நீட் தேர்வுக்கு எதிராக புதிய சட்டம் இயற்றி குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெறப்படும் என்று சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. தமிழக சட்டமன்றத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தாக்கல் செய்த மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை கொள்கை விளக்க குறிப்பில், நீட் தேர்வுக்கு எதிராக புதிய சட்டம் இயற்றி குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவ சேர்க்கைக்கான தேசிய நுழைவுத் தேர்வை எதிர்ப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.. தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக […]
Tag: #TNAssembly
வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானத்தை ஏற்க மறுத்து சட்ட பேரவையிலிருந்து பாஜக அதிமுக வெளிநடப்பு செய்துள்ளது. தமிழக சட்டப்பேரவையில் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி தீர்மானம் கொண்டுவந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதனைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையில், வேளாண் சட்டங்கள் வேளாண்மையை அழிப்பதுபோல இருப்பதாக விவசாயிகள் சொல்கிறார்கள்.. அதனை எதிர்த்து போராட்டமும் நடைபெற்று வருகிறது. “3 வேளாண் சட்டங்களையும் முழுமையாக எதிர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது; இந்த சட்டம் கூட்டாட்சித் தத்துவத்திற்கு […]
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் என்னையும் சிலரையும் சேர்க்க சதி நடக்கிறது என்று எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் தெரிவித்துள்ளார்.. சட்டமன்றத்தில் பொது நிதி நிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதி நிலை அறிக்கை மீதான மூன்றாம் நாள் விவாதம் இன்று தொடங்கியது.. அப்போது நேரமெல்லாம் நேரத்தில் பேசுவதற்காக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடிபழனிசாமி சபாநாயகரிடம் அனுமதி கேட்டார். சபாநாயகர் அனுமதி அளித்தபோது, கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் திமுக பொய் வழக்குகளை போடுவதாக கூறினார்.. அப்போது முதல்வர் ஸ்டாலின் […]
கொரோனா முன்களப்பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணம் முறையாக வழங்கப்பட்டுள்ளதா? என முக.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று இரண்டாம் நாளாக கூட்டம் நடைபெற்று கொண்டு இருக்க கூடிய நிலையில் திமுக சார்பாகவும், அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பாகவும் நீட் தேர்வு தொடர்பான ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டு காரசார விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய தமிழக முதல்வர், திமுக – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி காலத்தில்தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. எனவே நீட் […]
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி காலியானதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி தற்போது காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஜெ அன்பழகன் கொரோனாவால் உயிரிழந்ததையடுத்து தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் இதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. திருவல்லிகேணி – சேப்பாக்கம் தொகுதி மட்டுமல்லாமல் தமிழகத்தைப் பொருத்தவரை தமிழக சட்டப்பேரவைத் தொகுதிகளில் 3 இடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பு குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் காத்தவராயன் மறைந்தார். திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கே.பி சாமி […]
வேளாண் மண்டலமாக அறிவததற்கு திமுக அனுமதி வாங்கி தர வேண்டுமென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். தமிழக சட்டசபை கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கியது. கடந்த வெள்ளிக்கிழமை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ததோடு நிறைவடைந்த கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. பின்னர் தொடங்கிய பேரவையில் பேசிய முதல்வர் , அதிமுக நாடளுமன்ற உறுப்பினர்கள் சீட்டை தேய்த்து கொண்டிருக்கிறார்கள் என திமுக குற்றம்சாட்டியது என்று தெரிவித்த முதல்வர் […]
