Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சோதனையில் சிக்கிய நபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…. போலீஸ் நடவடிக்கை…!!

மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும் படியாக வந்த ஒருவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியை சேர்ந்த ஜான் பாஷா என்பது தெரியவந்துள்ளது. அவர் ஓட்டி வந்தது திருட்டு வாகனம் என்பதையும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து ஜான் பாஷாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சாலையின் குறுக்கே வந்த நாய்…. பள்ளத்தில் கவிழ்ந்த லாரி…. திருச்சியில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் இருந்து காய்கறி லோடு ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று தொண்டி நோக்கி புறப்பட்டுள்ளது. இந்த லாரி திருச்சி-ராமேஸ்வரம் பைபாஸ் சாலையில் உதையாச்சி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் சாலையின் குறுக்கே வந்த நாய் மீது மோதாமல் இருப்பதற்காக லாரி ஓட்டுனர் வாகனத்தை திருப்பியுள்ளார். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தாறுமாறாக ஓடி பள்ளத்தில் கவிழ்ந்துவிட்டது. இதுகுறித்து தகவலறிந்த […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“லஞ்சம் கொடுத்தால் தான் செய்வேன்” சிக்கிய கிராம நிர்வாக அதிகாரி…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

லஞ்சம் வாங்கிய குற்றத்துக்காக கிராம நிர்வாக அதிகாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்திலுள்ள சமயபுரம் பகுதியில் பெரியசாமி-தனபாக்கியம் தம்பதியினர் வசித்து வருகின்றனர். கடந்த 1999-ஆம் ஆண்டு அரசு சார்பில் இந்த தம்பதியினருக்கு நிலம் வழங்கப்பட்டுள்ளது. அந்த நிலத்தில் பெரியசாமி வீடு கட்டியுள்ளார். இந்நிலையில் தனது நிலத்திற்கு பட்டா கேட்டு பெரியசாமி கண்ணாகுடி கிராம நிர்வாக அதிகாரியான மலர்கொடியிடம் விண்ணப்பித்துள்ளார். அதற்கு 2,000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால்தான் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மலர்கொடி தெரிவித்துள்ளார். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

குடிக்கிறதுக்கு கூட தண்ணீர் இல்ல…. பெண்களின் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….!!

குடிநீர் விநியோகிக்கப்படாததை கண்டித்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள அலகரை ஊராட்சி 5,6-வது வார்டு பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகிக்கப் படுவதில்லை. இதனால் கோபமடைந்த பொதுமக்கள் அலகரை பேருந்து நிறுத்தம் அருகில் காலி குடங்களுடன் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பழுதான மோட்டார்களை சீரமைத்து குடிநீர் விநியோகம் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த வேன்…. படுகாயமடைந்த 8 பேர்…. திருச்சியில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள கிடாரம் கிராமத்தில் தேங்காய் நார் கயிறு செய்யும் ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலையில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் ஒரு வேனில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளனர். இந்த வேனை சதீஷ்குமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் காடுவெட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடி சாலையோரம் கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தப்பியோடிய குற்றவாளி… 1/2 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்…. திருச்சியில் பரபரப்பு…!!

காவல்நிலையத்தில் இருந்து தப்பியோடிய குற்றவாளியை 1/2 மணி நேரத்திற்குள் காவல்துறையினர் பிடித்துவிட்டனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள காவிரி பெரியார் காலத்தில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அங்கு மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும் படியாக வந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து சோதனை செய்துள்ளனர். அப்போது அவரிடம் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் நாமக்கல் பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் என்பதும், முசிறி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

நாயை கொன்று இழுத்து சென்றவர்கள்…. வைரலாகும் வீடியோ…. போலீஸ் நடவடிக்கை…!!

