Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. கடையில் இருந்த பொருள்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக கடை உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் டீக்கடையில் சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் கடையில் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் டீ கடை உரிமையாளரான ராஜ்குமார் என்பவரை கைது செய்து […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற இளம்பெண்…. வாலிபர் செய்த செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

கல்லூரி மாணவியை கிண்டல் செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் சிறுவாச்சூரில் இருக்கும் தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு மூன்றாம் ஆண்டு படித்து வருகின்றார். இந்நிலையில் இந்த மாணவி அவரது வீட்டிற்கு அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது தனசேகரன் என்ற வாலிபர் அவரை கிண்டல் செய்துள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய கார்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்…. திருச்சியில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி பகுதியில் ரங்கராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார் டிரைவரான ராஜீவ் காந்தி என்ற மகன் உள்ளார். இந்நிலையில் ராஜீவ் காந்தி சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செந்தண்ணீர்புரம் அருகில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடியது. அதன் பிறகு இடது பக்கம் இருக்கும் சர்வீஸ் சாலையில் கார் கவிழ்ந்து விட்டது. இதனை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் வந்த மர்ம நபர்…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

மர்ம நபர் தாக்கியதால் கூலி தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள திருவானைக்காவல் பகுதியில் கூலி தொழிலாளியான மனோகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டு வாசலில் படுத்து தூங்கி கொண்டிருந்த போது நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர் மோட்டார் சைக்கிளில் அங்கு சென்றுள்ளனர். இந்நிலையில் அந்த மர்ம நபர் மனோகரனின் சட்டை பைக்குள் இருந்த பணத்தை திருட முயற்சி செய்துள்ளார். அப்போது மனோகரன் எழுந்து அந்த மர்ம நபரை தடுக்க முயற்சி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வேகமாக சென்ற வாகனம்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள துவரங்குறிச்சி பகுதியில் ஹரிஹரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஹரிஹரன் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஹரிஹரனை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஆவணத்தை கேட்டதால் தகராறு…. தாசில்தார் மீது தாக்குதல்…. ஊழியர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

தாசில்தாரை தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தி.மு.க பிரமுகர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மாவட்டத்திலுள்ள மணப்பாறையில் இருக்கும் நகர நிலவரி திட்ட அலுவலகத்தில் தனி தாசில்தாராக பாத்திமா சகாயராஜ் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்த அலுவலகத்திற்கு  தி.மு.க நகர பொருளாளர் கோபி என்பவர் சென்றுள்ளார். அவர் தாசில்தாரிடம் சர்வே எண் 1-ஐ கொடுத்து அது யார் பெயரில் இருக்கின்றது என கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த பிறகு கோபி மற்றொரு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற ஊழியர்…. வழியிலேயே நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள அய்யம்பாளையம் பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பணி முடிந்த பிறகு பாலமுருகன் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இவர் கிளியநல்லூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவரின் மோட்டார் சைக்கிள் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட தீ விபத்து… பற்றி எரிந்த குப்பை கிடங்கு…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

மாநகராட்சி குப்பை கிடங்கில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்து விட்டனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள செவலூர் பிரிவு சாலை அருகில் மணப்பாறை நகராட்சியின் குப்பை கிடங்கு அமைந்துள்ளது. இங்கு நகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டி வைத்துள்ளனர். இந்நிலையில் இந்த குப்பை கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் குப்பைகள் பற்றி எரிந்து அப்பகுதி முழுவதும் கரும் புகை சூழ்ந்துள்ளது. இது குறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

போதையில் அத்துமீறிய நபர்கள்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் நடவடிக்கை..!!