முன்னாள் மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு தமிழக சட்டப்பேரவை தொடங்கியது. தமிழக சட்டசபை கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கியது. கடந்த வெள்ளிக்கிழமை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ததோடு நிறைவடைந்த கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சாவித்திரி அம்மாள் , ராஜேந்திர பிரசாத் , குருதி மாவள்ளல்கோன் , பி.ஏ.கே.பி. ராஜசேகரன் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று பால்வளத்துறை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் இன்று பால்வளத்துறையின் செயல்பாடுகள் பற்றியும், நிதி நிலை அறிக்கை குறித்தும், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய புதிய திட்டங்கள் குறித்தும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை செய்யப்பட்டது. கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், வனத்துறை அமைச்சர் […]
நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்த 2019-2020 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது துணை நிதிநிலை அறிக்கையில் கூடுதலாக 6,580 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019-2020 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது துணை நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அதில், மொத்தமாக 6 ஆயிரத்து 580 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு 1000 ரூபாய் ரொக்கப் பணத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு […]
தமிழ்நாடு அரசால் விருது மழை பொழிந்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேரவையில் பெருமிதம் தெரிவித்துள்ளார். ஆளுநர் உரை மீதான பதிலுரையில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர், அரசுமுறைப் பயணமாக வெளிநாடுகளுக்கு சென்றதன் மூலம் லண்டனில் புகழ்வாய்ந்த கிங்ஸ் மருத்துவமனையின் கிளை, தமிழகத்தில் விரைவில் அமைக்கப்பட இருப்பதாகத் தெரிவித்தார். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு பிறகு 19 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 63 புதிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அதன் மூலம் 83 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகியிருப்பதாகக் கூறிய அவர், […]
கன்னியாகுமரியில் சுட்டுக்கொல்லப்பட்ட உதவி ஆய்வாளர் வில்சன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழ்நாடு – கேரளா எல்லையான கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதி சோதனைச்சாவடியில் காவல் துறையினர் இன்று காலை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரில் வந்த அடையாளம் தெரியாத இருவர், காவல் உதவி ஆய்வாளர் வில்சனை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பினர். இதில் வில்சன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தமிழ்நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த […]
அதிமுக_வுக்கு தில் இல்லை என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபையின் 3 ஆம் நாள் அமர்வு இன்று தொடங்கியது. அதில் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான திமுகவின் தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள சபாநாயகர் தனபால் மறுப்பு தெரிவித்ததால் திமுக எம்எல்ஏக்கள் அவையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். இதனையடுத்து சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் கூறுகையில் , குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து கேரள அரசு கண்டன தீர்மானம் […]
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற அதிமுக அரசுக்கு தில் இல்லை என்று எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் விமர்சித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து விவாதிக்க திமுக அனுமதி கோரியது. அதற்கு பேரவைத் தலைவர் தனபால் மறுப்பு தெரிவித்ததையடுத்து, திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த துரைமுருகன், ‘குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து கேரள அரசு கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதுபோல், […]
திருவள்ளூரில் பெண்ணை காப்பாற்ற சென்று உயிரிழந்த இளைஞர் குடும்பத்திற்கு ரூ 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் முன்பதாக முதல்வர் பழனிசாமி ஒரு சில அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது திருவள்ளூரில் பெண்ணை காப்பாற்ற சென்று உயிரிழந்த யாகேஷ் குடும்பத்திற்கு ரூ 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றார். மேலும் பலத்த காயமடைந்த சார்லி என்ற இளைஞர் குடும்பத்திற்கு ரூ […]