மதுபோதையில் சிலர் நாயை கொன்று ஆட்டோவில் இழுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பீமநகர் கூனி பஜார் பகுதியில் 5 வாலிபர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் மதுபோதையில் தெரு நாயை கல்லால் அடித்து கொலை செய்துள்ளனர். அதன் பிறகு அந்த நாயை ஒரு ஆட்டோவில் கட்டி சாலையில் இழுத்து சென்றனர். இதனை சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து பிளூ கிராஸ் அமைப்பின் துணைத் தலைவர் ராகவன் காவல்நிலையத்தில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பாட்டி வீட்டில் இருந்த குழந்தைகள்…. ஏக்கத்தில் தாய் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பொன்மலைப்பட்டி பகுதியில் மேரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே மேரியின் கணவர் அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இந்நிலையில் மேரியின் மகளும், மகனும் காட்டூரில் இருக்கும் பாட்டி வீட்டில் வசித்து வருகின்றனர். இதனால் தனக்கு யாரும் இல்லாததை நினைத்து மன உளைச்சலில் இருந்த மேரி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஸ்கூட்டரில் சென்ற பெண்…. வாலிபர்கள் செய்த செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!

பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மாவட்டத்திலுள்ள உறையூர் பகுதியில் கிருஷ்ணவேணி என்பவர் வசித்து வருகிறார். இந்த பெண் அப்பகுதியில் இருக்கும் மார்க்கெட்டில் இருந்து காய்கறி வாங்கி கொண்டு தனது ஸ்கூட்டரில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் கிருஷ்ணவேணியை பின்தொடர்ந்து சென்ற 2 வாலிபர்கள் அவரது கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தாலி சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து கிருஷ்ணவேணி காவல் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் இறங்கிய லாரி….. 12 மணி நேர போராட்டம்….. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

பள்ளத்தில் இறங்கிய பெட்ரோல் லாரி 12 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் இருந்து பெட்ரோல், டீசல் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த லாரி திருச்சி மாவட்டத்தில் உள்ள இளங்காகுறிச்சி பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக லாரியின் முன்பக்க சக்கரம் சாலையோர பள்ளத்தில் இறங்கிவிட்டது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிரேன் உதவியுடன் சுமார் 12 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பள்ளத்தில் இறங்கிய லாரியை மீட்டனர். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஏற்கனவே 2 திருமணம்….. 3-வதாக பெண்ணுடன் பழகிய போலீஸ்காரர்…. சூப்பிரண்டின் அதிரடி உத்தரவு…!!

2 திருமணங்கள் செய்த பிறகு 3-வதாக ஒரு பெண்ணுடன் பழகிய போலீஸ்காரர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாவட்டத்தில் உள்ள முத்துராஜா பாளையம் பகுதியில் போலீஸ்காரரான நவீன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் மனைவிக்கு தெரியாமல் நவீன் ஒரு பெண்ணை காதலித்து 2-வதாக திருமணம் செய்துள்ளார். அதன்பிறகு நவீன் அந்த பெண்ணை முசிறி காவலர் குடியிருப்பில் தங்க வைத்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“ஏதோ அசைவது போல தெரியுது” அதிர்ச்சியில் பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

கழிவுநீர் தொட்டிக்கு அருகில் கிடந்த பச்சிளம் குழந்தையை மருத்துவர்கள் பத்திரமாக மீட்டு சிகிச்சை அளித்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி அரசு மருத்துவமனையில் ஏராளமான பொதுமக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில் மருத்துவமனை வளாகத்தின் பின்புறம் இருக்கும் கழிவுநீர் தொட்டியில் மேலே துணிப்பை ஒன்று கிடந்துள்ளது. அந்த பையில் ஏதோ அசைவது போல தெரிந்ததால் பொதுமக்கள் அதனை திறந்து பார்த்துள்ளனர். அப்போது துணிப்பைக்குள் தொப்புள் கொடியுடன் பச்சிளம் பெண் குழந்தை இருந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“30 ஆண்டுகளாக கஷ்டப்படுகிறோம்” தீக்குளிக்க முயன்ற வாலிபர்…. திருச்சியில் பரபரப்பு…!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாலிபர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இங்கு வந்த வாலிபர் ஆட்சியர் அலுவலக போர்டிகோவில் நின்றபடி தனது உடல் முழுவதும் பெற்றோலை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்ததும் ஊர்க்காவல் படை வீரரான சுந்தர்ராஜ் என்பவர் அந்த வாலிபரை தடுத்து நிறுத்தியுள்ளார். இந்நிலையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் காட்டுப்புத்தூர் பகுதியில் வசிக்கும் கலைச்செல்வன் என்பது தெரியவந்துள்ளது. […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

என்ஜினில் கிடந்த துண்டான கால்…. அதிர்ச்சியடைந்த ரயில்வே போலீசார்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

