Categories
மாநில செய்திகள்

TN TRB விரிவுரையாளர் தேர்வர்களே…. அனுபவ சான்றிதழ் ஒப்புதல் அளிக்கும் மையங்கள்…. மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!!

அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில் காலியாகவுள்ள 1,060 விரிவுரையாளர் பணி இடங்களை நிரப்புவதற்கான போட்டி தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி முடித்துள்ளது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்களது சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்ற வருகிற 18 ஆம் தேதி வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்ச்சியடைந்த தேர்வர்கள் தங்களுக்கான ஆசிரியர் அனுபவ சான்றிதழில் தொழில்நுட்ப கல்வி கமிஷனரின் மேலொப்பம் பெற அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதனால் விண்ணப்பதாரர்கள் சென்னைக்கு வருவதை தவிர்க்கும் அடிப்படையில் மாவட்ட அளவில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான […]

Categories
மாநில செய்திகள்

TN TRB தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கான நியமன தேர்வு ரத்து?…. அரசுக்கு விடுக்கும் கோரிக்கை…..!!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்ததை அடுத்து கடந்த 1ஆம் தேதி முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ளன. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நேரடி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த மாதம் முதுகலை ஆசிரியர், கணினி பயிற்றுநர் உள்ளிட்ட பணி இடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. மேலும் இந்த வருடத்துக்கான திட்ட தேர்வுக்கால அட்டவணையையும் […]

Categories
மாநில செய்திகள்

TN TRB முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு….. இன்றுடன் (பிப்.20) நிறைவு…..!!!!

ஆசிரியர் தேர்வு வாரியம் தமிழகத்தில் அரசு மேல்நிலை பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர், கணினி பயிற்றுநர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 2,207 பேரை நியமிக்கும் வகையில் போட்டி தேர்வை நடத்துகிறது. இந்த நிலையில் பிப்ரவரி 12ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை முதல் கட்டமாகவும், பிப்ரவரி 16-ஆம் தேதி முதல் பிப்ரவரி 20-ஆம் தேதி வரை இரண்டாம் கட்டமாகவும் போட்டி தேர்வு நடத்தப்படுகிறது. இந்த கால அட்டவணைப்படி பி.எட்., எம்.எட்., படித்த வெளி […]

Categories
மாநில செய்திகள்

TN TRB முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…. உடனே பாருங்க….!!!!

தமிழகத்தில் அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக இருக்கும் 2,207 முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப ஆசிரியர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்தது. அதன்பிறகு கடந்த செப்டம்பர் மாதத்தில் அந்த காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது. மேலும் தேர்வர்களிடம் இருந்து விண்ணப்பங்களும் வரவேற்கப்பட்டது. இருப்பினும் தேர்வுகள் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான கால அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. மேலும் தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்தும் […]

Categories
மாநில செய்திகள்

TN TRB (2022) முதுகலை ஆசிரியர்களுக்கான தேர்வு பகுப்பாய்வு, மதிப்பாய்வு…. இதோ முழு விபரம்….!!!!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) தற்போது முதுகலை ஆசிரியர் மற்றும் கணினி பயிற்றுவிப்பாளர் பணி இடங்களுக்கு கணினி அடிப்படையிலான தேர்வுகளை பிப்ரவரி 12 முதல் பிப்ரவரி 20 வரை நடத்தி வருகிறது. அந்த அடிப்படையில் இந்த தேர்வுகளை எழுதுவதற்காக முதல் தற்காலிக அனுமதி அட்டையை TN TRB வாரியம் வெளியிட்டு உள்ளது. ஆனால் விண்ணப்பதாரர்கள் தாங்கள் தேர்வு எழுதும் மாவட்டத்திலுள்ள தேர்வு மையத்தை குறிக்கும் 2-வது அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்ய வேண்டும் எனவும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் TN TRB தேர்வர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு அரசு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு தற்போது கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளதால் பல அரசு தேர்வுகள் தொடர்பான அறிவிப்பு வெளியாகிய வண்ணம் இருக்கிறது. அதன்படி 2020-2021ம் வருடத்திற்கான முதுகலை பட்டதாரி ஆசிரியைகள், உடற் கல்வி இயக்குநர் நிலை 1, கணினி பயிற்றுநர்கள் நிலை 1 ஆகிய பணிகளுக்கான காலி பணியிடங்களுக்கான தேர்வுகள் நடைபெறும் தேதி வெளியாகி இருக்கிறது. அதன்படி இந்த தேர்வுகள் வரும் பிப்ரவரி 12ஆம் தேதி முதல் 15ஆம் […]

Categories
மாநில செய்திகள்

TN TRB முதுகலை ஆசிரியர்களுக்கான தேர்வு தள்ளிவைப்பு?…. வலுக்கும் கோரிக்கை….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்றின் முதல் மற்றும் 2-வது அலைகளின் பாதிப்பு காரணமாக அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்தது. இதன் காரணமாக அரசு பணிக்காக காத்திருக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதையடுத்து 2 ஆண்டுகளாக போட்டித் தேர்வுகள் நடத்தி பணி நியமனம் செய்யப்படாத காரணத்தால் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக நடத்தப்படும் தேர்வுகளின் மூலம் தமிழக ஆசிரியர்கள் தகுதி வாரியாக தேர்வு செய்யப்படுகிறார்கள். […]

Categories

Tech |