வாலிபரை தாக்கி 4 பேர் தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள காஜா பேட்டை பகுதியில் செல்லையா என்பவர் வசித்து வருகிறார். இவர் வீடுகளுக்கு கரையான் மருந்து அடிக்கும் வேலை பார்த்து வருகின்றார். அப்பகுதியில் செல்லையா நடந்து சென்ற போது மதுபோதையில் 4 வாலிபர்கள் அவருடன் தகராறு செய்துள்ளனர். இந்நிலையில் அந்த வாலிபர்கள் செல்லையாவை சரமாரியாக தாக்கியதோடு, அவர் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கணவரை திட்டிய மனைவி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் பகுதியில் சத்தியகிரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அனிதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான சத்தியகிரியை அவரது மனைவி கண்டித்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சத்தியகிரி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து கணவன் இறந்த துக்கத்தில் இருந்த அனிதா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனை பார்த்ததும் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

படிக்கட்டில் நின்ற வாலிபர்…. ஓட்டுநர் மீது தாக்குதல்…. போலீஸ் நடவடிக்கை…!!

பேருந்து ஓட்டுனரை தாக்கிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்திலுள்ள துவாக்குடி பகுதியில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்தில் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராமசாமி இயக்கும் பேருந்து அரியமங்கலம் மேம்பாலத்தின் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது அம்பிகாபுரம் பகுதியில் வசிக்கும் சீனிவாசன் என்ற வாலிபர் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்ததால் நடத்துனர் அவரை மேலே ஏறி வரும்படி கூறியுள்ளார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்ட போது கோபமடைந்த […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

உறவினரை பார்க்க சென்ற பெண்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

13 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்திலுள்ள இனாம்குளத்தூர் பகுதியில் ஐஸ்வர்யா என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஐஸ்வர்யா தனது வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பின் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு ஐஸ்வர்யா அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து உள்ளே சென்று பார்த்த போது […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வெளியே நின்ற வாலிபர்….. முன் விரோதத்தினால் நடந்த விபரீதம்…. போலீஸ் நடவடிக்கை…!!

முன்விரோதம் காரணமாக வாலிபரை கத்தியால் குத்திய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்திலுள்ள கே.கே நகரில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவகுமார் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சிவகுமாருக்கும், அதே பகுதியில் வசிக்கும் சதீஷ்குமார், கார்த்திக், குமார், பாலகுமார் ஆகிய 4 பேருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இதனால் 4 பேரும் இணைந்து வீட்டிற்கு வெளியே நின்ற சிவகுமாரை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சட்டென அறுந்த கிரேன் கம்பி…. 70 அடி உயரத்திலிருந்து விழுந்த தொழிலாளர்கள்…. திருச்சியில் பரபரப்பு…!!

ராட்சத கிரேன் கம்பி அறுந்து விழுந்ததால் கட்டிட தொழிலாளி 70 அடி உயரத்திலிருந்து விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள காந்தி மார்க்கெட் பகுதியில் கட்டிட தொழிலாளியான செல்வகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வகுமார் தென்னூர் புதூர் நால்ரோடு பகுதியில் மற்றொரு தொழிலாளியான சரவணகுமார் என்பவரோடு கட்டிட வேலையில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து இருவரும் ராட்சத கிரேன் உதவியுடன் இரும்பு தொட்டியில் நின்று கொண்டு சுமார் 70 அடி உயரத்தில் கண்ணாடி பொருத்தும் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தொழிலாளி கொலை வழக்கு…. கைது செய்யப்பட்ட சகோதரர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

தொழிலாளி கொலை வழக்கில் பீகார் மாநிலத்தை சேர்ந்த சகோதரர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள மின்வாரிய சாலை டவுன் ஸ்டேஷன் பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் இவரது சகோதரரான பாபு என்பவரும் தமிழ்நாடு காகித தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்துள்ளனர். மேலும் அதே தொழிற்சாலையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த விஜயராம் மற்றும் அவரது சகோதரரான ராம்தேவ் போன்றோர் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் கிருஷ்ணமூர்த்திக்கும், விஜயராமுக்கும் இடையே தகராறு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

5 வருடம் கழித்து வந்த வாலிபர்…. விமானத்திலேயே நடந்த விபரீதம்…. திருச்சியில் பரபரப்பு…!!