ரயில் என்ஜினில் துண்டான நிலையில் கால் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலிருந்து சென்னை நோக்கி தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டுள்ளது. இந்த ரயில் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தின் 5-வது நடைமேடையை வந்து சேர்ந்துள்ளது. இந்நிலையில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ரயில்வே காவல்துறையினர் ரயில் என்ஜினில் துண்டான நிலையில் மனித கால் ஒன்று கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திருச்சி மாவட்டத்திலுள்ள இனாம்குளத்தூர்-ஆலம்பட்டி ரயில்வே […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஆசிரியரின் தற்கொலை வழக்கு…. சிக்கிய 4 பக்க கடிதம்…. போலீஸ் விசாரணை…!!

தற்கொலை செய்து கொண்ட ஆசிரியர் எழுதிய 4 பக்க கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள தொட்டியம் அருகில் கொசவம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக இந்த பள்ளியில் வரலாற்று ஆசிரியராக சிவகுமார் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். திருமணமாகாத சிவகுமார் தொட்டியத்தில் தனது தாயார் பொற்றாமரை என்பவருடன் தங்கியுள்ளார். இந்நிலையில் சிவகுமார் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து மயங்கி கிடந்த […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. திருச்சியில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த நிலையில் மற்றொருவர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் பகுதியில் மூவேந்தர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கழிவு நீர் உறிஞ்சும் வாகனத்தில் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மூவேந்தர் தனது நண்பரான பாலமுருகன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் திருச்சி நோக்கி புறப்பட்டுள்ளார். இவர்கள் திருவளர்சோலை கல்லணை சாலையில் சென்று கொண்டிருந்தபோது ரமேஷ் என்பவர் ஓட்டி வந்த கார் மூவேந்தரின் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

குடும்பத்தை பிரிந்த காவலாளி…. விடுதியில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

காவலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள லைன் வீதியில் மகாலிங்கம் என்பவரின் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 15 ஆண்டுகளாக மகாலிங்கம் குடும்பத்தை விட்டு பிரிந்து திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவானைக்காவலில் இருக்கும் ஒரு ஹோட்டலில் தங்கி காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த மகாலிங்கம் தான் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட தகறாறு…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

குடும்ப பிரச்சினை காரணமாக வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள அரியமங்கலம் பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தோஷ் குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சந்தோஷ்குமாருக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்து சந்தோஷ் குமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

நூதன முறையில் மோசடி…. மூதாட்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

மூதாட்டியிடம் இருந்து நூதன முறையில் மர்ம நபர்கள் தங்க நகைகளை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பாலக்கரை பகுதியில் மூதாட்டியான காளிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இந்த மூதாட்டி பாலக்கரை மெயின் ரோட்டில் இருக்கும் வங்கிக்கு அருகில் நடந்து சென்று கொண்டிருந்தபோது 2 பேர் மூதாட்டியை வழிமறித்துள்ளனர். அதன்பிறகு தங்களை போலீஸ் என கூறிய இரண்டு பேரும் முகக்கவசம் அணியாமல் வெளியே செல்லலாமா என மூதாட்டியிடம் கேட்டுள்ளனர். அதன் பிறகு திருடர்களின் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் உற்சாக குளியல்…. மாணவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தண்ணீரில் மூழ்கி 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மங்களமேடு பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பிரகாஷ் தனது நண்பர்களுடன் எசனஉடை குளத்தில் குளித்து கொண்டிருந்தார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கி பிரகாஷ் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரகாஷின் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

நடைபயிற்சிக்கு சென்ற பெண்…. வாலிபர் செய்த செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்த பெண்ணிடம் மர்ம நபர் தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் சரவணகுமார்-பாரதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் பாரதி தனது வீட்டிலிருந்து பஞ்சப்பூரில் உள்ள பசுமை பூங்காவுக்கு நடைபயிற்சி சென்று வருவது வழக்கம். இந்நிலையில் பாரதி நடைபயிற்சி செய்து கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் ஒரு வாலிபர் அவரை பின்தொடர்ந்து சென்றுள்ளார். இதனையடுத்து அந்த வாலிபர் பாரதி அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்துவிட்டு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பிரசவத்திற்காக சென்ற இளம்பெண்…. மகளுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

