Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

டெபாசிட் இழந்த வேட்பாளர்கள்…. சுயேட்சையாக நின்று வென்ற கல்லூரி மாணவி…!!

சுயேச்சையாக போட்டியிட்ட கல்லூரி மாணவி வெற்றி பெற்றுள்ளார். திருச்சி மாவட்டத்தில் உள்ள துவாக்குடி நகராட்சிக்குட்பட்ட 5-வது வார்டில் மொத்தம் 9 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் இன்ஜினியரிங் கல்லூரி 2-ஆம் ஆண்டு மாணவியான சினேகா என்பவர் சுயேச்சையாக போட்டியிட்டுள்ளார். இந்நிலையில் சினேகா 495 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதனை அடுத்து பா.ஜ.க, தே.மு.தி.க, நாம் தமிழர் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு, அ.தி.மு.க மற்றும் 2 சுயேட்சை உள்பட 7 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். இவர்களில் அ.ம.மு.க வேட்பாளர் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

தாம்பரம் மாநகராட்சி…. தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடிய தம்பதியினர்…..!!

தி.மு.க சார்பில் தாம்பரம் மாநகராட்சியில் போட்டியிட்ட தம்பதியினர் வெற்றி பெற்றுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாம்பரம் மாநகராட்சி தேர்தலில் 56 மற்றும் 57-வது வார்டில் தி.மு.க சார்பில் சேகர் மற்றும் அவருடைய மனைவி கமலா ஆகிய இருவரும் போட்டியிட்டனர். இதில் கணவன் மனைவி இருவரும் வெற்றி பெற்றனர். அதேபோல 39 மற்றும் 40-வது வார்டில் தி.மு.க-வில் சீட் கிடைக்காததால் கிரிஜா சந்திரன் மற்றும் அவரது மகன் ஜெயபிரதீப் சுயேச்சையாக போட்டியிட்டுள்ளனர். இதில் தாய்-மகள் இருவரும் வெற்றி பெற்றனர்.

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பேரூர் பேரூராட்சி….. தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தம்பதியினர்…!!

பேரூர் பேரூராட்சியில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட தம்பதியினர் வெற்றி பெற்றுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் 7  பேரூராட்சிகள் அமைந்துள்ளது. இதற்கான ஓட்டு எண்ணிக்கை ஆலாந்துறை அரசு மேல்நிலைப் பள்ளியிலும், மருதமலை தேவஸ்தான பள்ளியிலும் தொடங்கியுள்ளது. இதில் 15 வார்டுகளை கொண்ட பேரூர் பேரூராட்சியில் 12 இடங்களில் தி.மு.க-வும், 1 இடத்தில் காங்கிரஸும் ஆக மொத்தம் 13 இடங்களில் தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள 2 இடங்களில் அ.தி.மு.க வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வெற்றி பெற்ற இளம் வேட்பாளர்….. புதிய பெண் கவுன்சிலர்…. குவியும் பாராட்டுகள்…!!

பொள்ளாச்சி நகராட்சியில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட பட்டதாரி இளம்பெண் வெற்றி பெற்றுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி நகராட்சியில் 7-வது வார்டு பெண்களுக்காக ஒதுக்கப்பட்டது. இந்த வார்டில் எம்.ஏ பட்டதாரியான நர்மதா என்ற இளம்பெண் தி.மு.க சார்பில் போட்டியிட்டுள்ளார். இவர் சென்னையில் இருக்கும் ஒரு அகாடமியில் ஐ.ஏ.எஸ் படிப்பில் சேர்வதற்கு பயிற்சி பெற்று வருகிறார். இதே வார்டு அ.தி.மு.க மற்றும் தி.மு.க மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்நிலையில் 611 வாக்குகள் பெற்று நர்மதா வெற்றி பெற்றுள்ளார். பொள்ளாச்சி […]

Categories

Tech |