான தினேஷ் என்பவருடன் அமர்ந்து பேசி கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் சிலர் இனிமேல் நீ கபடி விளையாட கூடாது என தகாத வார்த்தைகளால் ரமேஷை திட்டியுள்ளனர். மேலும் அவர்கள் ரமேஷின் முதுகில் கத்தியால் குத்தியுள்ளனர். இதனை தடுக்க முயன்ற தினேஷையும் அவர்கள் கத்தியால் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பொங்கல் பண்டிகைக்காக வந்த நபர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள துவரங்குறிச்சி பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோவையில் கார்பென்டராக வேலை பார்த்து வந்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாகராஜ் சொந்த ஊருக்கு சென்றுள்ளார். இந்நிலையில் சாப்பாடு வாங்குவதற்காக நாகராஜ் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றுள்ளார். இவர் மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை வெங்கிட்நாயக்கன்பட்டி பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி…. 12 மாடுகளை பிடித்த வீரர்…. வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு பரிசுகள்…!!

ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பெரியசூரியூரில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டி மிகவும் புகழ்பெற்றதாகும். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்வதற்காக அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 480 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் வந்தனர். இந்நிலையில் பள்ளி கல்வி துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி கொடியசைத்து ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்துள்ளார். இதனையடுத்து போட்டியில் கலந்து […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கடைக்கு சென்ற பெண்…. மர்ம நபர்கள் செய்த வேலை…. போலீஸ் வலைவீச்சு…!!

பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற வாலிபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்திலுள்ள ஆர்.எம்.எஸ் காலனி 3-வது வீதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் விஜயா தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் கடைக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் விஜயாவை பின் தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள் அவரது கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

விளையாடி கொண்டிருந்த சிறுவன்…. திடீரென நடந்த சம்பவம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மாந்துறை கிராமத்தில் சௌந்தர்ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் சௌந்தர்ராஜனின் 2-வது மகனான மகிலேஷ் என்ற சிறுவன் வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது தெருவிளக்கு மின்கம்பத்திலிருந்து பூமியில் பதிக்கப்பட்ட எர்த் கம்பியை மிதித்ததால் சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்துவிட்டது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த மகிலேஷை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

காணாமல் போன வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

காணாமல் போன வாலிபர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மதலைப்பட்டி பகுதியில் மரியசூசை என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற மரியசூசை மீண்டும் திரும்பி வரவில்லை. இதனால் மரிய சூசையின் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். அப்போது அப்பகுதியில் இருக்கும் கிணற்றில் மரிய சூசையின் சடலம் மிதந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தந்தையுடன் தூங்கி கொண்டிருந்த குழந்தை…. ஆற்றிலிருந்து சடலமாக மீட்பு….திருச்சியில் பரபரப்பு…!!

ஆற்றில் மூழ்கி 1 1/2 வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள வேம்பனூர் கல்லு தோண்டி பகுதியில் கூலி தொழிலாளியான சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 1 1/2 வயதுடைய நிலா ஸ்ரீ என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் சுப்பிரமணி தனது குழந்தையுடன் தூங்கி கொண்டிருந்தார். அதன்பின் சுப்பிரமணி திடீரென கண்விழித்து பார்த்த போது குழந்தையை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சுப்பிரமணி அனைத்து இடங்களிலும் தனது […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்” பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போக்சோவில் வாலிபர் கைது…!!

மாணவியை கடத்திய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்திலுள்ள துறையூர் பகுதியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி வசித்து வருகிறார். இந்நிலையில் பள்ளிக்கு சென்ற மாணவி நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வராததால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் அவரை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளனர். ஆனாலும் மாணவி கிடைக்காததால் அவரது பெற்றோர் மணிகண்டன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ரயில் நிலையத்தில் திடீர் சோதனை…. கொத்தடிமைகளாக வந்த சிறுவர்கள் மீட்பு…. திருச்சியில் பரபரப்பு…!!