ஆளுநரின் உரை , பய அறிக்கையாக ( Statement of Fear) மட்டுமே இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். இன்று மூன்றாவது நாளாக நடைபெற்றுவரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். ஸ்டாலின் எழுப்பிய கேள்விகள்: நல்லாட்சி குறியீட்டில் முதலிடம் என சொல்லும் தமிழ்நாடு அரசு, குற்றங்களின் எண்ணிக்கையை எடுத்துக் கொள்ளாமலேயே சட்டம் ஒழுங்கில் சிறந்து விளங்குகிறது என எப்படி சொல்லலாம். 250க்கும் […]
குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக சட்டப்பேரவையில் மூன்றாவது நாளான இன்றும் காரசாரமாக விவாதம் நடைபெற்றது. இன்று நடைபெற்ற மூன்றாம் நாள் சட்டப்பேரவை நிகழ்வில், ஆளுநர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய எதிர்க்கட்சிச் தலைவர் ஸ்டாலின்: ஆளுநர் உரை, அரசின் செய்தி அறிக்கைபோல் அமைந்துள்ளது . Railway guide போல் உள்ளது. அதில், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து தேடித்தேடிப் பார்த்தேன் எதுவும் இல்லை என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சபாநாயகர்: […]
தமிழக சட்ட பேரவையில் 3 சட்டத்திருத்த மசோதாக்களை அமைச்சர்கள் தாக்கல் செய்தனர். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது . ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையாற்றினார். ஆளுநர் உரையின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. மூன்றாவது நாளான இன்று கூட்டுறவு சங்க திருத்த மசோதாவை அமைச்சர் செல்லூர் ராஜு சட்ட பேரவையில் தாக்கல் செய்தார். அந்த மசோதாவின் படி கூட்டுறவு சங்கத்தலைவர் உறுப்பினர் தவறு செய்தால் மாவட்ட இணைப்பதிவாளரே […]
குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து முதலமைச்சர் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி கருத்து கேட்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் முகமது அபூபக்கர் வலியுறுத்தினார். சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, பேசிய இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந் முகமது அபூபக்கர்: “என்ஆர்சி, என்பிஆர், சிஏஏ, இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தில் குடியுரிமை குறித்த தெளிவான சட்டங்கள் வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால், இப்போது திருத்தியமைக்கப்பட்ட குடியுரிமை […]
இது ஆளுநர் உரையல்ல, ஆளும்கட்சியின் உரை என்று மு.க ஸ்டாலின் கிண்டலாக ட்விட் செய்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2020ஆம் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரை நிகழ்த்தினார். ஆனால் ஆளுநர் உரையை புறக்கணித்து பிரதான எதிர்க்கட்சியான திமுக வெளிநடப்புச் செய்தது. இதேபோல் காங்கிரஸ், அமமுக, மனிதநேய ஜனநாயக கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் வெளிநடப்புச் செய்தன. இதைத்தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் […]
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரைக்குப்பின், பேரவைத் தலைவர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தொடரை எத்தனை நாள்கள் நடத்துவது என்று முடிவுசெய்வதற்காக நடத்தப்பட்ட தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்தார் பேரவைத் தலைவர் தனபால். அப்போது அவர், ”நாளை காலை மறைந்த சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்களுக்கான இரங்கல் குறிப்பு, முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் பி.ஹெச். பாண்டியன் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும். இதனைத் தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் […]
ஆளுநர் உரையை புறக்கணித்து சட்டப்பேரவை கூட்டத்தொடரிலிருந்து டிடிவி தினகரன், தமிமுன் அன்சாரி வெளிநடப்புச் செய்துள்ளனர். தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2020ஆம் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. ஆளுநர் உரையை புறக்கணித்து பிரதான எதிர்க்கட்சியான திமுக வெளிநடப்புச் செய்தது. இதேபோல் காங்கிரஸ், அமமுக, மனிதநேய ஜனநாயக கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் வெளிநடப்புச் செய்தன. இதைத்தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “அமமுக சார்பில் ஆளுநர் உரையை புறக்கணித்து வெளியேறியுள்ளோம். குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்ததை […]
