போலியான மதிப்பெண் சான்றிதழ் கொடுத்த வாலிபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நரியாம்பட்டியில் முனியப்பன் என்பவர் கிராம நிர்வாக உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2003-ஆம் ஆண்டு முனியப்பன் உயிரிழந்து விட்டதால் அவரது மகன் திருநாவுக்கரசு என்பவர் கருணை அடிப்படையில் கிராம உதவியாளர் பணி வழங்க வேண்டும் என மனு அளித்துள்ளார். அதனை ஏற்றுக் கொண்ட மாவட்ட கலெக்டர் அலுவலக அதிகாரிகள் சான்றிதழ்களின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்தனர். அப்போது திருநாவுக்கரசு […]
Tag: tirupathur
திருப்பத்தூர் மாவட்டத்தில் வெட்டுவானம் எல்லையம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ராதாமணி என்பவர் செயல் அலுவலராக வேலை பார்த்தார். இதனை அடுத்து ராதாமணி பதவி உயர்வு பெற்று தர்மபுரி மாவட்டத்திற்கு மாறுதலாகி சென்றுவிட்டார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த இந்து சமய அறநிலையத்துறை சரக ஆய்வாளரான நரசிம்மூர்த்தி என்பவர் தற்போது வெட்டுவானம் எல்லையம்மன் கோவில் செயல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து செயல் அலுவலராக பொறுப்பேற்ற நரசிம்ம மூர்த்திக்கு கோவில் ஊழியர்கள், நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
காரில் செம்மரக்கட்டைகளை கடத்தியவர்கள் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கல்லியூர் தரகப்பனூர் வட்டம் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும்படியாக வந்த மோட்டார் சைக்கிளை போலீசார் நிறுத்த முயன்றனர். அப்போது அதே வழியாக வந்த சொகுசு கார் நிலைதடுமாறி பள்ளத்தில் இறங்கி மரத்தின் மீது மோதி நின்றது. உடனடியாக கார் ஓட்டுனர் அங்கிருந்து தப்பி ஓடினார். இதனை பார்த்த போலீசார் காரில் சோதனை நடத்தினர். அதில் 260 […]
பாம்பு கடித்து விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கோமுட்டேரி பகுதியில் விவசாய மோகன்(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டில் மாடுகளை வளர்த்து வந்துள்ளார். நேற்று மோகன் தனது மாடுகளுக்கு இரை போடுவதற்காக விவசாய நிலத்திற்கு சென்று புல் அறுத்துள்ளார். அப்போது திடீரென வந்த கட்டு விரியன் பாம்பு மோகனின் காலில் கடித்தது. இதனால் அவர் கட்டையால் அந்த பாம்பை அடித்துள்ளார். சிறிது நேரத்தில் விஷம் உடல் முழுவதும் பரவி […]
கணவர் மற்றும் குழந்தைகளை இழந்த பெண் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூரில் லோகேஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மீனாட்சி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஜஸ்வந்த், ஹரி பிரீத்தா என்ற இரண்டு குழந்தைகள் இருந்துள்ளனர். கடந்த ஆண்டு குளத்தில் தவறி விழுந்து இரண்டு குழந்தைகளும் இறந்துவிட்டன. இதனால் கணவன் மனைவி இருவரும் மன உளைச்சலில் இருந்துள்ளனர். கடந்த ஆண்டு லோகேஷ்வரனும் தற்கொலை செய்துள்ளார். இந்நிலையில் தனிமையில் வாழ்ந்து […]
தீவிரமான நடைபெற்ற மாபெரும் தடுப்பூசி முகாமில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டு சென்றுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள முப்பத்தி ஆறு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 313 நடமாடும் கொரோனா தடுப்பூசி மருத்துவ குழுக்கள், 4 அரசு மருத்துவமனைகளில் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த முகாம்களில் தடுப்பு ஊசி செலுத்தி கொள்பவர்களை குலுக்கல் முறையில் 3 நபர்களைத் […]
ஓய்வு பெற்ற ஊழியர் கிணற்றில் தவறி விழுந்து சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மோட்டூர் பகுதியில் குப்புசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மின்வாரிய ஊழியராக பணியாற்றி தற்போது ஓய்வு பெற்றிருக்கிறார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பாக வீட்டிலிருந்து வெளியே சென்ற குப்புசாமி திரும்பி வரவில்லை. இதனை அடுத்து மார்க்கண்டேயன் என்பவரின் விவசாய நிலத்தில் இருக்கும் கிணற்றில் குப்புசாமி சடலமாக கிடந்ததை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது பற்றி […]