5 வருடங்கள் கழித்து சொந்த ஊருக்கு வந்த வாலிபர் விமானத்திலேயே உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலேசியா நாட்டின் தலைநகரான கோலாலம்பூரிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்துள்ளது. இந்த விமானத்தில் பயணம் செய்த புதுக்கோட்டை மாவட்டத்தில் வசித்த வேல்முருகன் என்பவர் தூங்கியவாறு எழுந்திருக்காமல் இருக்கையிலேயே இருந்துள்ளார். இது குறித்த தகவலின் படி அங்கு விரைந்து சென்ற மருத்துவர்கள் வேல்முருகனை பரிசோதித்து பார்த்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு பிறந்த குழந்தை…. விசாரணையில் தெரிந்த உண்மை…. போலீஸ் நடவடிக்கை…!!

15 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்ததால் வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்திலுள்ள எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டதாக கூறி திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில் மருத்துவ ஊழியர்கள் விசாரித்ததில் அந்த சிறுமிக்கு 15 வயது தான் ஆகிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த சிறுமிக்கு பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

புதரில் இருந்த மண்டை ஓடுகள்…. அலறியடித்து ஓடிய சிறுவர்கள்…. போலீஸ் விசாரணை…!!

புதருக்குள் கிடந்த மனித மண்டை ஓடுகள் மற்றும் எலும்புகள் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். திருச்சி மாவட்டத்திலுள்ள எடமலைப்பட்டி புதூர் பகுதியில் இருக்கும் பசுமை பூங்கா எதிரில் சிறுவர்கள் விளையாடியுள்ளனர். இந்நிலையில் அங்குள்ள புதரில் எலும்புகள், மண்டை ஓடுகள் போன்றவை கிடந்ததை பார்த்து சிறுவர்கள் அச்சத்தில் அலறியடித்து கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளனர். இதுபற்றி சிறுவர்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தோட்டத்திற்கு சென்ற சிறுமி…. திடீரென நடந்த சம்பவம்…. கதறி அழுத பெற்றோர்…!!

மின்சாரம் பாய்ந்து 8 வயது சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள சொரியம்பட்டி கிராமத்தில் கூலி தொழிலாளியான செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் இவர்களது 8 வயது மகளான திரிஷா என்ற சிறுமி தோட்டத்திற்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது திரிஷா மின் மோட்டார் வயரை எதிர்பாராதவிதமாக தொட்டதால் அவர் மீது மின்சாரம் பாய்ந்து விட்டது. இதனால் தூக்கி வீசப்பட்ட சிறுமி சம்பவ இடத்திலேயே […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வெளியே நின்ற தாசில்தார்…. தகராறு செய்த வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

தாசில்தாருக்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள மேல கல்கண்டார் கோட்டை பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வாசுகி என்ற மனைவி உள்ளார். இவர் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் பிரிவு தாசில்தாராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வாசுகி தனது வீட்டிற்கு முன்பு நின்று கொண்டிருந்த போது எதிர் வீட்டில் வசிக்கும் ரமேஷ் என்பவர் அவருடன் தகராறு செய்துள்ளார். மேலும் ரமேஷ் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஊருக்கு சென்ற பெண் அதிகாரி…. காரில் திடீர் மரணம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஓடும் காரில் பெண் அதிகாரி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மாதா கோட்டை பகுதியில் உமா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தூத்துக்குடியில் இருக்கும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் கண்காணிப்பாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட உமா தஞ்சாவூருக்கு காரில் புறப்பட்டுள்ளார். இந்த காரை துளசி தாஸ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். மேலும் உமாவிற்கு உதவியாக பிச்சையம்மாள் என்ற பெண்ணும் உடன் இருந்துள்ளார். இந்நிலையில் செந்தண்ணீர்புரம் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

1 மாத திருமண வாழ்க்கை…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருமணமான ஒரே மாதத்தில் கணவனை பிரிந்த பெண் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மேல மேடு கிராமத்தில் மாலா என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவர் திருமணமான ஒரே மாதத்தில் தனது கணவரை விட்டு பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த மாலா தனது வீட்டிலிருந்த பூச்சி மருந்தை  குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அக்காள்-தம்பிக்கிடையே தகராறு…. மகனுக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் நடவடிக்கை…!!

