Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள் விழாக்கள்

பொங்கலை சோலிமுடித்த மழை… நெல்லை மக்கள் வேதனை …!!

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் அங்கு பொங்கல் விழா களை இழந்து காணப்பட்டது. வட கிழக்கு பருவ மழை காலம் முடித்ததும் நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது.  இதன் காரணமாக கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட பொருட்களை வாங்க முடியாமல் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கியதால்  பொங்கல் திருநாள் வழக்கமான  கொண்டாட்டங்களில் இன்றி  களை இழந்து காணப்பட்டது. எனினும் சில இடங்களில் பொதுமக்கள் பொங்கலிட்டு இறைவனுக்கு படைத்தனர்.

Categories
மாநில செய்திகள் வானிலை

3 மாவட்டத்தில் இடி-மின்னலுடன்…. 12ஆம் தேதி பருவமழை…. 15ஆம் தேதி குளிர்…. மக்களுக்கு அலெர்ட் ..!!

வட கிழக்கு பருவ மழை வரும் 12ஆம் தேதி வரை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திரு.புவியரசன், அடுத்த 24 மணி நேரத்திற்கு வட கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும்,  தென் கடலோரப் பகுதிகளில் மிதமான மழைக்கும் , நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என கூறினர். தஞ்சை, திருவாரூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். […]

Categories

Tech |