திமுகவின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியுள்ளது. பேரவைத் தலைவர் தனபால் தலைமையில் சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக் கூட்டம் இன்று நடத்தப்பட்டு இந்தப் பேரவை எத்தனை நாள்கள் நடத்துவது என்பது குறித்து முடிவுசெய்யப்படும். இந்தச் சட்டப்பேரவையில் திமுகவின் செயல்திட்டம் குறித்து விவாதிப்பதற்காக அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 5 மணிக்கு திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடக்கவிருந்தது. இந்நிலையில், சட்டப்பேரவையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறையிலேயே எம்எல்ஏக்கள் […]
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முக்கிய சாரம்சங்களை கூறினார். உள்ளாட்சித் தேர்தல் முடிவு வெளியானதைத் தொடர்ந்து பரபரப்பான அரசியல் சூழலில், 2020ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. நீட் தேர்வு விவகாரம், குடியுரிமை திருத்தச் சட்டம் போன்ற விவகாரங்கள் குறித்து இந்தக் கூட்டத்தொடரில் விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூடி சட்டப்பேரவைக் கூட்டத்தை எத்தனை நாள்கள் நடத்தலாம் என்பது குறித்த முடிவும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் காலை 10 […]
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 9 ஆம் தேதி வரை நடத்த அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக 15ஆவது சட்டப்பேரவையின் 8ஆவது கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்த புத்தாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்று உரையாற்றினார். அப்போது உரையின் இடையே குடியுரிமை திருத்த சட்ட மசோதா குறித்து விவாதிக்க வேண்டுமென்று என்று வலியுறுத்தி திமுக தலைவர் முக.ஸ்டாலின் மற்றும் அக்கட்சி உறுப்பினர்கள் பேரவையில் […]
இன்று கூடிய தமிழக சட்டப்பேரவையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பல்வேறு அம்சங்களை பேசி வருகின்றார். தமிழக 15வது சட்டப்பேரவையின் 8ஆவது கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்று உரையாற்றி வருகின்றார். அப்போது அவர் பேசுகையில் , காவிரி – தெற்கு வெள்ளாறு இணைப்பு திட்டம் இந்த நிதியாண்டில் மேற்கொள்ளப்படும். மாமல்லபுரம் சுற்றுலா மேம்பாட்டிற்கு ரூ.563.50 கோடி மதிப்பீட்டில் திட்டம் .நடப்பாண்டு இதுவரை ஜிஎஸ்டி இழப்பீடாக ரூ.7,096 கோடி […]
தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடரில் ஆளுநர் உரை நிகழ்த்தி வருகின்றார். தமிழக 15வது சட்டப்பேரவையின் 8ஆவது கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்று உரையாற்றி வருகின்றார். அப்போது அவர் பேசுகையில் , தமிழக அரசு திறமையான நிதி மேலாண்மைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க தமிழக அரசு சார்பில் மத்திய அரசை வலியுறுத்துகிறேன். சேலம் தலைவாசலில் ரூ.1000 கோடியில் கால்நடை அறிவியல் […]
தமிழக சட்டப்பேரவையின் கூட்டம் தொடங்கிய நிலையில் திமுக வெளிநடப்பு செய்துள்ளது. தமிழக 15வது சட்டப்பேரவையின் 8ஆவது கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்று உரையாற்ற்றினார். இதில் குடியுரிமை திருத்த சட்ட மசோதா குறித்து விவாதிக்க வேண்டுமென்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் வலியுறுத்தினார். இதை ஏற்கமறுத்ததால் திமுக உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.அதே போல டிடிவி தினகரன், தமிமுன் அன்சாரி உள்ளிட்டோரும் ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு […]
தமிழக சட்டப்பேரவையின் கூட்டம் தொடங்கிய நிலையில் திமுக வெளிநடப்பு செய்துள்ளது. தமிழக 15வது சட்டப்பேரவையின் 8ஆவது கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்று உரையாற்ற்றினார். இதில் குடியுரிமை திருத்த சட்ட மசோதா குறித்து விவாதிக்க வேண்டுமென்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் வலியுறுத்தி பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
தமிழக சட்டசபையை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிடடார். தமிழக சட்டப்பேரவை கடந்த பிப்ரவரி 8_ஆம் தேதி தொடங்கிய போது நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் அதன் மீதான விவாதம் பிப்ரவரி 11 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. பின்னர் நடைபெற்ற நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலை காரணம் காட்டி சட்டசபை ஒத்திவைக்கப்பட்ட்து. பின்னர் தேர்தல் முடிவடைந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் கூடிய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மானியக் கோரிக்கை மீதான […]