வட்டார வளர்ச்சி அலுவலரின் மகனை தாக்கிய குற்றத்திற்காக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்திலுள்ள காஜாமலை பகுதியில் வட்டார வளர்ச்சி அலுவலரான விஜயலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெங்கடேசன் என்ற மகன் உள்ளார். இவர்களது வீட்டிற்கு அருகில் விஜயலட்சுமியின் தம்பியான சங்கீத் குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அக்காள் தம்பிக்கு இடையே ஏற்கனவே இடப் பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இதனை அடுத்து சரத்குமாருக்கும், வெங்கடேசனும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபத்தில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய இருவர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள ராம்ஜி நகர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் காந்திநகர் பகுதியில் வசிக்கும் ஜெயக்குமார் என்பதும், சட்டவிரோதமாக 1 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து ஜெயக்குமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதன்பின் காவல்துறையினர் கஞ்சா வைத்திருந்த குற்றத்திற்காக […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற பெண்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மண்ணச்சநல்லூர் தொகுதியில் தனலட்சுமி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த பெண் திருச்சி-துறையூர் செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வேகமாக வந்த வாகனம் தனலட்சுமியின் மீது மோதி விட்டு நிறுக்காமல் சென்றுள்ளது. இதனால் படுகாயமடைந்த தனலட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-பேருந்து மோதல்…. குடும்பத்தினருக்கு நடந்த விபரீதம்…. திருச்சியில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கிருங்காகோட்டை பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்தி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ராஜ்குமார் தனது மனைவி ஆனந்தி, தந்தை பாண்டி போன்றோருடன் மோட்டார் சைக்கிளில் மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுள்ளார். அப்போது திருச்சி நோக்கி வேகமாக சென்ற அரசு பேருந்து இவர்களின் மோட்டார் சைக்கிள் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் இருந்த பொருள்…. வசமாக சிக்கிய இருவர்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக மணல் கடத்திய குற்றத்திற்காக இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்திலுள்ள கல்லக்குடி காவல்துறையினர் ஆலம்பாடி-மேட்டூர் சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அவ்வழியாக வேகமாக சென்ற மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது சட்ட விரோதமாக மணல் கடத்தி சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து மணல் கடத்தி வந்தவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் துரைசாமி மற்றும் செந்தில்குமார் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கடையில் அதிரடி சோதனை…. வசமாக சிக்கிய இருவர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள நடுகுறிச்சி வீதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் கடையில் சட்ட விரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து கடை உரிமையாளரான கிருஷ்ணன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதேபோன்று மளிகை கடையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த குற்றத்திற்காக ஆகாஷ் என்ற வாலிபரையும் காவல்துறையினர் கைது […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“என் மகளை காணவில்லை” சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

17 வயது சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறையில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமியை திண்டுக்கல் மாவட்டத்தில் வசிக்கும் ஆண்டனி என்ற வாலிபர் கடத்தி சென்று திருமணம் செய்துள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் தாயார் தனது மகளை காணவில்லை என மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வேகமாக சென்ற லாரி…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சாலையை கடக்க முயற்சி செய்த போது லாரி மோதி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பெருமாள் பாளையம் பகுதியில் அமிர்தராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சொந்த வேலை காரணமாக அமிர்தராஜ் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒதியம் பகுதிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து அமிர்தராஜ் அப்பகுதியில் இருக்கும் சாலையை கடக்க முயற்சி செய்த போது பெரம்பலூர் நோக்கி வேகமாக சென்ற லாரி இவர் மீது பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஓடும் போதே பற்றி எரிந்த கார்…. உடல் கருகி பலியான வாலிபர்…. திருச்சியில் பரபரப்பு…!!