குட்டையில் மூழ்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நாரியமனூர் கிராமத்தில் கூலி தொழிலாளியான ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மலர் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 5 வயதில் ஒரு மகனும், 3 வயதில் ஜெயஸ்ரீ என்ற மகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான மலர் பிரசவத்திற்காக திருச்சி மாவட்டத்திலுள்ள கீரிப்பட்டி கிராமத்தில் இருக்கும் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து மலரின் தாயார் கூலி வேலைக்கு சென்ற சமயத்தில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மாணவிக்கு பாலியல் தொந்தரவு…. தாளாளரின் மனைவி கைது…. போலீஸ் நடவடிக்கை…!!

மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றத்திற்காக பள்ளியின் தாளாளரையும், உடந்தையாக இருந்த அவரது மனைவியையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள வண்ணாரப்பேட்டையில் சி.இ. நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு ஜேம்ஸ் என்பவர் தலைமை ஆசிரியராகவும், தாளாளராகவும் வேலை பார்த்து வருகிறார். இதே பள்ளியில் அவரது மனைவியான ஸ்டெல்லா மேரி என்பவர் ஆசிரியையாகவும், நிர்வாகியாகவும் வேலை பார்த்து வருகிறார். அங்கு இருக்கும் விடுதியில் 14 வயது மாணவி தனது சகோதரியுடன் தங்கி படித்து வருகிறார். இவர்களுக்கு பெற்றோர் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

நடத்தை மீது சந்தேகம்…. மனைவியை கொன்ற தொழிலாளி…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக கட்டிட தொழிலாளிக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள சோமரசம்பேட்டை பகுதியில் கட்டிட தொழிலாளியான சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர். 2017-ஆம் ஆண்டு ஜெயந்தியின் நடத்தை மீது சந்தேகப்பட்ட சந்திரசேகர் கட்டிட வேலைக்கு பயன்படுத்தும் மரப்பலகையால் தனது மனைவியை அடித்து கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சோமரசம்பேட்டை காவல்துறையினர் சந்திரசேகரை கைது […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

விடுதியில் தனியாக இருந்த மாணவி…. தொல்லை கொடுத்த பள்ளி தாளாளர்…. திருச்சியில் பரபரப்பு…!!

பள்ளியின் தாளாளர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பின்புறம் இருக்கும் வண்ணாரப்பேட்டையில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த பள்ளியில் ஜேம்ஸ் என்பவர் தலைமை ஆசிரியராகவும், தாளாளராகவும் இருக்கிறார். இங்குள்ள விடுதியில் வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் ஏழை, எளிய மாணவ மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். கடந்த மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆதரவற்ற மாணவிகள் சிலர் ஊருக்கு செல்ல முடியாமல் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

உறவினரை பார்க்க சென்ற நபர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள முத்தரசநல்லூர் பகுதியில் ரகுநாத் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு உறவினரை பார்ப்பதற்காக வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு ரகுநாத்அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 2 பவுன் தங்க நகை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

குளியலறைக்கு சென்ற மூதாட்டி…. சட்டென நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

சுடுதண்ணீர் கொட்டியதால் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள இ.பி ரோட்டில் பரமன்-வீரம்மாள் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் வீரம்மாள் குளிப்பதற்காக சுடுதண்ணீர் எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் சென்றுள்ளார். அப்போது திடீரென கால் தவறி கீழே விழுந்த வீரம்மாள் மீது சுடுதண்ணீர் கொட்டியதால் அவர் அலறி சத்தம் போட்டுள்ளார். அவரின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று மூதாட்டியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி வீரம்மாள் பரிதாபமாக […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

முகநூலில் தொடர்ந்த காதல்….. புதுப்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள காட்டூர் பகுதியில் பழனிசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சதீஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு கோயம்புத்தூர் மாவட்டத்தில் வசிக்கும் ஹேமா என்ற பெண்ணுடன் முகநூலில் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறிவிட்டது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு சதீஷும், ஹேமாவும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் சதீஷ் மது குடிப்பதற்காக பணம் கேட்டு ஹேமாவை தொந்தரவு செய்துள்ளார். அப்போது பணம் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திடீரென லாக்கான ஸ்டேரிங்…. சாலையில் கவிழ்ந்த வேன்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய நால்வர்…!!

