மலேசியாவில் இறந்தவரின் உடலை மீட்டுத்தர வேண்டும் என்று அவருடைய குடும்பத்தினர் திருவாரூர் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள ராயபுரம் பகுதியை சார்ந்தவர் ராஜராஜன்-சுகன்யா தம்பதியினர். ராஜராஜன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மலேசியாவில் டிரைவர் வேலை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அவர் கடந்த 11ஆம் தேதி உயிரிழந்ததாக நீடாமங்கலம் காவல் துறையினர் மூலம் சுகன்யாவிற்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து வேலைக்காக சென்று தனது கணவர் திடீரென்று உயிரிழந்த சம்பவம் சுகன்யாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் ராஜராஜன் […]
Tag: Tiruvarur
கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை அதிபராகப் பதவியேற்ற நிகழ்ச்சியை துளசேந்திரபுரம் கிராம மக்கள் கொண்டாடி வருகின்றனர். அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக ஹாரிஸும் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். இந்த பதவியேற்பு விழா அமெரிக்க நாடாளுமன்றத்தில் வைத்து நடைபெற்றது. அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் துணை அதிபராக கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றது பெருமையை அளித்துள்ளது. கமலா ஹாரிஸ் தாயின் பூர்வீகமான திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த துளசேந்திரபுரம் மக்கள் விழா கொண்டாடி வாழ்த்து […]
கனமழையால் நீரில் மூழ்கிய நெற்பயிர்களை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டார். திருவாரூர் மாவட்டத்திலுள்ள கூடூர், பாலையூர், பெருந்தரக்குடி போன்ற பகுதிகளில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. இதனை அந்த மாவட்ட கலெக்டர் சாந்தா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், பயிர்கள் குறித்த விவரங்களை விவசாயிகளிடமிருந்து கேட்டறிந்தார். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சாந்தா கூறும்போது, தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் அறுவடைக்கு தயாரான அனைத்து நெற்பயிர்களும் மழை நீரில் மூழ்கியுள்ளன. எனவே […]
மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி மீது பஸ் சக்கரம் ஏறியதில் அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள வாட்டார் என்ற கிராமத்தில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தோஷ் என்ற ஒரு மகன் உள்ளார். சந்தோஷ் நெடுவாக்கோட்டையில் உள்ள மரம் இழைக்கும் தொழிலகத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் சந்தோஷ் நெடுவாக்கோட்டையிலிருந்து மன்னார்குடி நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அண்ணாமலைநாதர் கோவில் சன்னதி தெருவில் வசித்து வரும் சேசுராஜ் என்பவரது […]
14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவாரூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலம் பகுதியில் சந்தானகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து மன்னார்குடி அனைத்து மகளிர் போலீசார் கடந்த 2018 ஆம் ஆண்டு சந்தான கிருஷ்ணனை கைது செய்துள்ளனர். இந்த வழக்கானது திருவாரூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. […]
கடையின் மேற்கூரையை பிரித்து உள்ளே இருந்த பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி பராங்குசம் தெருவில் முரளி என்பவர் வசித்துவருகிறார். இவர் மன்னார்குடி பழைய பேருந்து நிறுத்தம் அருகே ஒரு செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு முரளி திருப்பதிக்கு சென்று விட்டார். இந்நிலையில் முரளி ஊரில் இருந்து திரும்பி வந்து கடையை திறந்து பார்த்தபோது கடையின் மேற்கூரை பிரிக்கப்பட்டு இருந்ததை கண்டு […]
மகளின் வாழ்க்கை சரியாக அமையவில்லை என்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள செருவாமணி தெற்கு தெருவில் முருகானந்தம் மற்றும் அகிலா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகள் லாவண்யாவிற்கும் அதே பகுதியில் வசித்த வாலிபருக்கும் சில மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. ஆனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த அகிலா தனது மகளின் வாழ்க்கை சரியாக அமையவில்லை என்று என்று கூறி கணவரிடம் கூறிய பொது […]
வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்த வேண்டி பொதுமக்கள் புகாரளித்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள சுமார் 24 வார்டுகள் திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதிக்குள் உள்ளன. இதனால் அப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமத்தில் வசிக்கும் மக்கள், பள்ளி, கல்லூரி, மளிகை கடைகள் மற்றும் மருத்துவமனை போன்ற இடங்களுக்கு செல்வதற்கு திருத்துறைப்பூண்டி வழியாகத்தான் வருகிறார்கள். ஆனால் திருத்துறைப்பூண்டியில் புறவழிச்சாலை இல்லாத காரணத்தால் சாலைகள் எந்த நேரமும் போக்குவரத்து நெரிசலால் பரபரப்பாகவே காணப்படும்.இந்நிலையில் திருத்துறைப் பூண்டியில் உள்ள புதிய பேருந்து […]
