Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

யாரா இருக்கும்…. எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்தல்…. போலீஸ் விசாரணை….!!

எக்ஸ்பிரஸ் ரயிலில் மதுபாட்டில் கடத்தலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ரயில்வே நிலையத்தில் கர்நாடக மாநிலத்தில் உள்ள சாம்ராஜ் நகரில் இருந்து திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வந்துள்ளது. அப்போது அந்த ரயிலில் ரயில்வே காவல்துறையினர் திடீரென சோதனை செய்துள்ளனர். அப்போது வெளிமாநிலத்தில் இருந்து 100-க்கும் அதிகமான மதுபாட்டில்கள் கடத்தி வந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்து அதை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

அங்க தான் இருக்கான்…. வசமாக சிக்கிய குற்றவாளி…. மடக்கி பிடித்த போலீஸ்….!!

நிர்வாகி கொலை வழக்கில் மீண்டும் ஒரு குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி மாநில நிர்வாகியுமான வசீம் அக்ரம் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான டீல் இம்தியாஸ் உள்பட 15-ற்கும் அதிகமான நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனை அடுத்து இந்த வழக்கில் சமந்தப்பட்ட தாஜூதீன் என்பவரை காவல்துறையினர் தேடி வந்த நிலையில் நேதாஜி நகரில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி அப்பகுதிக்கு விரைந்து சென்ற […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

காதல் திருமணம் செய்தால்….. “ரூ2,50,000 அபராதம்” அதிமுகவினரால் பரபரப்பு…!!

இந்தியாவில் இருக்கக்கூடிய மிக பெரிய பிரச்சனைகளில் ஒன்று சாதிய பிரச்சனை. இந்த பிரச்சனையால் சக மனிதன் தனக்கு தேவையான அடிப்படை உரிமையை கூட பெறுவதில் பெரும் சிக்கல் என்பது நிலவி வருகிறது. குறிப்பாக திருமண வயதை அடைந்தவர்கள் தனக்குப் பிடித்த மணமகனையோ, மணமகளையோ தேர்வு செய்வதில் மிகப்பெரிய இடைஞ்சலாக இந்திய சமூகம் இருக்கிறது. சமூகத்தை மீறி பிற சாதியினரோடு காதல் திருமணம் செய்து கொண்டால் ஊரை விட்டு ஒதுக்கி வைத்தல், குடும்பத்தில் இருந்து நீக்கி விடுதல், ஆணவக்கொலை […]

Categories
மாவட்ட செய்திகள்

கொடுங்க ஐயா…. கொடுங்க…. பொங்கல் பரிசு வாங்க குவிந்த பொதுமக்கள் …!!

தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு வழங்குவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, வாணியம்பாடியைச் சேர்ந்த நியாயவிலைக் கடைகளின் முன்பு ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். தமிழர் திருநாளாகிய பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழ்நாட்டிலுள்ள 2 கோடியே 5 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்புப் பொங்கல் பரிசு வழங்க, தமிழ்நாடு அரசு 2,245 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இதையடுத்து, திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள 3 லட்சத்து 12 ஆயிரத்து 971 குடும்ப அட்டைதாரர்களுக்கான பொங்கல் பரிசு, அந்தந்த கிராம நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கியாஸ் சிலிண்டர் வெடித்து இரண்டு வீடுகள் சேதம்

திருப்பத்தூர்:சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து  2 வீடுகள் தீப்பற்றி  எரிந்தது. மேலும் இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமானது. திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி தாதன் குட்டை பகுதியில் வசித்துவரும் கூலித்தொழிலாளி அண்ணாமலை (50). இவர் வழக்கம்போல் தந்து வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார்  அப்போது சமையல் கியாஸ் சிலிண்டறில் ஏற்பட்ட கசிவின் காரணமாக தீப்பிடித்துக் கொண்டது. இதனால் பயந்த அண்ணாமலை பதறியடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார் .பின்னர் சிறிது நேரத்தில் சமையல் கியாஸ் சிலிண்டர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

50ரூபாய்க்கு 2 பிரியாணி கேட்டு கடை உரிமையாளரை தாக்கிய ஆட்டோ ஓட்டுனர்கள் கைது …!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் 50ரூபாய்க்கு  2பார்சல் பிரியாணி கேட்டு ஹோட்டல் உரிமையாளரை குடி போதையில் தாக்கிய 2ஆட்டோ ஓட்டுனர்கள் கைது செய்யப்பட்டனர்.   பேரூந்துநிலையம் அருகே கலீம் என்பவர் காஜா என்ற பெயரில் ஹோட்டல் நடத்தி வருகிறார்.இங்கு குடிபோதையில் சென்ற 2ஆட்டோ ஓட்டுனர்கள் 240ரூபாயுடைய பிரியாணியை வெறும் 50ரூபாயை கொடுத்து விட்டு 2பிரியாணியை தரும்படி அதட்டலாக கூறியுள்ளனர். இதற்கு  மறுப்பு தெரிவித்ததால் முதலில் ஹோட்டல் ஊழியர்களை தாக்கிய ஆட்டோ ஓட்டுனர்கள் பின்னர் உரிமையாளரையும் தாக்கினர் பதிலுக்கு ஹொட்டல் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

உருவாகும் சிறுவர்களின் சேட்டை …!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் கவனத்தை திசை திருப்பி அவரிடம் இருந்த 1லட்சம் ரூபாயை இரண்டு சிறுவர்கள் சேர்ந்து திருடும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி உள்ளது.   வாணியம்பாடி பேரூந்துநிலையம் அருகே கனரா வங்கியில் 1லட்சத்து பத்தாயிரம் ரூபாயை எடுத்துவிட்டு பாத்திமா என்ற பெண் பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தார் .அப்போது வங்கியில் இருந்தே பின் தொடர்ந்து வந்த இரு சிறுவர்கள் அந்தப்பெண்ணிடம் உடையில் கறை படிந்திருப்பதாக கூறி அவர் பின்னால் […]

Categories

Tech |