கட்டுப்பாட்டை இழந்த வேன் விபத்துக்குள்ளானதில் 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி விட்டனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை பகுதியிலிருந்து வேன் ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த வேன் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சொரியம்பட்டி பெட்ரோல் விற்பனை நிலையம் அருகில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஸ்டேரிங் லாக்கானதால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக 4 பேர் உயிர் தப்பிவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“நான் எந்த தவறும் செய்யவில்லை” ஆசிரியரின் தற்கொலை வழக்கு…. டைரியில் இருந்த தகவல்கள்…!!

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு ஆசிரியர் எழுதிய டைரியை காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் உள்ள காமராஜர் நகரில் சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் கணித ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்ற சரவணன் அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சிறப்பு எஸ்.ஐ கொலை வழக்கு…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

சிறப்பு எஸ்.ஐ கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு சிறுவர்களும் நீதிமன்ற உத்தரவின் படி சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பூமிநாதன் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது இரண்டு பேர் மோட்டார் சைக்கிளில் ஆட்டை திருடி சென்றுள்ளனர். இதனை பார்த்த பூமிநாதன் இருசக்கர வாகனத்தில் அந்த கும்பலை விரட்டி சென்று மடக்கி பிடித்துள்ளார். இதனால் கோபமடைந்த அவர்கள் பூமிநாதனை கொடூரமாக வெட்டி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பட்டாசு வெடித்த மணமக்கள் வீட்டார்…. வரவேற்பு நிகழ்ச்சியில் தீ விபத்து…. திருச்சியில் பரபரப்பு…!!

திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போது தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மத்திய பேருந்து நிலையம் அருகில் ரயில்வே சொசைட்டி திருமண மண்டபம் அமைந்துள்ளது. இந்த மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மணமக்கள் வீட்டார் பேன்சி ரக பட்டாசுகளை வெடித்துள்ளனர். அப்போது வெடியிலிருந்து வந்த தீப்பொறி மண்டபத்தின் பக்கவாட்டில் இருந்த துணி பந்தல் மீது விழுந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. முதியவர் செய்த செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள பொன்னம்பலம்பட்டி சுங்கச்சாவடி அருகே காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் காத்தமுத்து என்பதும், சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்வதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காத்தமுத்துவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 70 மது […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள வளையம்பட்டி பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் குரும்பபட்டி நோக்கி சென்றுள்ளார். அப்போது பழையகோட்டை பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்த போது கார்த்திக்கின் மோட்டார் சைக்கிள் மீது மணப்பாறை நோக்கி வேகமாக சென்ற மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதிவிட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கார்த்திக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

60 வீடுகள் சேதம்…. பெயர்ந்து விழும் மேற்கூரை…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

மேற்கூரை சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். திருச்சி மாவட்டத்திலுள்ள துறையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இங்குள்ள வாலீஸ்புரம், சேனப்பநல்லூர் ஆகிய கிராமங்களில் 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டப்பட்டுள்ளது. அப்பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக சுமார் 60 வீடுகளில் உட்புறத்தில் இருக்கும் மேற்கூரை சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து கீழே விழுந்துவிட்டது. இதனையடுத்து வீரமணி என்பவர் தூங்கிக் கொண்டிருந்த போது […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற பெண்…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!

பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள சோமரசம்பேட்டை பகுதியில் வனிதா என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் மசாஜ் சென்டரில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வேலை முடிந்து வனிதா தனது ஸ்கூட்டியில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இவரை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 2 மர்ம நபர்கள் வனிதா அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சாய்ந்து விழுந்த ஆலமரம்…. முற்றிலும் சேதமடைந்த வீடு…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…!!

