ராஜகோபாலச்சாரி தமிழக அரசியல் வரலாற்றில் மிக முக்கியமாக பேசப்படும் முதல்வர்களில் ஒருவர். தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் பிறந்த இவர் ஆரம்ப காலகட்டத்தில் வழக்கறிஞர் தொழிலை செய்து வந்தார். அதில் நல்ல வெற்றியும் கண்டு வந்த இவர், 1917 பிற்பாடு காங்கிரஸில் இணைந்தார். அதன்பிறகு ஒத்துழையாமை இயக்கம், சத்தியாகிரக போராட்டம், தண்டி யாத்திரை உள்ளிட்ட பல சுதந்திர போராட்டங்களில் கலந்து கொண்டார். இவர் வகித்த பதவிகள் ஏராளம். அதில் குறிப்பிட்டு கூற வேண்டுமென்றால், 1947 முதல் […]
Tag: #TNpolitics
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர்களுள் ஒருவரான காமராஜர் குறித்து தமிழகத்தில் அறியாதவர்களே இல்லை. மக்களுக்கு சிறப்பாக சேவையாற்றிய தன்னலமில்லாத ஒரே முதலமைச்சர் என்றால் பலருக்கும் ஞாபகத்தில் வருவது காமராஜர்தான். அந்த அளவிற்கு எளிமையுடன் ஆட்சிபுரிந்து மக்களுக்காக பல நல்ல திட்டங்களை உருவாக்கியவர் காமராஜர். காமராஜர் குறித்து கூற வேண்டும் என்றால், சுருக்கமாக கூறிவிடமுடியாது. அவர் செய்த நன்மைகள் பல, அவற்றில் மிகவும் குறிப்பிட்டு ஞாபகப்படுத்த வேண்டிய விஷயங்களில் ஒன்றை உங்களுடன் பகிர விரும்புகிறோம். இன்று ஆங்கில வழிக்கல்வி நாளுக்கு […]
தமிழக முதலமைச்சர்களின் மிக முக்கியமான நபர்களில் ஒருவர் க.நா.அண்ணாதுரை. இவர் 1967 முதல் 1969 வரை யில் தமிழகத்தின் முதல் அமைச்சராக பணியாற்றினார். திராவிடத்தை தனது முழு மூச்சாக கொண்ட இவர் 1967இல் நடைபெற்ற தேர்தலில் வெற்றியை கண்டவுடனே இருமொழிக் கொள்கையை சட்டப்பூர்வமாக்கி மும்மொழிக் கொள்கையை புறக்கணித்தார். அதேபோல் மதராசப்பட்டினம் என்று பெயர் கொண்டிருந்ததை தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்தார். பேரறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்த கால கட்டத்தில் தமிழுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் பல்வேறு நல்ல […]
தமிழகத்தில் கலைஞர் கருணாநிதி 1969-1976, 1989-1991,1996-2001,2006-2011 ஆகிய காலகட்டத்திலும், MGR 1976-1987 வரையிலான காலகட்டத்திலும் முதல்வராக பணியாற்றினர். இக்காலகட்டத்தில் MGR திமுக-விட்டு பிரிந்தது ஏன் ? MGR கட்சி தொடங்கிய பின் திமுக தொடர் தோல்வியை தழுவியது ஏன் ? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். தமிழகத்தின் திராவிட ஆட்சி காலத்தில் அண்ணாவின் மறைவிற்குப் பிறகு முதல்வர் பதவியில் மிகப்பெரிய ஆதிக்கம் செலுத்தியவர்கள் கலைஞர் மற்றும் எம்ஜிஆர். ஆரம்ப காலகட்டத்தில் இருவரும் நண்பர்களாகவே இருந்தார்கள். […]
தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வந்தவர்களில் முன்னாள் முதல்வர்களான கலைஞருக்கும், ஜெயலலிதா அவர்களுக்கும் மிகப் பெரிய பங்கு உண்டு. எம்ஜிஆர் திராவிட முன்னேற்றக் கழகத்தை விட்டு பிரிந்து வந்ததற்கு பிற்பாடு அவர் மறையும் வரையில் மக்களுக்கான நலத்திட்டங்கள் பெரும்பகுதி திராவிட முன்னேற்றக் கழகம் சித்தாந்தம் அடிப்படையில் தான் இருந்தது. ஒரு சில திட்டங்கள் மட்டுமே எம்ஜிஆரின் தனி பாணியில் செயல்படுத்தப்பட்டது. எம்ஜிஆரின் மறைவிற்குப் பின்பு அப்போதிருந்த ஆணாதிக்கத்தால் ஜெயலலிதா பெரிதும் துன்புறுத்தப்பட்டார். உதாரணமாக எம்ஜிஆரின் […]
பெங்களுருவில் இருந்து இன்று தமிழகம் திரும்பிய சசிகலா, அனைவருக்கும் வணக்கம். என் உடல் பூரண நலம் பெற வேண்டி வாழ்த்திய அத்தனை நல்லுள்ளங்களுக்கும் முதலில் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். தெய்வ அருளாலும், மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் என் அக்கா புரட்சித்தலைவி இதயதெய்வம் அம்மா அவர்களின் ஆசியால் நான் இந்த கொரோனாவில் இருந்து மீண்டு வந்து இருக்கின்றேன். உடல்நலம் பூரண குணமடைய உதவிய கர்நாடக அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் கர்நாடக அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். […]
கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி முன்னதாக தொண்டர்கள் வாகனத்தை புடைசூழ சசிகலா வாகனம் வந்து கொண்டு இருக்கின்றது. அப்போது காரில் இருந்தபடியே சசிகலா பேசினார். அப்போது தீவிர அரசியலில் ஈடுபடுவேன். விரைவில் செய்தியாளர்களை சந்திப்பேன். நான் தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நான் அடிமை. ஆனால் அடக்குமுறைக்கு நான் என்றும் அடிபணிய மாட்டேன் என்பதை தெரிவித்து புரட்சித்தலைவர் நாமம் வாழ்க, புரட்சித்தலைவி நாமம் வாழ்க எனசசிகலா பேசியுள்ளார்.
