மது போதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வெலக்கல் நத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு இளவரசன் என்பவர் தமிழ் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பள்ளிக்கு வரும்போது இளவரசன் சில நேரங்களில் மது போதையில் வந்ததாக கல்வித்துறை அதிகாரிக்கு புகார் அளிக்கப்பட்டது. மேலும் இளவரசன் மாணவிகளை ஆபாசமாக திட்டுவதோடு, சரியாக பாடமும் நடத்தவில்லை என கூறப்படுகிறது. கடந்த 2-ஆம் தேதி மது போதையில் […]
Tag: #Tirupattur
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சித்தேரி மற்றும் கலாசிபாளையம் மலைவாழ் பெண்களின் மேம்பாட்டிற்காக தேனீ வளர்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கதர் மற்றும் கிராம தொழில்கள் ஆணைய மாநில இயக்குனர் பி.என் சுரேஷ் வரவேற்று, காந்தி உருவப்படத்திற்கு மாலை அணிவித்தார். இதனை அடுத்து குத்து விளக்கு ஏற்றி தேனீ வளர்ப்பு முகாம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தென் மண்டல துணை தலைமை நிர்வாக அலுவலர் ஆர்.எஸ். பாண்டே தேனீ வளர்ப்பு குறித்து தெளிவாக பேசியுள்ளார். இதனையடுத்து […]
தண்ணீரில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள கவுண்டப்பனூர் பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். வெளிநாட்டில் வேலை பார்த்த கோவிந்தராஜ் தற்போது விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு தீபா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் 60 அடி ஆழமுடைய விவசாய கிணற்றை சுற்றி முளைத்திருந்த புல்லை கோவிந்தராஜ் அப்புறப்படுத்தியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கோவிந்தராஜ் கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கினார். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ […]
தடுப்பணையில் மூழ்கி 12-ஆம் வகுப்பு மாணவர் உள்பட 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடியில் இலியாஸ் அஹமத்(45), என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இலியாஸ் 12-ஆம் வகுப்பு மாணவரான உஜேர் பாஷா(17), உவேஸ் அஹமது, ராகில் பையஸ் ஆகிய 3 பேருடன் தடை செய்யப்பட்ட பகுதியை கடந்து பாலாற்று தடுப்பணையில் குளிப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் அணையில் இறங்கிய போது கால் வலிக்கு உஜேர் பாஷா அணையில் தவறி விழுந்து மூழ்கியதை […]
கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் வீட்டின் மீது மோதி விபத்தில் 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர். திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து 108 ஆம்புலன்ஸ் சிங்கம்புணரி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த ஆம்புலன்ஸை பழனி முருகன்(28) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அவருடன் செவிலியரானன கவிதா என்பவர் இருந்துள்ளார். இந்நிலையில் எஸ்.வி மங்கலம் கிழக்கிபட்டி அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் சாலையோரம் உள்ள மின் கம்பத்தின் மீது மோதியது. மேலும் அங்கிருந்த ஒரு வீட்டின் மீது மோதி ஆம்புலன்ஸ் நின்றது. […]
கொடுக்கல் வாங்கல் தகராறில் தம்பி அண்ணனை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மேல் அச்சமங்கலம் பகுதியில் ஜெயராமன்(66) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கோவிந்தராஜ் (54) என்ற தம்பி உள்ளார். இந்நிலையில் அண்ணன் தம்பிக்கு இடையே கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டது. கடந்த 17-ஆம் தேதி கோவிந்தராஜ் கடைக்கு சென்று கொண்டிருந்த தனது அண்ணி ஜெயலட்சுமியை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதுகுறித்து அறிந்த ஜெயராமன் கோவிந்தராஜை தட்டி […]
மண்டலநாயனகுண்டா அருகே கார் மோதிய விபத்தில் 11 வயது சிறுமி சம்பவயிடத்திலேயே உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் திரியாலம் பகுதியைச் சேர்ந்தவர் தான் தனபால்.. இவருடைய மகன் எழிலரசன் (வயது 18) மண்டலநாயனகுண்டா பகுதியிலுள்ள தனது மூத்த சகோதரியின் வீட்டுக்கு காரில் வந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த லெட்சுமி என்பவர் அவருடய மகள் அனுஷ்காவுடன் (11) வீட்டுக்கு வெளியில் நின்றுகொண்டிருந்தார். அப்போது எழிலரசன் வந்த காரானது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சிறுமி அனுஷ்கா மீது ஏறி […]