திருவாரூரில் இன்று 14 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவாரூரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று வரை 99 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். 47 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 52 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று திருவாரூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 113ஆக உயர்ந்துள்ளது. மேலும் சிகிச்சை பெற்று […]
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அரசு மருத்துவமனையில் பிறந்து இரண்டு நாட்களே ஆன குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முந்தினம் பிரசவம் ஆன நிலையில் குழந்தைக்கு கொரோனா பரிசோதனை செய்த நிலையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே கன்னியாகுமரியில் மேலும் 3 பேருக்கு இன்று புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அச்சன் குளத்தை சேர்ந்த தந்தை, மகள் மற்றும் மகள் மற்றும் முழங்குழியை சேர்ந்த 22 வயது இளைஞர்களுக்கு […]
திருவாரூரில் கொரோனா பாதிக்கப்பட்ட 32 பேரும் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தொற்று பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்து டிஸ்சார்ஜி செய்யப்பட்டுள்ளதால் திருவாரூர் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது. திருவாரூரில் இதுவரை 32 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததது. அதில் 30 பேர் குணமாகி ஏற்கனவே வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் இன்று மீதம் இருந்த இரண்டு நபர்களுக்கும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவர்களை மாவட்ட ஆட்சியர் மற்றும் மருத்துவர்கள் வழி அனுப்பி […]
நாளை சென்னை மாவட்டத்தில் உள்ள குடிமகன்கள் பிற மாவட்டங்களுக்குச் சென்று மது வாங்கினால் கைது செய்யப்படுவார்கள் என வடக்கு மண்டல ஐஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காகவே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சில தளர்வுகள் உடன், தனிக் கடைகள் இயங்க தமிழக அரசால் அனுமதிக்கப்பட்டது. அந்த வரிசையில், மதுபான கடைகளையும் இயங்க தமிழக அரசு அனுமதித்துள்ளது. மே 7 ஆம் தேதியான நாளை முதல் சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளை தவிர […]
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் நாளை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நாளை முழு ஊரடங்கை கடைபிடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், முதன்முதலாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் கடலூர் மாவட்டத்தில் நாளை முழு ஊரடங்கு என அறிவித்தார். இவர் அறிவித்ததை தொடர்ந்து திருவாரூர், அரியலூர் மாவட்ட ஆட்சியர்கள் தங்களது மாவட்டத்தில் நாளை ஒரு நாள் மட்டும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று அறிவித்தனர். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தற்போது முழு ஊரடங்கு […]
சேலம், திருவாரூரில் இரண்டு மாதங்களாக சம்பளம் தராமல், கொரோனோ நோய் பரவி வரும் காலத்தில் முக கவசமும் தராமல் அலட்சியமாக செயல்பட்டதன் காரணமாக ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம், திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் வேலையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு மாதம் ஊதியம் வழங்காமலும், கொரோனா நோய் தாக்கம் அதிகமாக பரவி வரும் சூழ்நிலையில் மாஸ்க்கும் வழங்காமல் எங்களை அலக்களித்து வருவது வேதனை […]
திருவாரூர் அருகே பெண்ணிடம் தங்கச் செயின் பறித்துச் சென்ற இரண்டு வாலிபர்கள் மீது கூடுதல் வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். திருவாரூர் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ரோஷினி. இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அவரது கழுத்திலிருந்த 4 1/2 தங்க சங்கிலியை பறித்துச் சென்றனர். இதுகுறித்து நன்னிலம் காவல் நிலையத்தில் […]
திருவாரூர் அருகே கோவில் உண்டியலை உடைத்து திருட சென்ற 4 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியை அடுத்த நெடுவாக்கோட்டை யில் மாய காத்தான் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கருணாகரன் என்பவர் பூசாரியாக பணியாற்றி வருகிறார். இவர் இன்று காலை கோவிலை திறக்க வந்தபோது கோவிலில் இருந்த பீடமும், சிறிய மணிமண்டபமும் எடுக்கப்பட்டு அதில் இருந்த உண்டியல் திருடப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின் இது குறித்து காவல் நிலையத்தில் […]