தமிழகத்தில் இனி வரும் காலங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்படாமல் இருக்க புதிதாக திட்டம் உருவாக்கியுள்ளதாக முதலவர் தெரிவித்துள்ளார். தமிழக்கத்தில் அண்மைக் காலமாக தொடர்ந்து வந்த கடும் தண்ணீர் பஞ்சத்தை போக்க இனி வரும் காலங்களில் இது போல் ஏற்படாமல் இருக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஏரி மற்றும் குளங்களை தூர்வார ரூ 1, 250 கோடியில் நீர் மேலாண்மை இயக்கம் திட்டம் தொடங்கப்படும் என்று கூறினார். நேற்றைய தின சட்டசபையில் முதலவர் பழனிசாமி விதி எண் 110-ன் […]
மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவை எதிர்த்து அதிமுக எம்பிக்கள் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பார்கள் என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். தமிழகத்தின் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வரும் வேளையில், நேற்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் விதி 110இன் கீழ் பேசிய முதல்வர், அணை பாதுகாப்பு மசோதா குறித்து சட்டப்பேரவையில் பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பேசிய மு க ஸ்டாலின் அணை பாதுகாப்பு மசோதா கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது […]
2023க்குள் தமிழகம் குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்றப்படும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் கடந்த 8 ஆண்டுகளில் அரசு சார்பில் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகள் குறித்து பேரவையில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து பேசிய துணை முதல்வர் பன்னீர்செல்வம், வீட்டு வசதி வாரியம் மூலம் […]
தமிழகத்தில் 7 பேர் விடுதலை குறித்து பேரவையில் மு.க.ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு துணை முதல்வர் O.பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார். தமிழகத்தில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீண்டநாள்களாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உட்பட 7 தமிழர்களின் விடுதலை தமிழக ஆளுநரின் ஒற்றை கையெழுத்திற்க்காக நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. ஆளுநர் காலம் கடத்துவதன் காரணமாக எதிர்க்கட்சிகள் சமூகஆர்வலர்கள் உள்ளிட்டோர் நீதிமன்றத்தை நாடினர். ஆனால் நீதிமன்றமும் இவ்விவகாரத்தை பொறுத்த வரையில் ஆளுநர் அதிகாரத்தில் தலையிட முடியாது என்று கைவிரித்துவிட்டது. இந்நிலையில் இன்று […]
இனி வருடந்தோறும் நவம்பர் 1 ஆம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்று பேரவையில் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். தமிழகத்தில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன சட்ட மானியக்கோரிக்கை விவாதங்களின் முடிவில் இறந்தோரும் விதி 110இன் கீழ் ஏராளமான அறிவிப்புகளை முதல்வர் பழனிசாமி வெளியிட்டு வந்தார் அதன்படி, இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் விதி 110இன் கீழ் பேசிய முதல்வர், தமிழகத்தில் நீர் மேலாண்மை, கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம், மத்திய […]
தமிழகத்திற்கு ஆளுநர் பதவி தேவையில்லை என்பதே திமுகவின் நிலைப்பாடு என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை கூட்டத் தொடரின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதன்படி இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத் தொடரின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின் முடிவில் பேசிய, திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவை தமிழகம் எதிர்க்க வேண்டும் என்றும், இம்மசோதா கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்றும் தெரிவித்த அவர், அதற்கு எதிராக […]
மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு மசோதாவிற்கு எதிராக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர வேண்டுமென திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. விவாதங்களின் முடிவில் ஒவ்வொரு நாளும் விதி 110இன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து வருகிறார். அதன்படி, இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு மசோதாவை பேரவையில் முதல்வர் தாக்கல் செய்தார். இதை எதிர்த்து […]