கொத்தடிமைகளாக அழைத்து வந்த 7 சிறுவர்களை காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர். திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு ராமேஸ்வரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்றது. இந்நிலையில் ரயில்வே பாதுகாப்பு படையினர் ரயில் பெட்டிகளில் ஏறி சோதனை செய்துள்ளனர். அப்போது ஒரு பெட்டியில் பிளாஸ்டிக் பையால் சுற்றப்பட்டு கிடந்த குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். அதே போல் 7 குழந்தை தொழிலாளர்களை அழைத்து கொண்டு அந்த ரயிலில் இருந்து இறங்கிய 3 பேரை காவல்துறையினர் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற குடும்பத்தினர்…. ஆடிட்டருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்திலுள்ள திருவானைக்காவல் பகுதியில் ஆடிட்டரான குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டி விட்டு சென்னையில் இருக்கும் ஒரு நிறுவனத்தில் தனது மகளை வேலையில் சேர்த்து விடுவதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி வந்த குமார் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 30 பவுன் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஏன் கேவலமாக நடத்துகிறீர்கள்…? தர்ணாவில் ஈடுபட்ட பெண்கள்…. காவல் நிலையத்தில் பரபரப்பு…!!

3 பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள பாலசமுத்திரம் பகுதியில் ஹேமாவதி, ப்ரீத்தி ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்களின் உறவினருக்கும், முசிறி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வேலை பார்க்கும் பெண் காவலருக்கும் இடையே பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மேலதிகாரிகளுக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் விசாரிப்பதற்காக இருதரப்பினரையும் தொட்டியம் காவல்துறையினர் அழைத்துள்ளனர். இதனால் ப்ரீத்தி மற்றும் ஹேமாவதி தரப்பினர் காலை 11 மணி அளவில் காவல்நிலையத்திற்கு சென்றுள்ளனர். ஆனால் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“பழுதடைந்த சாலையே காரணம்” தொழிலாளியின் மீது சரிந்து விழுந்த மூட்டைகள்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

குண்டும், குழியுமாக இருக்கும் சாலையை சீரமைத்து தர வலியுறுத்தி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள பாலக்கரை அருகில் இருக்கும் முதலியார் சத்திரத்தில் ரயில்வே குட்ஷெட் அமைந்துள்ளது. இங்கு சரக்கு ரயிலில் இருந்து மக்காச்சோளம், நெல், கோதுமை போன்ற மூட்டைகளை தொழிலாளர்கள் லாரிகளில் ஏற்றி அனுப்புவர். இந்த பகுதியில் இருக்கும் சாலை குண்டும், குழியுமாக காணப்படுவதால் லாரியில் ஏற்றப்படும் மூட்டைகள் சரிந்து கீழே விழுவது வாடிக்கையாக உள்ளது. எனவே குண்டும், குழியுமாக இருக்கும் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கடைக்கு சென்ற பெண்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மாவட்டத்திலுள்ள துவரங்குறிச்சி பகுதியில் முருகானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் முருகானந்தம் வேலைக்கு சென்ற பிறகு அவரது மனைவி கடைக்கு சென்றுவிட்டார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் முருகானந்தத்தின் வீட்டு பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகைகளை திருடி விட்டு அங்கிருந்து […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பள்ளிக்கு சென்ற மாணவி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போக்சோவில் வாலிபர் கைது…!!

மாணவியை கடத்தி சென்ற வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்திலுள்ள மணிகண்டம் பகுதியில் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி வசித்து வருகிறார். இந்நிலையில் பள்ளிக்கு சென்ற மாணவி நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வராததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளனர். ஆனாலும் மாணவி கிடைக்காததால் அவர்கள் மணிகண்டம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதே பகுதியில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“தொட்டிலில் ஆட வேண்டும் என்ற ஆசை” மூச்சுத்திணறி இறந்த முதியவர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!-

தொட்டில் கயிறு கழுத்தை இறுக்கியதால் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள அரியமங்கலம் பகுதியில் லிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் 18-ஆம் தேதி லிங்கத்தின் மனைவி இறந்து விட்டதால் அவர் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த லிங்கம் அளவுக்கு அதிகமாக மது குடித்துள்ளார். அப்போது பேர குழந்தைகள் தூங்கும் தொட்டிலில் தானும் தலை வைத்து […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

5 மாதங்களாக காத்திருந்த கணவர்…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மனைவி பிரிந்து சென்றதால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பொன்மலைப்பட்டி அந்தோணியார் கோவில் தெருவில் கட்டிட தொழிலாளியான சகாயராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினையால் சகாயராஜின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். அதன்பின் மனைவி திரும்ப வருவார் என கடந்த 5 மாதங்களாக சகாயராஜ் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தார். ஆனால் மனைவி திரும்பி வராததால் மன உளைச்சலில் இருந்த சகாயராஜ் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

உன்கூட வாழ முடியாது…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

குடும்பம் நடத்துவதற்கு வர மனைவி மறுப்பு தெரிவித்ததால் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் சுல்தான் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பஸ் பாடி கட்டும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு நூர்ஜகான் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சுல்தானை அவரது மனைவி கண்டித்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கதவை உடைத்து சென்ற மனைவி…. வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள திண்ணகுளம் கிராமத்தில் பீட்டர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் சிமெண்ட் ஆலையில் ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு ஜான்சிராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த ஜான்சி ராணி தனது குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி வந்த […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பேருந்தில் ஏற முயற்சித்த வாலிபர்…. தலை நசுங்கி பலியான சோகம்…. திருச்சியில் கோர விபத்து…!!