விதை பரிசோதனை குறித்த ஆய்வு முடிவுகளை உடனடியாக விவசாயிகளிடம் தெரிவிக்க வேண்டுமென்று கோவை விதை சான்று இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள விதை பரிசோதனை மையத்தில் விதை பரிசோதனைக்கான பணிகள் குறித்து ஆய்வு செய்ய கோவை விதை சான்று இணை இயக்குனர் நேரில் சென்று இருந்தார். அப்போது அங்கிருந்த விதை வகைகள், 100க்கும் மேற்பட்ட நெல் ரகங்கள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு அவற்றிற்கான மருத்துவ பயன்கள் குறித்தும் கேட்டறிந்தார். அதன்பின் விதைகளுக்கான ஈரப்பதம் வெப்பநிலை அதற்கான வெளிச்சத்தின் […]
திருவாரூர் அருகே விசம் கலந்த அரிசியை சாப்பிட்ட 3 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டம் கோட்டூர் பகுதியை அடுத்த குறிச்சி கிராமத்தில் வசித்து வரும் விஸ்வநாதன் என்பவரது இரண்டு மகன்களான ஜஸ்வந்த், கிஷோர் ஆகியோரும் அதே பகுதியில் வசித்து வரும் செந்தில்ராஜ் என்பவரது மகனான குமரராஜ் என்பவர் உள்ளிட்டோர் அதே பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளியில் படித்து வருகின்றனர். நேற்றையதினம் மூவரும் பள்ளிக்கு செல்லாமல் அவர்களது பக்கத்து வீடான பாசமலர் என்பவரது வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தனர். […]
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பைப் பெற்றுத் தர கோரி 4 லட்சம் இளைஞர்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்த அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற இயக்கம் முடிவு செய்துள்ளது. திருவாரூரில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்ட குழு கூட்டம் நேற்றைய தினம் நடைபெற்றது. இதில் அவ்வியக்கத்தின் மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கி நடத்தினார். கூட்டத்தில் இளைஞர்களின் நலனுக்கான பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், தமிழகம் முழுவதும் சுமார் 96 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு வேலைக்காக […]
தமிழகத்தில் இன்று நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நிலையில் பல இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் ஏற்பட்ட பழுது காரணமாக வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான பொதுத் தேர்தலுடன் சேர்ந்து 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்று வருகிறது. இந்த வாக்கு பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். வாக்காளர்கள் காலையிலேயே வாக்குச்சாவடிக்கு சென்று நீண்ட நேர வரிசையில் நின்று தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். இதனிடையே பல்வேறு இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு […]
சிஎஸ்ஐ பள்ளி வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு இயந்திர கோளாறு காரணமாக இன்னும் வாக்குப்பதிவு தொடங்கவில்லை என்று தெரிகின்றது. தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பாராளுமன்ற தேர்தலும், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதற்காக இன்று தமிழகம் முழுவதும் சுமார் 67 ஆயிரத்து 820 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் வாக்காளர்கள் காலை 7 மணிக்கு நீண்ட வரிசையில் நின்று வாக்களிக்கின்றனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சிஎஸ்ஐ பள்ளி மற்றும் […]
முக்கரம்பாக்கம் பகுதியில் 162-பூத் வாக்கு இயந்திரம் கோளாறால் வாக்குப்பதிவு தொடங்கவில்லை என்று தெரிகின்றது. தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பாராளுமன்ற தேர்தலும், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதற்காக இன்று தமிழகம் முழுவதும் சுமார் 67 ஆயிரத்து 820 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் வாக்காளர்கள் காலை 7 மணிக்கு நீண்ட வரிசையில் நின்று வாக்களிக்கின்றனர். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகேயுள்ள முக்கரம்பாக்கம் பகுதியில் 162-பூத் […]
திருவாரூர் ஜி.ஆர்.எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி இயந்திரத்தில் கோளாறு காரணமாக இன்னும் வாக்குப்பதிவு தொடங்கவில்லை என்று தெரிகின்றது. தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பாராளுமன்ற தேர்தலும், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதற்காக இன்று தமிழகம் முழுவதும் சுமார் 67 ஆயிரத்து 820 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் வாக்காளர்கள் காலை 7 மணிக்கு நீண்ட வரிசையில் நின்று வாக்களிக்கின்றனர். இந்நிலையில் திருவாரூர் ஜி.ஆர்.எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி […]