Categories
Uncategorized மாநில செய்திகள்

திருவள்ளூரில் மேலும் 52 பேருக்கு கொரோனா…. ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் இன்று உயிரிழப்பு!

திருவள்ளூரில் மேலும் 52 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை தற்போது வரை 27,256 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி திருவள்ளூரில் 1,124 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 645 பேர் கொரோனோவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் தற்போது 468 பேர் சிகிச்சை […]

Categories
திருவள்ளூர் மாநில செய்திகள்

திருவள்ளூரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 315ஆக உயர்வு….. தமிழக அளவில் 3வது இடம்!

திருவள்ளூரில் இன்று மேலும் 45 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த திருவள்ளூரில் கொரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. திருவள்ளூரில் கோயம்பேடு தொடர்புடைய 120 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றும், நேற்று முன்தினம் என மொத்தமாக 120 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நேற்று வரை 270 ஆக இருந்தது. இந்த […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பெரியபாளையம்  அருகே வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு……!!

 முக்கரம்பாக்கம் பகுதியில் 162-பூத் வாக்கு இயந்திரம் கோளாறால் வாக்குப்பதிவு தொடங்கவில்லை என்று தெரிகின்றது. தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பாராளுமன்ற  தேர்தலும், 18 சட்டப்பேரவை‌த் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதற்காக இன்று தமிழகம் முழுவதும் சுமார் 67 ஆயிரத்து 820 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் வாக்காளர்கள் காலை 7 மணிக்கு நீண்ட வரிசையில் நின்று வாக்களிக்கின்றனர். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம்  அருகேயுள்ள  முக்கரம்பாக்கம் பகுதியில் 162-பூத் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“தாய், மகன் கொலை செய்த வழக்கு” கூடுதலாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்…!!

திருவள்ளூர் மாவட்டத்தின் புதூர் கிராமத்தில் கடந்த 8-ஆம் தேதி தாய் மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் மேலும் 2 பேரை கைது செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கனூரை சேர்ந்தவர் வனபெருமாள். இவர் திருத்தணி-அரக்கோணம் சாலையில் இருக்கும் ஒரு தனியார் தொழிற்சாலையில் கடந்த 20 வருடங்களாக செக்யூரிட்டி சூப்பர்வைசராக பணியாற்றி வருகின்றார். இவர் திருத்தணியில் இருக்கும் பெருமாள் தாங்கள் புதூர் கிராமத்தில் தனது மனைவி விஜி (எ) வீரலட்சுமி ,  மகன் போத்திராஜ் மற்றும் மகள் பவித்ரா ஆகியோருடன் 25 ஆண்டுகளாக […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தாய் மகனை கொன்று விட்டு 22 சவரன் கொள்ளை…..!!

நகைக்காக தாய் மகனை கொள்ளையர்கள் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி அருகே அரக்கோணம் சாலையில் அருகேயுள்ள  பி.டி.புதூர் பாலாஜி நகரைச் சேர்ந்தவர் வனபெருமாள். இவர் தனியார் தொழிற்சாலையில் காவலாளி மேற்பார்வையாளராக பணியாற்றி வருகின்றார். நேற்று வழக்கம் போல் இவர் வேலைக்கு சென்று விட்டு இன்று காலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது கதவு உள்புறம் தாழிடபட்டு நீண்ட நேரம் திறக்காமல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த பெருமாள் வீட்டின் பின்புறம் வழியாக எகிறி குதித்து வீட்டிற்குள்ளே சென்று […]

Categories

Tech |