Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

TNPL (2022): வெற்றியை தட்டி தூக்கிய கோவை கிங்ஸ் அணி…. குவியும் பாராட்டுகள்….!!!!!

கோவை ஸ்ரீராம கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடந்த டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 15வது லீக் ஆட்டத்தில் கோவை கிங்ஸ் அணியும், திருச்சி வாரியர்ஸ் அணியும் மோதி கொண்டது. அப்போது டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணியின் கேப்டன் ஷாருக்கான் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து திருச்சி வாரியர்ஸ் அணியின் வீரர்கள் அமித்சாத்விக், சந்தோஷ் ஷிவ் போன்றோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஆரம்பத்தில் இருந்தே இருவரும் அதிரடியாக விளையாடினர். இதன் காரணமாக அணியின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL தொடர்: அட்டவணை வெளியீடு….!!!

கொரோனா காரணமாக கடந்த வருடம் அனைத்து போட்டிகளும் ரத்து செய்யப்பட்டன. அந்த வகையில் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடர் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வருடமும் கொரோனா அதிகளவில் பரவி வந்தாலும் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கின் காரணமாக ஓரளவிற்கு சற்று குறைந்து வருவதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி ரத்து செய்யப்பட்ட டிஎன்பிஎல் தொடர் இந்த வருடம் நடைபெற உள்ள நிலையில் அதற்கான அட்டவணை வெளியாகியுள்ளது. ஜூலை 19ஆம் தேதி போட்டி தொடங்குகிறது. முதல் போட்டியில் […]

Categories
வேலைவாய்ப்பு

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித ஆலை நிறுவனத்தில் சிஏ,எம்பிஏ முடித்தவர்களுக்கு வேலை! 

தமிழக அரசின் நிறுவனமான தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித ஆலை நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொது மேலாளர், முதுநிலை மேலாளர், துணை பொது மேலாளர் மற்றும் உதவி மேலாளர் போன்ற பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  மொத்த காலியிடங்கள்: 08 பணியிடம்: கரூர், மும்பை, பெங்களூரு மற்றும் கொல்கத்தா பணி மற்றும் காலியிடங்கள்: Chief General Manager (Finance), General Manager (Finance),  Deputy General Manager (Finance), Assistant […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”TNPL கிரிக்கெட்டுக்கு சிக்கல்” சூதாட்டத்தில் சிக்கிய வீரர்கள்…. BCCI விசாரணை…!!

தமிழ்நாடு TNPL கிரிக்கெட்டில் சூதாட்ட புகாரில் சிக்கிய வீரர்களிடம் BCCI விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடந்து முடிந்த தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் முக்கிய வீரர்கள் சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பிபிசியின் ஊழல் தடுப்புப் பிரிவுக்கு தொடர் புகார்கள் வந்துள்ளன. அதன்பேரில் சில வீரர்களிடம் புகார் குறித்து தற்போது பிபிசியின் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். இதனை குழுவின் தலைவர் அஜித் சிங் உறுதி செய்துள்ளார். நடந்து முடிந்த டிஎன்பிஎல்_லில் தமிழக வீரர்களான […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

திருவள்ளுவர் சிலையை வணங்கிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்…!!!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன் கன்னியாகுமரியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையைத் தொட்டு வணங்கினார். தமிழகத்தில் நடைபெற்று வரும் TNPL கிரிக்கெட் போட்டியில் விளையாடும் அணைத்து இளம் வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாகவும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன் வருகை தந்துள்ளார். நெல்லையில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ மற்றும் திண்டுக்கல் டிராகன் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியை உற்சாகப்படுத்திய வாட்சன் கார் மூலம் கன்னியாகுமரிக்கு சென்றுள்ளார். அங்கிருந்து படகு மூலம் 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலைக்கு சென்று […]

Categories

Tech |