Categories
பல்சுவை மாநில செய்திகள்

நாட்டின் வளர்ச்சியைத் தாண்டிய தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி..!

2019- 20இல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 விழுக்காடாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய வளர்ச்சியைவிட தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.27 விழுக்காடாக உள்ளது. 2020-21ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி தொடர்பான அறிவுப்புகளை வெளியிட்டார். அப்போது அவர், 2018-19ஆம் நிதியாண்டில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.17 விழுக்காடாக இருந்துள்ளது. 20190-20இல் பொருளாதார வளர்ச்சி 7.27 விழுக்காடாக இருக்கும் என இந்த பட்ஜெட்டில் கணிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார். கடந்த பட்ஜெட்டில் […]

Categories

Tech |