கள்ளக்குறிச்சியில் சர்க்கரை ஆலையை ஒரு வாரத்தில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழில் துறை அமைச்சர் சம்பத் சட்டப்பேரவையில் உறுதியளித்துள்ளார். இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் திமுக சட்டமன்ற உறுப்பினர் பிச்சாண்டி, கள்ளக்குறிச்சியில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் இயங்காமல் மூடிக் கிடப்பததால் , கரும்பு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுகின்றனர். எனவே , ஒரு சர்க்கரை ஆலையையாவது இயங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் சம்பத் பேசுகையில் , கரும்பு விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இடர்பாடுகள் […]
Tag: #TNAssembly
சட்ட பேரவை கூட்டம் முடிவதற்கு முன் பால் கொள்முதல் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஜூன் 28ல் சட்டப்பேரவை தொடங்கி மானியாக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது.இதை தொடர்ந்து இன்று நடைபெற்ற நீர்வளம்,பால்வளம், கால்நடை துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் திமுக சார்பில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த முதலமைச்சர் பால் கொள்முதல் விலையை உயர்த்தினால், நுகர்வோருக்கும் […]
தமிழகத்தில் 6,132 ஆக இருந்த மதுபான கடைகளின் எண்ணிக்கை 5,152 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக சட்ட பேரவையில் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கி அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான விவாதம் நடைபெற்றது. நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றதன் காரணமாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறாமல் சட்ட சபை ஒத்திவைக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து ஜூலை 28ம் தேதி மீண்டும் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து இன்று […]
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க முடியாது என்று சட்டப்பேரவையில் கனிமவளத்துறை அமைச்சர் C.V சண்முகம் உறுதியளித்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் புதிதாக 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில் தமிழக சட்டசபையில் இன்று எதிர்க்கட்சி திமுக சார்பில் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் ராஜா கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.. இதையடுத்து பேசிய கனிமவளத்துறை அமைச்சர் CV.சண்முகம் பேசியதில் , தமிழகத்தில் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி அளித்தாலும் , தமிழக அரசு அனுமதி அளித்தால் மட்டுமே திட்டம் […]
காவேரி மேலாண்மை வாரியம் குறித்து ராகுல் பேசியதாக பொய் சொல்ல கூடாது என்று காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகின்றது. இதில் காவேரி மேலாண்மை வாரியம் குறித்து பேசிய தமிழக முதலவர் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி கர்நாடகத்தில் ஈடுபட்ட தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் காவேரி மேலாண்மை வாரியம் கலைக்கப்படும் என்றும் , மேகதாதுவில் அணைகட்ட அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவித்ததாக கூறினார். […]