Categories
பல்சுவை

அரக்கத்தனமான அசுர பாம்பு….!! இதுவே மனிதனின் மிகப்பெரிய எதிரி…. அதிர்ச்சியோடு ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள்….!!

உலகிலேயே மிகப்பெரிய பாம்பு என்றால் நம் அனைவருக்கும் நினைவில் வருவது அனகோண்டா தான். ஆனால் தற்போது ஆராய்ச்சியாளர்கள் இதை விட உருவத்திலும் உயரத்திலும் பெரிதாக இருக்கக்கூடிய பாம்பின் எலும்புகூடை கண்டு பிடித்துள்ளனர். அந்த பாம்பின் பெயர் தான் டைட்டனோபோவா. இந்த பாம்பின் எலும்புகூடு தற்போது கொலம்பியா நாட்டில் கிடைத்திருப்பதால் அது சுமார் 550 லட்சம் வருடத்திற்கு முன்பு அங்கு  வாழ்ந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த பாம்பின் உயரம் 49 அடியும் அதன் எடை 50 டன்னும் […]

Categories

Tech |