Categories
Uncategorized மாநில செய்திகள்

ஊரடங்கால் 4 மாத மின் கட்டணத்தை ஒரே நுகர்வாக கணக்கிடுவதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

வீட்டு உபயோக இணைப்புக்கான மின் அளவு கணக்கீடு குறித்த மின்வாரிய உத்தரவை ரத்து செய்ய கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால் மின் கணக்கீடு எடுக்க முடியவில்லை என்ற காரணத்தினால் முந்தைய மாதங்களில் செலுத்திய கட்டணத்தை மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கும் செலுத்தலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் மின் கணக்கீடு நடைபெற்று மின் கட்டணம் செலுத்துமாறு கூறப்பட்டுள்ளது. நான்கு மாத மின் நுகர்வை இரு இரண்டு மாத […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மின் கட்டணத்தை செலுத்த மே 6ம் தேதி வரை காலக்கெடு நீட்டிப்பு – மின்சார வாரியம்!

ஊரடங்கு ஏப்., 30ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில் மின் கட்டணம் செலுத்துவதற்கு கால அவகாசம் அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இன்றைய நிலவரப்படி 1173 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் ஒருபகுதியாக நாளையுடன் நிறைவடைய இருந்த ஊரடங்கு உத்தரவை ஏப்.,30 வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா எதிரொலி : மின் கட்டணத்தை இணையத்தளம் அல்லது ஆப் மூலம் செலுத்துங்கள் – மின்வாரியம் அறிவிப்பு!

கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க தமிழகம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மார்ச் 31ம் தேதி வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை, திரையரங்குகள் , திருமண மண்டபங்கள் , மால்களில் திறக்க வேண்டாம் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும் மக்கள் அதிகமாக கூட வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பிரசித்தி பெற்ற கோயில்களும் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா எதிரொலியால் மின் நுகர்வோர்கள் ஆன்லைன் அல்லது மின்சார வாரிய ஆப் மூலம் கட்டணம் […]

Categories
வேலைவாய்ப்பு

ரூ. 1,26,500  வரை சம்பளம் … “தமிழ்நாடு மின்வாரியத்தில் உதவி பொறியாளர்” … 600 பணியிடம் அறிவிப்பு  …!! 

தமிழ்நாடு மின்வாரியத்தில் காலியாக உள்ள 600 உதவி பொறியாளர் பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 600 பணியிடம்: தமிழ்நாடு பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:  பணி: உதவி பொறியாளர் (எலக்ட்ரிக்கல்) – 400 பணி: உதவி பொறியாளர்(மெக்கானிக்கல்) – 125 பணி: உதவி பொறியாளர் (சிவில்) – 75 தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், சிவில் போன்ற பிரிவுகளில் பிஇ அல்லது பி.டெக் […]

Categories
மாநில செய்திகள்

மின் ஊழியர் பணிநியமனத்தில் முறைகேடு புகார்

துறையில் மின்சார துறையில் கேங்மேன் பணி நியமனத்தில் பல கோடி ரூபாய் முறை பல கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நேரடி நியமனம் மூலம் 5 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மின்கம்பங்களில் ஏறுதல், மின் பொருட்களை எடுத்துச் செல்லுதல் போன்ற பணிகளுக்கான உடற்கல்வி தேர்வில் தோல்வியடைந்த பலருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. தொழிற்சங்கங்கள் கோடிக்கணக்கில் பணம் பெற்றுக் […]

Categories

Tech |