ஓடும் கார் திடீரென பற்றி எரிந்த விபத்தில் வாலிபர் உடல் கருகி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை பகுதியில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று சென்றுள்ளது. இந்த கார் திடீரென தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு நிலைய வீரர்கள் காரில் பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பணியில் இருந்த ஊழியர்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வேலை பார்த்து கொண்டிருந்த போது மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள சோமரசம்பேட்டை பகுதியில் சந்திரகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மின்வாரிய அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அதவத்தூர் பகுதியில் இருக்கும் மின் கம்பத்தில் ஏறி சந்திரகுமார் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்து விட்டது. இதனை அடுத்து படுகாயமடைந்த சந்திரகுமாரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர்கள்…. தொழிலாளி அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை…!!

கூலித் தொழிலாளியிடம் கத்தியை காட்டி பணம் பறித்த 4 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்திலுள்ள சிந்தாமணி பகுதியில் கூலி தொழிலாளியான மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மாரிமுத்து சிந்தாமணி அண்ணாசிலை அருகில் நின்று கொண்டிருந்த போது 4 பேர் அங்கு சென்றுள்ளனர். இதனையடுத்து கத்தியை காட்டி மிரட்டி மாரிமுத்துவிடம் இருந்த 500 ரூபாயை பறித்து கொண்டு அந்த வாலிபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இது குறித்து காவல் நிலையத்தில் மாரிமுத்து புகார் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஆசிரியருக்கு நடந்த கொடுமை…. சோதனையில் சிக்கிய இருவர்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

ஆசிரியையிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள காட்டுப்பகுதியில் பஞ்சவர்ணம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பஞ்சவர்ணம் சாலையோர கடையில் நின்று கொய்யாப்பழம் வாங்கிக் கொண்டிருந்த போது மர்ம நபர்கள் அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து பஞ்சவர்ணம் அளித்த புகாரின் படி வழக்குப்பதிவு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அதனால் தான் இறந்ததா….? ஆய்வு செய்த அதிகாரிகள்…. நடைபெறும் தீவிர ஆலோசனை….!!

தெப்பக்குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளமானது மாநகராட்சி நிர்வாகத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த குளத்தை சுற்றி உள்ள கடைகளில் இருக்கும் குப்பைகளை சிலர் குளத்திற்குள் வீசுகின்றனர். இந்நிலையில் மாநகராட்சி நிர்வாகத்தினர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தெப்பக்குளத்தில் இருந்த குப்பைகளை அகற்றி, அங்கு மின்விளக்குகளை அமைந்துள்ளனர். கடந்த ஒரு வாரமாக இந்த தெப்பகுளத்தில் இருக்கும் மீன்கள் மர்மமான முறையில் செத்து […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும்” தஞ்சமடைந்த காதல் ஜோடிகள்…. காவல்துறையினரின் பேச்சுவார்த்தை….!!

காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் ஸ்ரீதர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிரஞ்சனா தேவி என்ற மகள் உள்ளார். இந்தப் பெண் அதே பகுதியில் வசிக்கும் மாரியப்பன் என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் காதலர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர்கள் பிரித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளனர். இதனையடுத்து காதல் ஜோடிகள் சமயபுரம் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திருமணம் செய்வதில் தாமதம்…. டிரைவர் எடுத்த விபரீத முடிவு…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் பகுதியில் ஆட்டோ டிரைவரான விஜயகாந்த் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் திருமணம் செய்து வைக்குமாறு விஜயகாந்த் தனது பெற்றோரிடம் வற்புறுத்தியுள்ளார். இதனால் விஜயகாந்துக்கும், அவரது தாயாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த விஜயகுமார் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சி…. வீரர் மீது பற்றி எரிந்த தீ…. திருச்சியில் பரபரப்பு….!!