பேருந்தின் சக்கரத்தில் சிக்கி வாலிபர் தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த பேருந்து ஜங்ஷன் ரயில்வே ரவுண்டானா அருகில் மெதுவாக சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் பேருந்தில் ஏறுவதற்காக ரயில் நிலையத்திலிருந்து வேகமாக ஓடி வந்த வாலிபர் பேருந்தின் பக்கவாட்டில் மோதி கீழே விழுந்துவிட்டார். அப்போது பேருந்தின் பின்பக்க சக்கரம் ஏறி, இறங்கியதால் அந்த வாலிபர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஊருக்கு சென்ற வாலிபர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் லாரி டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ராசாம்பாளையம் கிராமத்தில் லாரி டிரைவரான ரத்தினகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் தா. பேட்டை வழியாக நாமக்கல்லுக்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் அண்ணாமலை நகர் அருகில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ரத்தினகுமாரின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ரத்தினகுமார் சம்பவ இடத்திலேயே […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பேருந்து-மோட்டார் சைக்கிள் மோதல்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ஊரக்கரை கிராமத்தில் லாரி கிளீனரான பிரசாந்த் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் துறையூர் நோக்கி வேகமாக சென்ற பேருந்து பிரசாந்தின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பிரசாந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மகனின் கை, கால்களை கட்டிப்போட்டு…. கொடூரமாக கொன்ற தந்தை…. பரபரப்பு சம்பவம்…!!

தகராறு செய்த மகனை தந்தை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள செந்தண்ணீர்புரம் பகுதியில் அற்புதராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அப்பு என்ற மகன் இருந்துள்ளார். இவர் திருமணமாகி தனது மனைவியை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த அப்பு மது குடிப்பதற்கு பணம் கேட்டு தனது தந்தையான அற்புதராஜிடம் தகராறு செய்துள்ளார். இதனால் கோபமடைந்த அற்புதராஜ் போதையில் படுத்திருந்த அப்புவின் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற தாய்-மகள்…. துடிதுடித்து இறந்த இளம்பெண்…. திருச்சியில் கோர விபத்து…!!

ஸ்கூட்டர் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளர் வீதியில் சங்கர் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நந்தினி என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் நந்தினி தனது தாயாருடன் ஸ்கூட்டரில் கோவிலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். இவர் காந்தி மார்க்கெட் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த அரசு பேருந்து நந்தினியின் ஸ்கூட்டர் மீது பலமாக மோதியது. இதனால் நிலைதடுமாறி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

30 அடி நீளத்திற்கு விரிசல்….. அதிர்ச்சியில் பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

ஏரியில் ஏற்பட்ட விரிசலை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒக்கரை ஊராட்சியில் 250 ஏக்கர் பரப்பளவு உடைய ஏரி அமைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையால் இந்த ஏரி நிரம்பியது. சுமார் 16 ஆண்டுகளுக்கு பிறகு ஏறி நிரம்பியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் சுமார் 30 அடி நீளத்திற்கு ஒக்கரை ஏரியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை சீரமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

3-வது முறையாக முயற்சி…. விவசாயிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தண்ணீரில் மூழ்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள செட்டிகாடு பகுதியில் விவசாயியான சந்திரசேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மேகலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு தர்ஷினி என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் சந்திரசேகர் கிணற்றுக்குள் இருந்த மின்மோட்டாரை கட்டியிருந்த கயிற்றை சரி செய்வதற்காக தண்ணீருக்குள் இறங்கியுள்ளார். இவர் தண்ணீருக்குள் மூழ்கி கயிறை சரிசெய்து 2 முறை மேலே வந்து விட்டார். ஆனால் 3-வது முறையாக கயிற்றை சரி செய்ய […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மீன் பிடிக்க சென்ற சிறுவன்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. திருச்சியில் சோகம்…!!

