Categories
மாநில செய்திகள்

மதிய உணவுத் திட்டத்திலும், ரேஷன் கடையிலும் பயறுவகைகள் வினியோகிக்கப்படும் – பட்ஜெட்டில் அறிவிப்பு..!!

மதிய உணவுத் திட்டத்திலும், ரேஷன் கடையிலும் பயறு வகைகள் வினியோகிக்கப்படும் என்று  உழவர் நலத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.. தமிழகத்தில் முதல்முறையாக வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில்  உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்.. அப்போது அவர் கரும்பு கொள்முதல் விலையை டன் ஒன்றுக்கு ரூபாய் 2,750 லிருந்து ரூபாய் 2,900 ஆக அதிகரிக்கப்படும்.. 2020 – 2021 நிதியாண்டில் ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கான ஊக்கத் தொகை ரூபாய் 40 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். […]

Categories
மாநில செய்திகள்

கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை…. டன் ஒன்றுக்கு இவ்வளவா… அசத்தல் அறிவிப்பு..!!

கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை டன் ஒன்றுக்கு ரூபாய் 42.50 வழங்கப்படும் என்று உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் கூறியுள்ளார்..  தமிழகத்தில் முதல்முறையாக வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்.. அப்போது அவர் கரும்பு கொள்முதல் விலையை டன் ஒன்றுக்கு ரூபாய் 2,750 லிருந்து ரூபாய் 2,900 ஆக அதிகரிக்கப்படும்.. 2020 – 2021 நிதியாண்டில் ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கான ஊக்கத் தொகை ரூபாய் 40 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

பிப்.25 முதல் போக்குவரத்து ஊழியர்கள் ஸ்ட்ரைக் – தமிழகத்தில் பெரும் பரபரப்பு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 25-ஆம் தேதி முதல் போக்குவரத்து கழக ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தற்போது அறிவித்திருக்கின்றனர். ஊதிய உயர்வு குறித்து பலமுறை பேச்சு நடத்தியும் தீர்வு ஏற்படாததால் வேலைநிறுத்தம் செய்யப்படுவதாக சங்கங்கள் அறிவித்திருக்கின்றனர். போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு முத்தரப்பு பேச்சுவார்த்தை அரசு தரப்பில் நடைபெற்று வருகிறது. போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு இரண்டு வருடம் காலதாமதமாக நடக்கிறது என்று போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பாக தெரிவித்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் தற்காலிக பணியாளர்களை பணி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

3மாதங்களில் மட்டும்…. ரூ.40,000,00,00,000 …. கஜானா காலி ஆகிட்டு…. அரசை வரிந்து கட்டிய உப்பிக்கள் …!!

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடந்த இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதில் இருந்து வெளிநடப்பு செய்த திமுக செய்தியாளர்களை சந்தித்தது. எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தேர்தலுக்கு முன்பு பணிகளை முடிக்க முடியாது என்று தெரிந்தும் தனது கடந்த 3 மாதங்களில் மட்டும் 40,000 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட மதிப்புள்ள திட்டங்களுக்கு அரசு கஜானாவை காலி செய்து இருக்கிறார்கள். தமிழகத்தின் வளர்ச்சி 50 ஆண்டுகளுக்கு பின்னோக்கி இழுத்துச் சென்று விட்டார்கள். தமிழக நிதி மேலாண்மை வரலாற்றில் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

ஓபிஎஸ் பேச்சை கேட்டேன்…! அப்படியே அசந்துட்டேன்…. புகழ்ந்து விமர்சித்த துரைமுருகன் …!!

தமிழக இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்பு பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதால் திமுக வெளிநடப்பு செய்தது. மேலும் பெட்ரோல் – டீசல் விலை மீதான வரியை தமிழக அரசு குறைக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்ய நிலையில்  காங்கிரஸ், முஸ்லிம் லீக் உறுப்பினர்களும் சட்டப்பேரவையை புறக்கணித்து வெளியேற்றினர். அவைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

சட்டசபைக்கு இனி வர மாட்டோம்…! ஸ்டாலின் முதல்வர் ஆகட்டும்…. கெத்தாக பேசி கிளம்பிய MLAக்கள் …!!

தமிழக இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்பு பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதால் திமுக வெளிநடப்பு செய்தது. மேலும் பெட்ரோல் – டீசல் விலை மீதான வரியை தமிழக அரசு குறைக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்ய நிலையில்  காங்கிரஸ், முஸ்லிம் லீக் உறுப்பினர்களும் சட்டப்பேரவையை புறக்கணித்து வெளியேற்றினர். அவைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ரூ.5,00,000,00,00,000 கடன்..? கவர்ச்சி அறிவிப்பால்…. தமிழக அரசுக்கு சிக்கல்…!!

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வரும், தமிழக நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்னும் சில நேரத்தில் தாக்கல் செய்ய இருக்கின்றார். தேர்தல் வர இருப்பதால் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இருக்க கூடிய பட்ஜெட்டாக இது இருக்கும் என்பதால் தமிழகத்தின் கடன் 5 லட்சம் கோடி இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. கவர்ச்சி அறிவிப்புகளால் தமிழக அரசுக்கு நிதி சிக்கல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 2016 – 2017ஆம் நிதி ஆண்டில் 2,52,431கோடி கடன் 2017 – 2018ஆம் நிதி ஆண்டில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இடைக்கால பட்ஜெட் – சவால்களும் எதிர்பார்ப்புகளும் ..!!

உலகையே அடியோடு மாற்றியிருக்கிறது கொரோனா பரவல். பொருளாதார பாதிப்புகளிலிருந்து மீண்டு வர உலக நாடுகள் போராடி வருகின்றனவோ அதே போல தமிழக அரசும் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. ஏற்கனவே உள்ள கடன்சுமை, அதற்கான வட்டி என ஆண்டுதோறும் அதிகரித்து வரும் சவால்களுக்கு மத்தியில் என்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது தமிழக அரசு. புயல், மழை போன்ற இயற்கை பேரிடர்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் மறுவாழ்வுக்கான கூடுதல் மானியம் போன்றவை இதில் அறிவிக்கப்பட வேண்டும் என […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கடன் சுமையில் சிக்கியுள்ள தமிழக அரசு …!!

தமிழ்நாடு அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையை, துணை முதலமைச்சரும் நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்கிறார். 15 வது சட்டப்பேரவையின் பதவிக்காலம், மே 24ம் தேதியுடன் நிறைவடைகிறது.தமிழ்நாடு பொதுத் தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. 11 வது முறையாக தமிழ்நாடு சட்டப்பேரவையில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இடைக்கால பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார். தேர்தலையொட்டி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் என்பதால்,மக்களை கவரும் வகையில் பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டின் […]

Categories

Tech |