திருச்சியில் தியாகராஜ பாகவதருக்கு ரூ50 லட்சத்தில் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என பேரவையில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. விவாதங்களின் முடிவில் ஒவ்வொரு நாளும் விதி 110இன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து வருகிறார். அதன்படி, இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சில புதிய அறிவிப்புகளை முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ளார். அதில், நீர் மேலாண்மையை மேம்படுத்த மாவட்டங்கள் வாரியாக […]
தமிழகத்தில் TIKTOK செயலியானது உறுதியாக தடை செய்யப்படுமென அமைச்சர் மணிகண்டன் பேரவையில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன. இதையடுத்து இன்று மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் முடிந்ததை அடுத்து கேள்வி நேரத்தில் பேசிய அமைச்சர் மணிகண்டன்,சமீபகாலமாக TIKTOK செயலி மூலம் பல உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதாகவும், கலாச்சார சீர்கேடு நிகழ்ந்து வருவதாகவும் குற்றம் சாட்டினார். இதுகுறித்து மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவித்த அவர், சர்ச்சைக்குரிய வீடியோக்களை கண்காணிக்க சிறப்பு […]
ஒரு மாணவர்கள் கூட சேராத 45 பள்ளிகள் தற்காலிக நூலகங்களாக மாற்றப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழக சட்ட பேரவை கூட்டத் தொடரில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து இன்று சட்டப்பேரவையில் கேள்வி நேரத்திற்குப் பின்னர் பள்ளி கல்வித் துறை தொடர்பாக திமுக எம்எல்ஏ தங்கன் பொன்னரசு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், மாணவர்கள் சேர்க்கை குறைவாக உள்ள 1248 பள்ளிகளை மூடிவிட்டு […]
வீட்டு வாடகை ஒப்பந்தங்களை மேற்கொள்ள கால அவகாசத்தை நீட்டிக்கும் சட்டத் திருத்த மசோதாவை சட்டப்பேரவையில் O.பன்னீர் செல்வம் தாக்கல் செய்துள்ளார். தமிழக சட்ட பேரவை கூட்டத் தொடரில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து இன்றைய சட்ட பேரவை கூட்டத் தொடரில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின் முடிவில் துணை முதலமைச்சர் O.பன்னீர் செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், சொத்து உரிமையாளரும், வாடகைதாரரும் வாடகை ஒப்பந்தங்களை எழுத்துப்பூர்வமாக மேற்கொள்ள வேண்டும் என்ற சட்டத்திருத்தம் ஏற்கனவே நடைமுறையில் […]
பேரவையில் இன்று திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அவர்களை நினைவில் கொள்ளுமாறு அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் செய்து பேசினார். சட்ட பேரவை கூட்டத் தொடரில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் பேசத் தொடங்கும் முன்பு கலைஞர்,திமுக தலைவர் ஸ்டாலின்,இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்து விட்டு பேசத் தொடங்குவது வழக்கம். இதனை தொடர்ந்து இன்று செய்தித் துறை மானிய கோரிக்கையின் மீதான விவாதத்தில் பேசிய திமுக சட்ட […]
புதிதாக வரி விதிக்கும் மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் தாக்கல் செய்யப்பட்டதால் ஆம்னி பேருந்துக்கான கட்டணம் உயர வாய்ப்புள்ளதாக தெரிகின்றது. தமிழகத்தில் சட்ட பேரவை கூட்டம் நடைபெற்று வருகின்றது. இன்றைய கூட்டத்தொடரில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆம்னி பேருந்துகளில் ஒரு இருக்கைக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வரியும் , படுக்கை வசதியுடைய ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.2,500 வரியும் என புதிதாக வரி விதிக்கும் மசோதாவை தமிழக சட்டசபையில் தாக்கல் செய்தார். இதனால் இனி வரும் காலங்களில் ஆம்னி பேருந்துக்கான கட்டணம் […]
குறைந்த மக்கள்தொகை உள்ள பகுதிகளுக்கும் எந்தவித லாப நோக்கமின்றி பேருந்துகள் இயக்கப்படுவதாக அமைச்சர் எம்.ஆர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். சட்ட பேரவை கூட்ட தொடரில் போக்குவரத்துத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய திமுக எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன், கடந்த ஆறு ஆண்டுகளில் இரண்டு முறை கட்டணம் உயர்த்தப்பட்டும் போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக அவர் தெரிவித்தார். மேலும் நிர்வாகத் திறன் இருந்திருந்தால் நஷ்டத்திலிருந்து மீட்டுவிடலாம் என்றும் தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த போக்குவரத்து துறை அமைச்சர் M.R.விஜயபாஸ்கர், […]