ஒத்திகை நிகழ்ச்சியின் போது தீயணைப்பு வீரர் மீது தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்பில் பேரிடரின் போது இன்னல்களில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ஒத்திகை நிகழ்ச்சியானது தீயணைப்பு துறை மாவட்ட உதவி அலுவலர் கருணாகரன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பருவமழையின் போது உணவு மற்றும் விலை உயர்ந்த பொருட்களை பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும் என […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

காதல் திருமணம் செய்த வாலிபர்…. 1 1/2 மாதத்தில் நடந்த விபரீதம்…. வேதனையில் வாடும் குடும்பத்தினர்….!!

திருமணமான 1 1/2 மாதத்தில் புது மாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பீமா நகர் பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முரளி கிருஷ்ணன் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 1 1/2 மாதங்களுக்கு முன்பு முரளிகிருஷ்ணன் கீர்த்தனா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து கொண்டிருந்த முரளிதரன் கொரோனா ஊரடங்கு சமயத்தில் வேலையின்றி வீட்டிலேயே இருந்துள்ளார். இதனையடுத்து […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

விளையாடி கொண்டிருந்த சிறுவன்….. திடீரென நடந்த சம்பவம்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

மாடியிலிருந்து தவறி விழுந்து 6 வயது சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பாலக்கரை பகுதியில் காசிம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாஹீம் என்ற 6 வயது மகன் இருந்துள்ளார். இந்நிலையில் இந்த சிறுவன் அடுக்குமாடி குடியிருப்பில் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து விட்டார். இதனையடுத்து படுகாயம் அடைந்த சிறுவனை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“குடும்பத்தை பற்றிய கவலை” பெண் கைதி எடுத்த விபரீத முடிவு…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

பெண் கைதி சிறையில் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள தென்னூர் பகுதியில் சசிகலா என்ற இளம்பெண் வசித்து வந்துள்ளார். கடந்த 2013-ஆம் ஆண்டு சசிகலாவை கொன்று கழிவுநீர் தொட்டியில் வீசிய குற்றத்திற்காக சத்யா என்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் சத்யாவிற்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் இருக்கும் மகளிர் சிறையில் அடைக்கப்பட்ட சத்யாவிற்கு மருத்துவமனையில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மின்கசிவை தொடர்ந்து…. வெடித்து சிதறிய கியாஸ் சிலிண்டர்…. பற்றி எரிந்த மளிகை கடைகள்….!!

மளிகை கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 லட்ச ரூபாய்க்கும் அதிகமான பொருட்கள் எரிந்து நாசமாகி விட்டது. திருச்சி மாவட்டத்திலுள்ள லால்குடி பகுதியில் ஆனந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் வாளாடி மெயின்ரோட்டில் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ஆனந்த் வழக்கம் போல மளிகை கடைக்கு சென்று வியாபாரம் செய்வதற்காக மின் விளக்குகளை போட்டுள்ளார். அப்போது மின்கசிவு ஏற்பட்டு எதிர்பாராதவிதமாக மளிகை கடை தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதனை பார்ப்பதும் அதிர்ச்சி அடைந்த ஆனந்த் உடனடியாக […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மொத்தம் 300 கிலோ…. விற்பனைக்காக வைத்திருந்த சாக்கிலேட்டுகள்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் காலாவதியான 300 கிலோ சாக்லேட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் டோல்கேட் பிளாசாவில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உணவுப் பொருட்களை ஏற்றிக் கொண்டு வரும் வாகனங்களை ஆய்வு செய்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் டீக்கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு ஒரு கிலோ கலப்பட தேயிலை தூளை பறிமுதல் செய்துள்ளனர். அதன் பிறகு அதனை தமிழக அரசின் உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது…. எந்திரத்தில் சிக்கிய வாலிபர்…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது எந்திரத்தில் சிக்கி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள சாம்பட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி அமைந்துள்ளது. இந்த கல்குவாரியில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த மணிவேல் என்பவர் எந்திரத்தின் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல மணிவேல் எந்திரத்தின் மூலம் கற்களை உடைத்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக எந்திரத்தில் சிக்கி மணிவேல் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணிவேலின் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சமாதானம் செய்தது தப்பா….? விவசாயிக்கு நடந்த கொடூரம்…. திருச்சியில் பரபரப்பு…!!

