Categories
தேசிய செய்திகள்

அடடே! இது சூப்பர் ஐடியாவா இருக்கே… இதுதான் பச்சை மேஜிக்கா… புது முயற்சிக்கு குவியும் பாராட்டுக்கள்…!!

துளசி விதைகளுடன் கூடிய புதிய பைகளில் லட்டு பிரசாதம் வழங்கும் முறையை திருப்பதி தேவஸ்தானம் துவங்கியுள்ளது. ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது. இவ்வாறு வழங்கப்படும் பிரசாதங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை பாலிதீன் பைகளில் வைத்து கொடுக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கும் பொருட்டு பாலிதீன் பைகள் நிறுத்தப்பட்டு துணிப்பைகளில் லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானம் ஒரு புது முயற்சியை […]

Categories
தேசிய செய்திகள்

அதையும் ஸ்டார்ட் பண்ணியாச்சு… துவங்கிய விமான பயண திட்டம்… மகிழ்ச்சியில் பக்தர்கள்…!!

திருப்பதிக்கு பாலாஜி தர்ஷன் என்ற பெயரில் விமான பயண திட்டம் துவங்கப்படுவதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர பிரதேச மாநிலத்திலுள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐ.ஆர்.சி.டி.சி ஏழுமலையான் தரிசன பேக்கேஜ் திட்டமானது மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. அதாவது ரயில், பேருந்து சேவையை தொடர்ந்து பாலாஜி தர்ஷன் என்ற பெயரில் விமான பயண திட்டமும் தொடங்கப்பட்டது. இந்நிலையில் நபர் ஒருவருக்கு டெல்லி, திருப்பதி 2 மார்க்கத்திலும் விமானங்கள், உணவு, தங்கும் விடுதி, திருச்சானூர், திருமலை, காளஹஸ்தி கோவில் தரிசன கட்டணங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

திருமலைக்கு செல்லும் டூவீலர்களுக்கு ஹெல்மெட் அவசியம்…!!கஜபதிராவ் பூபால் அதிரடி முடிவு …!!

திருமலைக்குச் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு வரும் ஜனவரி 1-ந்தேதி முதல் ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது இதுகுறித்து திருப்பதி போலீஸ் சூப்பிரண்டு கஜபதிராவ் பூபால் கூறியதாவது, திருமலை மலைப்பாதையில் சாலை விபத்து அதிக அளவில் ஏற்பட்டு வருவதை கட்டுப்படுத்த வேகக்கட்டுப்பாட்டுடன் நேரக்கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது. திருப்பதியிலிருந்து திருமலைக்கு செல்ல 28 நிமிடங்களும், திருமலையிலிருந்து திருப்பதிக்கு திரும்ப வர 40 நிமிடங்களும் ஆகும்.தேவஸ்தானம் நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்ட பின் சாலை விபத்துகள் சிறிது  குறைந்துள்ளன. எனினும் மலைப்பாதையில் பயணிகள் பயணிக்கும் போது ஹெல்மெட் […]

Categories

Tech |