பெருங்குளத்தூரில் 8 வழிச்சாலை அமைக்க பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதாக சட்ட பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதையடுத்து இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கேள்வி நேரத்தில் திமுக எம்எல்ஏ எஸ்.ஆர் ராஜா கிழக்கு-மேற்கு தாம்பரத்தை இணைக்கும் வகையில் மேம்பாலம் அமைக்க கோரி வலியுறுத்தியதோடு, மேம்பாலங்கள் கட்டுவதற்கான பணிகளில் தாமதம் ஏற்படுவது ஏன் என்ற கேள்வியும் முன்வைத்தார். இதற்கு பதில் அளித்து […]
சிறந்த பட்டுகளை வடிவமைக்கும் நெசவாளர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் O.S.மணியன் தெரிவித்துள்ளார். சட்ட பேரவைக் கூட்டத் தொடரில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.இதை தொடர்ந்து இன்று நடைபெற்ற சட்ட பேரவைக் கூட்டத்த தொடரில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் பேசிய அமைச்சர் O.S.மணியன் புதிதாக சில அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். அதில்,மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் மின்காந்த அசைவுடன் கூடிய கைத்தறி இயந்திரங்கள் 5,56,000 ரூபாய் மதிப்பில் […]
கிராம உதவியாளர்களாக பணிபுரிவோர்க்கு கல்வித்தகுதி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்துள்ளார். சட்ட பேரவை கூட்டத்த தொடரில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில்,கூட்டத்த தொடரின் கேள்வி நேரத்தில் பேசிய திமுக உறுப்பினர் M.R.K.பன்னீர்செல்வம், கிராம நிர்வாக அலுவலர்களுக்கான காலி பணி இடங்கள் எத்தனை உள்ளது, கிராம பணி உதவியாளர்களை கிராம நிர்வாக அலுவலர்களாக பதவி உயர்வு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் உதயக்குமார், அரசுப் […]
சீர்காழி பகுதிக்கு அருகில் இருக்கக்கூடிய கொடியம்பாளையம் கடற்கரை தீவை சுற்றுலாத் தலமாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்தார். நாகை மாவட்டம் பிச்சாவரம் அருகே தீவு போன்று காட்சியளிக்கும் கொடியம்பாளையம் கடற்கரை பகுதியை சுற்றுலா தலமாக அறிவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா? என்று சட்ட பேரவை கூட்டத் தொடரின் கேள்வி நேரத்தில் சீர்காழி தொகுதி MLA கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த சுற்றுலா துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், கொடியம்பாளையம் கடற்கரை தீவானது, […]
10% இடஒதுக்கீடு தொடர்பாக கூட்டப்பட்ட அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதல்வர் ஏன் பங்கேற்கவில்லை? என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். 10% இடஒதுக்கீடு குறித்து அனைத்து கட்சி கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற்றது.கூட்டத்திற்கு வந்த கட்சிகள் எதன் அடிப்படையில் அழைக்கப்பட்டன என்றும்,வருகை தந்த அனைத்து கட்சிகளும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் தான? என்றும் திமுகவை சேர்ந்த துரைமுருகன் சட்ட பேரவைக் கூட்டத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.அதற்கு பதிலளித்த முதல்வர் பழனிச்சாமி எதிர் கட்சி தலைவர் ஸ்டாலின் கூறியதன் அடிப்படையில் அழைப்பு […]
7 பேர் விடுதலை தொடர்பாக இனி ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டுமென்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் சட்டம் நீதி நிர்வாகம் சிறைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் திமுக சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் சுதர்சன் 7 பேர் விடுதலை தமிழக அரசு தீர்மானம் போட்டு ஆளுநருக்கு அனுப்பியுள்ள நிலையில் என்ன முடிவு எடுத்துள்ளது என்று கேள்வி எழுப்பினார். இதற்க்கு பதிலளித்து பேசிய தமிழக முதல்வர் , எங்கள் அதிகாரத்துக்குட்பட்ட அமைச்சரவையை கூட்டி தீர்மானனம் நிறைவேற்றி ஆளுநருக்கு […]
வேலூரில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தநிலையில் புதிய அறிவிப்புகளை வெளியிடுவது விதிமீறல் ஆகாத? என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நேற்று புதிய அறிவிப்புகளை மின்துறை அமைச்சர் தங்கமணி வெளியிட்ட போது , வேலூர் மாவட்டத்திற்கும் சேர்த்து அறிவிப்புகளை வெளியிட்டார். இதுகுறித்து இன்று சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இறுதி நேரத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், வேலூரில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தநிலையில், புதிய அறிவிப்புகளை வெளியிடுவது தேர்தல் விதிமீறல் ஆகாதா என்று கேள்வி எழுப்பினார். ஸ்டாலின் கேள்விக்கு […]