Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இரு தரப்பினர் இடையே மோதல்…. தீக்குளிக்க முயன்ற வாலிபர்…. கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

வாலிபர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வடுவூர் பகுதியை சேர்ந்த இரு சமூகத்தினருக்கு இடையே கடந்த ஜூன் மாதம் 28-ஆம் தேதி தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து இரு தரப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில் வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாக ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுப்பதற்காக சென்றுள்ளனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

தலைமறைவான முக்கிய குற்றவாளி…. 6 ஆண்டுகளுக்கு பிறகு கைது…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

6 ஆண்டுகளுக்கு பிறகு முக்கிய குற்றவாளியை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள பூங்குடி மூலை வரசித்தி விநாயகர் கோவிலுக்கு சொந்தமான 1 1/2 அடி உயரமுடைய ஐம்பொன் விநாயகர் சிலையை மர்ம நபர்கள் கடந்த 2016-ஆம் ஆண்டு திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 7 பேரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த தங்கவேல் என்பவர் தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சாமி சிலை […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய பெண்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

சாராயம் விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்குள்ள மாரியம்மன் கோவில் அருகில் சந்தேகப்படும்படியான நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அந்த பெண் அதே பகுதியில் வசிக்கும் கல்யாணி என்பதும், சட்டவிரோதமாக அவர் சாராயம் விற்பனை செய்வதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து கல்யாணியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories

Tech |