திருப்பத்தூர் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரியும் காவல்துறை அதிகாரிகளுக்கு வாரம் ஒருமுறை ஊக்கத்தொகை வழங்கப்படும் என அம்மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுடன் சேர்ந்து காவல்துறை நண்பர்களும் தங்களது உயிரை அர்ப்பணித்து பொது மக்களுக்காகத் தொடர்ந்து பணிபுரிந்து வருகின்றனர். இவர்களை ஊக்கமளிக்கும் விதமாக, திருப்பத்தூர் மாவட்ட காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றும் காவலர்களுக்கு வாரம் ஒருமுறை ஊக்கத்தொகை வழங்கப்படும் என எஸ்பி விஜயகுமார் […]
பேராம்பட்டு பகுதியில் தந்தையை அடித்துக் கொன்ற மகனை போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம், பேராம்பட்டு பகுதியில் வசித்து வந்தவர் பாலகிருஷ்ணன். இவர் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையில் திட்ட இயக்குநராக பணியாற்றி வந்துள்ளார்.. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் நேற்று மாலை பாலகிருஷ்ணன் வீட்டில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இதையடுத்து இது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்ததகவலின் பெயரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் சம்பவ இடத்திற்கு […]
ஆன்லைன் வகுப்புக்காக செல்போன் வாங்கித் தராததால் 10ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. திருப்பத்தூர் அடுத்துள்ள மிட்டூர் ஓமகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி திருமூர்த்தி. இவரது மகன் தினேஷ்.. வயது 14 ஆகிறது.. தினேஷ் மிட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்புக்கு தேர்ச்சியடைந்தார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், பள்ளிகள் இன்னும் திறக்கவில்லை.. பள்ளிகள் திறந்து வழக்கம் போல செயல்பட சில காலங்கள் […]
ஆம்பூர் அருகே பைக் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பரிதாபமாக இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்துள்ள மின்னூர் சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை பகுதியில் நேற்று காலை பைக்கின் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் இறந்து கிடப்பதாக ஆம்பூர் கிராமிய போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர்.. இந்தத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விபத்தில் உயிரிழந்தவரின் […]
வாணியம்பாடியில் 15 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சிறுவனை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் கோயிலுக்கு சென்ற கோனாமேடு பகுதியில் வசித்து வரும் 15 வயது சிறுமியை, நூருல்லாபேட்டை பகுதியில் வசித்துவரும் 17 வயது சிறுவன் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றதாக சொல்லப்படுகிறது. இந்தநிலையில் இரவு நீண்ட நேரமாகியும் சிறுமி வீடு திரும்பாததால் சிறுமியின் பெற்றோர் வாணியம்பாடி டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்துள்ளனர். இந்தப் […]
ஆம்பூரில் பைக்கை போலீசார் பறிமுதல் செய்ததால் தீக்குளித்த இளைஞர் இன்று அதிகாலை இறந்தார். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் கடந்த 12ஆம் தேதி (ஞாயிறு) தளர்வுகள் இல்லாத பொது முடக்கத்தின்போது ஆம்பூர் ஓ.ஏ.ஆர் தியேட்டர் அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.. அப்போது அந்தவழியாக மருந்து வாங்க வந்த அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த முகிலனின் பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனால், கடும் விரக்தியடைந்த இளைஞர் முகிலன், போலீசாரை கண்டித்து பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார். பின்னர், அவர் […]
சொந்தக்கார சிறுமியை 8 மாதம் கர்ப்பமாக்கிய இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்தனர். வேலூர் அடுத்துள்ள சதுப்பேரி பகுதியைச் சேர்ந்தவர் எட்வின். இவருக்கு வயது 30.. தனியார் நிதி நிறுவனம் ஒற்றில் பணிபுரிந்து வரும் இவருக்கு, திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.. இவர் அதே பகுதியைச் சேர்ந்த தன்னுடைய சொந்தக்கார பெண்ணாண 9ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியை ஆசை வார்த்தைக் கூறி 8 மாதம் கர்ப்பமாக்கியுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் சொந்தக்காரரான […]
