Categories
மாநில செய்திகள்

(2022) TN TET தேர்வு: ஜூலை இறுதிக்குள் நடத்த பிளான்… வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசுபள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலுள்ள காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் தகுதி தேர்வு வாயிலாக நியமனம் செய்யப்படுகிறது. இந்த தேர்வு இரண்டு தாள்களாக நடத்தப்படுகிறது. இவற்றில் முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் 1 -5 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு கற்பிக்க தகுதியுடையவர்கள் எனவும் 2ஆம் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் 6 -8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கற்பிக்க தகுதியுடைவர்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வானது  […]

Categories

Tech |