ஆலமரம் சாய்ந்து விழுந்ததால் வீடு முற்றிலும் சேதம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள கீழமங்கலம் ரயில்வே கேட் பகுதியில் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி உள்ளார். கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக மாரியம்மாள் வீட்டின் அருகில் இருக்கும் ஆலமரம் சாய்ந்து விழுந்தது. இதனால் வீடு முற்றிலும் சேதமடைந்து விட்டது. ஆனால் இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பாண்டியன் மற்றும் மாரியம்மாள் ஆகியோர் உயிர் தப்பி விட்டனர். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ரகளை செய்த ரவுடிகள்…. கட்டி வைத்து அடித்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

போதையில் பணம் கேட்டு தகராறு செய்த 2 வாலிபர்களை பொதுமக்கள் அடித்து உதைத்தனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் பகுதியில் கோவிந்த ராவ் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருச்சி-கரூர் பைபாஸ் சாலையில் டீக்கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இவரது கடைக்கு இரண்டு வாலிபர்கள் கஞ்சா போதையில் வந்துள்ளனர். இந்த வாலிபர்கள் கோவிந்த ராவிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளனர். மேலும் கோபமடைந்த வாலிபர்கள் அங்கிருந்த கண்ணாடி பாட்டில்களை உடைத்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இதனை பார்த்த பொதுமக்கள் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மோட்டாரை தூக்கிய விவசாயி…. திடீரென நடந்த சம்பவம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கிணற்றுக்குள் தவறி விழுந்து விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள நல்லவன்னிபட்டி கிராமத்தில் விவசாயியான ராமசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக ராமசாமியின் விவசாய கிணற்றில் இருக்கும் மின் மோட்டார் தண்ணீரில் மூழ்கும் நிலையில் இருந்துள்ளது. இதனால் ராமசாமி கிணற்றுக்குள் இறங்கி மோட்டாரை மேலே தூக்க முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ராமசாமி கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திருமணத்தை நிறுத்திய இளம்பெண்…. தாய்க்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

காதலிப்பதாக கூறி திருமணத்தை நிறுத்தியதால் இளம்பெண்ணின் தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள கிராப்பட்டி பகுதியில் தங்கராசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தங்கப்பொண்ணு என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளின் மூத்த மகளுக்கு திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆனால் தான் வேறு ஒருவரை காதலிப்பதாக கூறி அந்த இளம்பெண் திருமணத்தை நிறுத்தியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த தங்கப்பொண்ணு வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தொழிலில் ஏற்பட்ட நஷ்டம்…. வைர வியாபாரியின் விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

வைர வியாபாரி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பெரிய கடை வீதி பகுதியில் வைர வியாபாரியான சீனிவாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக சீனிவாசன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் வாழ்க்கையை வெறுத்த சீனிவாசன் உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சீனிவாசனின் சடலத்தை கைப்பற்றி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

லாரியை முந்தி செல்ல முயற்சி…. படுகாயமடைந்த 21 பேர்…. திருச்சியில் கோர விபத்து…!!

கண்டெய்னர் லாரியை முந்தி செல்ல முயன்ற போது வேன் விபத்துக்குள்ளானதில் 21 பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள எடமலைப்பட்டி புதூர் பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் தான்தோன்றி மலையில் இருக்கும் குலதெய்வ கோவிலுக்கு வேனில் சென்றுள்ளார். இந்த வேனை அலெக்ஸ் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் முக்கொம்பு பகுதியில் வைத்து முன்னால் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியை அலெக்ஸ் முந்தி செல்ல முயன்றுள்ளார். அப்போது […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அடுப்புக்குள் தங்கம் இருக்கா….? அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்…. திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு…!!

சட்ட விரோதமாக மின்சார அடுப்புக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்திய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள விமான நிலையத்திற்கு சார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்துள்ளது. இந்நிலையில் அதிகாரிகள் விமானத்தில் பயணித்த நபர்களை சோதனை செய்துள்ளனர். இதனையடுத்து திருவாரூரில் வசிக்கும் சரவண குமார் என்பவர் கொண்டுவந்த மின்சார அடுப்பை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அதன் உள்ளே சரவணகுமார் 20 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்ததை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“எனது மனைவியை மீட்டு தாங்க” குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

லாரி டிரைவர் தனது 3 குழந்தைகளுடன் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஏராளமான பொதுமக்கள் மனு அளிப்பதற்காக வந்துள்ளனர். இங்கு லாரி ஓட்டுநரான பெரியசாமி என்பவர் தனது 2 மகள்கள் மற்றும் மகனுடன்  ஆட்சியரிடம் மனு கொடுப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் பெரியசாமி மண்ணெண்ணையை தன் மீதும், தனது குழந்தைகள் மீதும் ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்ததும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் பெரியசாமியின் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

7 நாட்களாக கிடந்த சடலம்….. தாய்க்காக ஜெபம் செய்த மகள்கள்…. திருச்சியில் பரபரப்பு…!!