சுந்தரம் பள்ளி அருகே மாந்தோப்பில் பெண் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட சுந்தரம்பள்ளி அடுத்துள்ள கிருஷ்ணகிரி – திருப்பத்தூர் மாவட்ட எல்லைப்பகுதியிலுள்ள மாந்தோப்பில் சுமார் 40 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் மாந்தோப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடப்பதாக அந்தபகுதி பொது மக்கள் கந்திலி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கந்திலி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் […]
மலைப்பகுதியில் நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் பாறை மீது தவறி விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்துள்ள கதவாளம் பகுதியில் வசித்துவரும் பிரபு என்பவருக்கு நதீஷ் மற்றும் லோகேஷ் என 2 மகன்கள் இருக்கின்றனர்.. இந்நிலையில் இவரின் மகன்கள் 2 பேரும் தன்னுடைய நண்பர்களுடன் கதவாளம் மலைப்பகுதிக்கு விளையாடுவதற்காகச் சென்றுள்ளனர். அப்போது நதீஷ், லோகேஷ் பாறை மீது ஏறி விளையாடிக்கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக கால் தவறி கீழே விழுந்தனர். […]
இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகேயுள்ள தோக்கியும் கிராமத்தை சேர்ந்த முத்து என்பவரது மகள் காவியா.. 20 வயதுடைய இவர், வீட்டில் அடிக்கடி மொபைல் போனில் பேசி வந்துள்ளார். இதனால் அவருடைய தாய் போனில் யார் கிட்ட அடிக்கடி பேசுகிறாய் என்று கண்டித்ததாக சொல்லப்படுகிறது. இதனால் மிகுந்த மனவேதனையடைந்த காவியா வீட்டில் தனி அறைக்கு சென்று விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை […]
குழந்தை இல்லாததால் மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற கொடூர கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.. திருப்பத்தூர் சிதம்பரனார் தெருவில் வசித்து வரும் 65 வயதான சேஷாலம் என்பவர் அப்பகுதியில் உள்ள நகை கடை ஒன்றில் வேலைபார்த்து வருகிறார்.. இவருடைய மனைவி மல்லிகா(வயது 60). இவர்கள் இவருக்கும் குழந்தையில்லை. இதுவரையில் குழந்தை இல்லாமல் இருவரும் வாழ்ந்து வந்தனர். இந்தநிலையில், நேற்று இரவு சேஷாலம் தன்னுடைய மனைவியின் மேல் பெட்ரோலை ஊற்றி எரித்துள்ளார். இதில் பலத்த தீ காயமைடைந்த […]
120 அடி உயர் மின் கோபுரத்தின் மேலிருந்து கிழே குதித்து 19 வயது இளைஞர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழ்நாடு – ஆந்திர எல்லைப் பகுதியான வீரனமலை பகுதியை சேர்ந்தவர் கேசவன்.. இவருக்கு வயது 19 ஆகிறது.. இவர் பிட்டர் தொழிலாளி ஆவார்.. ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உயர் மின் கோபுரம் அமைக்கும் பணியில் பிட்டராக இவர் வேலைபார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா தொற்றால் ஆந்திர மாநிலத்தில் […]
கஞ்சா பதுக்கிவைத்திருந்த தந்தை மற்றும் 2 மகன்கள் ஆகிய 3 பேரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் கைதுசெய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் அடுத்துள்ள ஆதி சக்தி நகர் புலிகுட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். 45 வயதுடைய இவருக்கு கோகுல் (24), மனோஜ் (22) என 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் தந்தை மற்றும் மகன்கள் இருவரும் தங்களது வீட்டிற்குப் பின்புறமுள்ள பாழடைந்த குடிசையில் 8 மூட்டைகள் அடங்கிய சுமார் 350 கிலோ கஞ்சா பதுக்கிவைத்து விற்று வந்ததாகத் […]
திருப்பத்தூரில் வாட்ஸ்அப் வதந்தியை நம்பி காய்கறி வியாபாரி ஒருவர் ஏமாந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் எங்கெல்லாம் மக்கள் கூடுகிறார்களோ அந்த கடைகளுக்கும் சீல் வைக்கப்படும் என்று அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வந்தது. இதை பயன்படுத்தி பலர் வதந்தி பரப்பி வருகின்றனர். அந்த […]