மனைவியை கொன்று விட்டு கணவர் நர்சிங் மாணவியுடன் தலைமறைவான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள புது பூங்குளம் பகுதியில் சத்தியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் வாகன ஓட்டுனர் பயிற்சி நிலையம் ஒன்றை நடத்தி வருகின்றார். இவர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு திவ்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகள் இருக்கிறாள். இந்நிலையில் கோயிலுக்கு தன் குடும்பத்துடன் சென்ற சத்தியமூர்த்தி அங்கு திவ்யாவை கொலை செய்து […]
காதலியை கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பகுதியில் சரத்குமார் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில ஆண்டுகளாக அதே பகுதியில் வசிக்கும் ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் காதலர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து சரத்குமார் இரவு நேரத்தில் காதலியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தன்னை பார்க்க வருமாறு அழைத்துள்ளார். இதனையடுத்து சரத்குமார் […]
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே தனியாருக்கு சொந்தமான டிராக்டர் மோதி 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விண்ணமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி செயல்பட்டு வருகிறது. கல் குவாரிகளில் இருந்து சல்லி மற்றும் கற்கள் வாகனங்களில் எடுத்துச் செல்லப்படுவது வழக்கம். இந்நிலையில் அங்கு வசிக்கும் பார்த்திபன் – மீனா தம்பதியினரின் 2 வயது குழந்தை மீது கல் குவாரிக்கு சொந்தமான டிராக்ட்ர் மோதியதில் சம்பவ இடத்திலே குழந்தை உயிரிழந்தது. தகவல் […]
மருத்துவ சீட்டு வாங்கித் தருவதாக கூறி ருபாய் 27 லட்சத்தை மோசடி செய்த இருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் வரதராஜன்-புஷ்பவல்லி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுடைய மகள் கடந்த 2018 ஆம் ஆண்டு பிளஸ்-2 படித்து முடித்தார். இவர் மருத்துவ படிப்பில் சேர பலமுறை முயற்சித்தும் அதில் சேர முடியவில்லை. இதற்கிடையில் திருப்பத்தூரில் வசித்து வரும் ஹோமியோபதி டாக்டர் ரவிச்சந்திரன் என்பவர் சிகிச்சைக்காக தர்மபுரியில் உள்ள நூருல்ஹள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு […]
ஆந்திராவிற்கு வேலைக்கு சென்ற தனது கணவரின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது மனைவி தனது குழந்தைகளுடன் துணி வியாபாரி வீட்டின் முன்பு போராடினார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள குத்தம் பள்ளி என்ற பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு டீக்கடையில் மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் திருபத்தூரில் வசித்து வரும் ஜவுளி வியாபாரி புருஷோத்தமன் என்பவர் துணி வியாபாரத்தில் நிறைய லாபம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தைக் […]
திருப்பத்தூரில் எருது விடும் விழாவில் காளை உயிரிழந்ததிற்காக ஊர் தலைவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து 100 க்கும் மேற்பட்டோர் சாலைமறியலில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை அடுத்த கொத்தட்டை கிராமத்தில் மயிலார் திருவிழாவை முன்னிட்டு எருதுவிடும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் திருச்சி புதுக்கோட்டை கிருஷ்ணகிரி ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து 100க்கும் மேற்பட்ட காளைகள் வரவழைக்கப்பட்டு போட்டியில் ஈடுபடுத்தப்பட்டனர். அந்தவகையில் ராமன் என்பவருக்கு சொந்தமான காளை ஒன்று களத்திற்குள் விடப்பட்டபோது […]