இறந்த தாயாரின் சடலத்தை அடக்கம் செய்யாமல் மகள்கள் ஜெபம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள சொக்கம்பட்டி பகுதியில் ஓய்வு பெற்ற ஆசிரியையான அன்னமேரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகாத ஜெசிந்தா, ஜெயந்தி என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட மேரியை பார்ப்பதற்காக உறவினர் ஒருவர் புதுச்சேரியிலிருந்து சொக்கம்பட்டிக்கு சென்றுள்ளார். அப்போது இறந்த மேரியை படுக்கையில் வைத்து தங்களது தாயை உயிர்பிப்பதாக கூறி மகள்கள் ஜெபம் செய்து கொண்டிருந்ததைப் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பணம் வாங்கிய டாக்டர்…. பாதிக்கப்பட்டவர் அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை…!!

பண மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக டாக்டரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள அன்பில் நகர் ஏர்போர்ட் பகுதியில் டாக்டரான ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2014-ஆம் ஆண்டு ராஜேந்திரன் பஞ்சப்பூர் பகுதியில் வெல்கர் இன்டர்நேஷனல் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் என்ற பெயரில் புதிதாக மருத்துவமனை ஒன்றை கட்டியுள்ளார். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாகலூர் பகுதியில் வசிக்கும் முகமது சபீர் என்பவர் இந்த மருத்துவமனையில் கேண்டீன் நடத்துவதற்காக 18 லட்ச ரூபாயை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கோவிலில் நடந்த வேலை…. வாலிபருக்கு ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள தூவாக்குடி பகுதியில் பால கணபதி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் அர்ச்சகருக்கு உதவியாளராக மணிகண்டன் என்பவர் கடந்த 15 நாட்களாக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் வேலை பார்த்து கொண்டிருக்கும் போது மணிகண்டன் கோவிலுக்கு பின்புறம் இருக்கும் மின் மோட்டாரை இயக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட மணிகண்டனை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இளம்பெண் தற்கொலை வழக்கு…. காதலன் உட்பட 5 பேர் கைது…. போலீஸ் நடவடிக்கை…!!

இளம்பெண்ணின் இறப்பிற்கு காரணமான காதலன் உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள அண்டகொண்டான் பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மகள் இருந்துள்ளார். இந்த இளம்பெண் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சங்கீதாவை சரவணகுமார் என்ற வாலிபர் காதலித்தது தெரியவந்துள்ளது. மேலும் சரவணகுமார் சங்கீதாவை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததால் மன உளைச்சலில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அறையில் கேட்ட பயங்கர சத்தம்…. தம்பதியினரின் விபரீத முடிவு…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

வியாபாரி தனது மனைவியுடன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள தென்னூர் பகுதியில் நடராஜன்-மகாலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணமாகி 20 வருடங்களுக்கு மேல் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை. இவர்கள் ஊரடங்கு நேரத்தில் பிஸ்கட் வியாபாரம் செய்தும் போதிய வருமானம் கிடைக்கவில்லை. இந்நிலையில் அதிகாலை நேரத்தில் இந்த தம்பதியினர் தங்கியிருந்த அறையில் பயங்கர சத்தம் கேட்டுள்ளது. மேலும் அங்கிருந்து வெளியாகிய புகையை பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

விரட்டி சென்ற மர்ம கும்பல்…. தலை துண்டிக்கப்பட்டு கிடந்த வாலிபர்…. திருச்சியில் பரபரப்பு…!!

மர்ம நபர்கள் வாலிபரின் தலையை துண்டித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள கொட்டப்பட்டு பகுதியில் சின்ராசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் பொன்மலைப்பட்டி கடைவீதியில் நடந்து சென்று கொண்டிருந்த சின்ராசுவை மர்ம கும்பல் அரிவாளால் வெட்டியுள்ளனர். இதனையடுத்து உயிருக்கு பயந்து ஓடிய சின்ராசுவை மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் சுற்றி வளைத்து அவரது தலையை துண்டித்து பயங்கரமாக கொலை செய்துள்ளனர். இதனை […]

Categories

Tech |