திருப்பத்தூர் அருகே மர்ம விலங்கு சுற்றி திரிவதால் ஊர் மக்கள் அச்சத்தில் உள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த காமாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்த முரளி, வெங்கடேசன், திருப்பதி உள்ளிட்டோர் வளர்த்த மூன்று ஆடுகளை இரண்டு நாட்களுக்கு முன் கொடூரமாக கடித்து குதறியநிலையில் இறந்து கிடந்தது. இதையடுத்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க, சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் விசாரணை மேற்கொண்டனர்.அதில், ஊர்மக்கள் சிறுத்தை தான் ஆடுகளை கடித்துக் கொன்றதாக தெரிவித்தனர். இருப்பினும் ஆங்காங்கே சிசிடிவி கேமராக்களை பொருத்தி ஆராய்ந்தபோது […]
திருப்பத்தூர் அருகே ஏசி வெடித்து கணவன் மனைவி தீயில் கருகி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வக்கணம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சண்முகவேல். செங்கல்பட்டில் ரயில்வே பாதுகாப்பு துறை அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார். இவரது மனைவி மஞ்சுளா. இவர்கள் இருவருக்கும் 8 வயதில் மகள் ஒருவர் உள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் வீட்டில்ண்முகம் குடும்பத்தினரோடு சண்முகம் ஏசி போட்டு உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது மகள் தாய் மஞ்சுளாவை எழுப்பி கழிவறைக்கு போக துணைக்கு அழைத்து […]
திருப்பத்தூர் அருகே தூங்கும் போது விவசாயி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் கம்பம் கிருஷ்ண பள்ளியை சேர்ந்தவர் முருகேசன். இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி விஜயா இவர்கள் இருவருக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர். முருகேசனின் தம்பி வெங்கடேசன். இவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட அவரது இன்சூரன்ஸ் பணம் 3 லட்சம் வெங்கடேசனின் மனைவி சித்ராவிற்கு வந்துள்ளது. இதை அறிந்த முருகேசன் விவசாய நிலத்தை […]
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரச்சனையை கூறி தீக்குளிக்க முயன்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகன், மகள் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்றைய தினம் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு மக்கள் தங்களது பிரச்சனைகளை கூறி மனுக்களை அளித்தனர். சுமார் 400க்கும் மேற்பட்ட மனுக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கப்பட்டது. அந்த வகையில் திருப்பத்தூர் வேடியப்பன் நகர் […]
குப்பைகளை தரம் பிரித்து தராவிட்டால் எங்களுக்கு அபராதம் விதிக்க அனுமதி உண்டு அதை செய்யக்கூடாது எனில், மக்கள் தாங்களாகவே முன்வந்து உதவ வேண்டும் என்று ஆம்பூர் நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியை அடுத்த ரெட்டிதோப்பு, தார்வழி உள்ளிட்ட பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனை வேலூர் மாவட்ட நகராட்சி ஆணையர் ஆலோசனைகளின் படி பல்வேறு மாறுதல்கள் செய்து திட்டத்தை ஆம்பூர் நகராட்சி செயல்படுத்தியுள்ளது. […]
திருப்பத்தூரில் மருத்துவரிடம் செல்போனில் பேசிக் கொண்டே செவிலியர் பிரசவம் பார்த்ததால் தாய் சேய் உயிரிழந்தது குறித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரணை மேற்கொள்ளவுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆரீஃ ப் நகரைச் சேர்ந்தவர் இம்ரான். இவரது மனைவி பரிதா என்பவருக்கு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்க்கப்பட்டு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பெற்றெடுத்த சில மணிநேரங்களிலேயே பரிதா உயிரிழந்தார். இந்த தகவல் அறிந்ததும் உறவினர்கள் மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்தினர். இதையடுத்து காவல்துறையினர் அன்று மருத்துவமனையில் […]
சமூகவலைதளத்தின் மூலம் கிடைத்த தகவலின்படி, ஆதரவற்ற நிலையில் இருந்த மூதாட்டி ஒருவருக்கு உதவித்தொகை வழங்கிய மாவட்ட ஆட்சியரை வாணியம்பாடி மக்கள் பாராட்டிவருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த அர்பாண்ட குப்பம் கிராமத்தில் வசித்துவருபவர் அம்சா என்ற மூதாட்டி (65). இவர், பிறப்பிலிருந்தே தோல் வியாதியால் மிகவும் பாதிப்படைந்துள்ளார். 65 வயதாகியும் திருமணம் செய்யாமல் தனிமையில் ஒரு குடிசையில் வாழ்ந்துவருகிறார். அதுமட்டுமின்றி உணவு மற்றும் உடை என வாழ்வாதாரம் ஏதுமில்லாமல் மோசமான நிலையில் வாழ்க்கையை கடத்தி வந்துள்ளார். இதனை […]