இரு தரப்பினரையும் சமாதானம் செய்ய முயன்ற விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள சோமரசம்பேட்டை பகுதியில் இளையராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தர்மராஜ் என்ற நண்பர் உள்ளார். இந்நிலையில் தர்மராஜ் இளையராஜாவின் மனைவியிடம் அடிக்கடி பேசியதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு நண்பர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது இளையராஜா என் மனைவியிடம் நீ எப்படி பேசலாம் என தர்மராஜை தட்டி கேட்டுள்ளார். அப்போது கோபமடைந்த தர்மராஜ் தனது நண்பர்களை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

செல்பி எடுக்க முயன்ற போது… பாய்ந்து தாக்கிய விலங்கு…. வனத்துறையினரின் அறிவுரை…!!

செல்பி எடுக்க முயன்ற தந்தை, மகன் இருவரையும் சிறுத்தை தாக்கிய சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆங்கியம் கிராமத்தில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அந்த கிராமத்திற்கு அருகிலுள்ள வனப் பகுதிக்கு இயற்கை உபாதை கழிப்பதற்காக மகேஸ்வரி சென்றுள்ளார். அப்போது சிறுத்தையின் நடமாட்டம் இருப்பதை பார்த்ததும் மகேஸ்வரி தரையோடு தரையாக படுத்துவிட்டார். அதன் பிறகு அங்கிருந்து தப்பித்து வந்து ஊர் மக்களிடம் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தண்ணீரில் தத்தளித்த தாய்-மகள்…. துணிச்சலாக செயல்பட்ட சிறுவன்…. மாவட்ட கலெக்டரின் பாராட்டு…!!

தண்ணீரில் மூழ்கிய 8 வயது சிறுமியை காப்பாற்றிய சிறுவனை மாவட்ட கலெக்டர் நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார். திருச்சி மாவட்டத்திலுள்ள வையம்பட்டி பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குணா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு லித்திகா என்ற 8 வயது மகள் இருக்கின்றார். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் கிணற்றுக்கு குளிக்க சென்ற போது எதிர்பாராத விதமாக தாய்-மகள் இருவரும் தவறி கிணற்றுக்குள் விழுந்து விட்டனர். இதனைப் பார்த்ததும் அதே பகுதியில் வசிக்கும் லோகித் என்ற […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இங்கிருந்து தான் சத்தம் வருது…. அதிர்ச்சியடைந்த பணியாளர்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தையை குப்பை தொட்டியில் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மேலசிந்தாமணி பகுதியில் வசிக்கும் பக்ருதீன் என்பவரது வீட்டிற்கு அருகில் குப்பை கொட்டும் இடம் இருக்கின்றது. இந்நிலையில் அதிகாலை நேரத்தில் குப்பை கொட்டும் இடத்தை சுத்தம் செய்வதற்காக துப்புரவு பணியாளர் ஒருவர் அங்கு சென்றுள்ளார். இந்நிலையில் பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தை தொப்புள் கொடியுடன் கிடப்பதை பார்த்து அந்தப் பணியாளர் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“நிறைய தேடி அலைஞ்சிட்டேன்” வாலிபர் எடுத்த விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள கீரிக்கள் மேடு பகுதியில் கிரி என்ற எம்.காம் பட்டதாரி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கிரி அனைத்து இடங்களிலும் வேலை தேடி அலைந்துள்ளார். ஆனாலும் இவருக்கு வேலை கிடைக்காததால் கிரி மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் கிரி திருச்சியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த ரயில்வே […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

யாரு இப்படி பண்ணிருப்பா….? அரசு ஊழியருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

அரசு ஊழியரின் வீட்டில் மர்ம நபர்கள் தங்கம் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள கே.கே நகர் பகுதியில் மைக்கேல் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சார்பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மைக்கேல் குமார் தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து மைக்கேல் குமார் மீண்டும் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதன் […]

Categories

Tech |