கிணற்றுக்குள் தவறி விழுந்து 6-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள செங்காட்டுப்பட்டி கரைமேடு பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திலக் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுவன் அப்பகுதியில் இருக்கும் 80 அடி ஆழமுள்ள தோட்டத்து கிணற்றில் மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளான். இதனையடுத்து மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது சிறுவன் எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டான். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மாணவியின் பாலியல் பலாத்கார வழக்கு…. கைதிக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற கைதி சிறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள செம்மன்குட்டை கிராமத்தில் விவசாயியான ராமையன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2012-ஆம் ஆண்டு 6-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் மாணவிக்கு பால்வினை நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இது குறித்து மாணவியின் தாயார் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். இந்த […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஸ்கூட்டர் மீது மோதிய லாரி…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஸ்கூட்டர் மீது லாரி மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற பெல் ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவானைக்கோவில் பேங்க் காலனி பகுதியில் ஜெகதீசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு பெல் நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்நிலையில் ஜெகதீசன் தனது ஸ்கூட்டரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இவர் காவேரி பாலம் ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வேகமாக வந்த லாரி ஜெகதீசனின் ஸ்கூட்டர் மீது […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

யாருடா நீங்கெல்லாம்…? உடற்பயிற்சியாளருக்கு சரமாரியான வெட்டு…. போலீஸ் விசாரணை…!!

உடற்பயிற்சியாளரை 3 பேர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பாலக்கரை பகுதியில் அருண் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் கோட்டை ஸ்டேஷன் ரோட்டில் இருக்கும் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அருண் பாபு உடற்பயிற்சி கூடத்திற்கு எதிரில் நின்று கொண்டிருந்த போது 3 மர்ம நபர்கள் அங்கு சென்றுள்ளனர். இவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அருண் பாபுவை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சமாதானம் செய்த பெற்றோர்…. 2 வயது குழந்தையுடன் தீக்குளித்த தாய்….. திருச்சியில் பரபரப்பு…!!

இளம்பெண் தனது 2 வயது குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள வீரப்பூர் பகுதியில் செல்வம்-பாக்கியலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பிரியா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பிரியாவிற்கு சந்துரு என்ற வாலிபருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு 2 வயதுடைய நட்சத்திரா என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக பிரியா கோபத்தில் தனது குழந்தையுடன் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சிலிண்டரை மாற்றிய மாஸ்டர்…. மளமளவென பற்றிய 7 கடைகள்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

7 கடைகள் தீப்பிடித்து எரிந்த விபத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் நாசமாகிவிட்டது. திருச்சி மாவட்டத்திலுள்ள காந்தி மார்க்கெட்டில் பிரதான நுழைவு வாயிலின் வலது புறத்தில் ஆறுமுகம் என்பவரது டீக்கடை அமைந்துள்ளது. இந்த கடையில் வேலை பார்க்கும் பலகார மாஸ்டரான பரமசிவம் என்பவர் கியாஸ் அடுப்பு மூலம் வடை மற்றும் பலகாரம் தயார் செய்து கொண்டிருந்தார். இந்நிலையில் கியாஸ் தீர்ந்து போனதால் சிலிண்டரை எடுத்து ரெகுலேட்டரை திறந்து பரமசிவன் வேறு சிலிண்டரை மாற்ற முயற்சி செய்துள்ளார். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-பேருந்து மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதி விபத்தில் வெல்டிங் பட்டறை உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள சமயபுரம் பகுதியில் வெல்டிங் பட்டறை உரிமையாளரான தேவராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் வெல்டிங் பட்டறையில் இருந்து வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலை கரியமாணிக்கம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வேகமாக வந்த பேருந்து தேவராஜின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அசைவில்லாமல் இருந்த முதியவர்…. அதிர்ச்சியடைந்த பக்தர்கள்…. போலீஸ் விசாரணை…!!

கோவிலுக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்ட முதியவரின் விவரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள மாம்பழச்சாலை ஓம்சக்தி மாரியம்மன் கோவில் அருகே 65 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடப்பதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முதியவரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வேலை கிடைக்காத விரக்தி…. சடலமாக தொங்கிய இன்ஜினியர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வேலை கிடைக்காத விரக்தியில் இன்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூர் பகுதியில் என்ஜினீயரான அஸ்வின் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அஸ்வின் வேலை தேடி பல்வேறு இடங்களுக்கு அலைந்துள்ளார். ஆனாலும் அவருக்கு தகுந்த வேலை கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த அஸ்வின் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அஸ்வினின் சடலத்தை கைப்பற்றி அரசு […]

Categories

Tech |