அஇஅதிமுக, இரட்டை இலையை கைப்பற்றும் பணி தொடரும் எனஅம்மா மக்கள்முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்தெரிவித்துள்ளார். பெங்களூருவில் இருந்து சசிகலா தமிழக எல்லைக்குள் நுழைந்தார். சென்னையை நோக்கி அவர் கார் வந்து கொண்டிருக்கின்றது. அதிமுக கொடியுடன் தமிழகத்திற்கும் நுழையக்கூடாது என்று அமைச்சர்கள் பலமுறை டிஜிபியை நேரில் சந்தித்து மனு அளித்த நிலையிலும், அதிமுக கொடி பொருத்திய காரில் சசிகலா வந்து கொண்டிருக்கிறார். அவருக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகின்றன. பல இடங்களில் அதிமுக தொண்டர்களும் […]
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனையை முடித்து, கொரோனா தொற்றில் இருந்து மீண்டு தனிமைப்படுத்தப்பட்ட சசிகலா இன்று தமிழகம் கிளம்பினார். அவருக்கு தமிழக எல்லையில் இருந்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிமுகவினரும் கொடியுடன் சசிகலாவை வரவேற்றது அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியது. ஏனென்றால் தமிழக எல்லைக்குள் நுழையும் சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது என்று மாறிமாறி அமைச்சர்கள் டிஜிபியிடம் மனு கொடுத்தனர். இந்த நிலையில் தமிழகம் எல்லை வந்த சசிகலா அதிமுக கொடி கட்டிய… அதிமுக கட்சி உறுப்பினர் […]
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை முடிந்து பெங்களூருவில் இருந்து அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சென்னை புறப்பட்டார் சசிகலா. சசிகலாவிற்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அமமுக, அதிமுகவினர் கைகளில் கொடிகளுடன் திரண்டுள்ளனர். சசிகலாவை வரவேற்பதற்காக சென்னை நெடுஞ்சாலையில் அதிமுக கொடியுடன் ஆதரவாளர்கள் காத்திருக்கின்றனர். அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க தமிழ்நாடு காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கிருஷ்ணகிரியில் 17 இடங்களில் அமமுகவினர் மேளதாளத்துடன் வரவேற்க காத்திருக்கின்றனர். சசிகலாவை […]
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை முடிந்து பெங்களூருவில் இருந்து அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சென்னை புறப்பட்டார் சசிகலா. சசிகலாவிற்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அமமுக, அதிமுகவினர் கைகளில் கொடிகளுடன் திரண்டுள்ளனர்.சசிகலாவை வரவேற்பதற்காக சென்னை நெடுஞ்சாலையில் அதிமுக கொடியுடன் ஆதரவாளர்கள் காத்திருக்கின்றனர். அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க தமிழ்நாடு காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கிருஷ்ணகிரியில் 17 இடங்களில் அமமுகவினர் மேளதாளத்துடன் வரவேற்க காத்திருக்கின்றனர். சசிகலாவை வரவேற்க […]
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை முடிந்து பெங்களூருவில் இருந்து அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சென்னை புறப்பட்டார் சசிகலா. சசிகலாவிற்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அமமுக, அதிமுகவினர் கைகளில் கொடிகளுடன் திரண்டுள்ளனர். சசிகலாவை வரவேற்பதற்காக சென்னை நெடுஞ்சாலையில் அதிமுக கொடியுடன் ஆதரவாளர்கள் காத்திருக்கின்றனர். அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க தமிழ்நாடு காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கிருஷ்ணகிரியில் 17 இடங்களில் அமமுகவினர் மேளதாளத்துடன் வரவேற்க காத்திருக்கின்றனர். சசிகலாவை […]
சசிகலா பெங்களுருவில் இருந்து சென்னை வந்து கொண்டு இருக்கும் நிலையில் சசிகலா உட்பட யாரும் அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது என போலீஸ் உத்தரவு போட்டு இருந்த நிலையில் சசிகலாவை வரவேற்க குவிந்துள்ள பல தொண்டர்கள் கைகளில் அதிமுக கொடியை வைத்துள்ளார்கள். அதே போல சசிகலாவும் காரில் அதிமுக கொடியுடனே வருகின்றார். சசிகலா தமிழக எல்லை வந்தடையும் போது பட்டாசு வெடித்து வரவேற்பதற்கான ஏற்பாடுகளை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் செய்திருக்கிறார்கள். காவல்துறையினர் இதுபோன்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கான பணிகளும் […]
இன்னும் சற்று நேரத்தில் பெங்களூருவில் இருந்து சசிகலா தமிழக எல்லையை வந்தடைய இருக்கிறார். குறிப்பாக தமிழக எல்லையான ஓசூரை அடுத்த ஜுஜுவாடி பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் வரவேற்பளிக்க காத்திருக்கிறார்கள். ஏற்கனவே காவல்துறையினரின் அறிவுறுத்தலின்படி அதிமுக கொடியை சசிகலா காரில் பொருத்தக்கூடாது, தொண்டர்கள் அந்த கொடியை பயன்படுத்த கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது அதையும் மீறி இன்று சசிகலாவை வரவேற்பதற்காக காத்திருந்த தொண்டர்கள் சிலர் அதிமுகவின் கொடியை ஏந்தியபடி வரவேற்பு அளிக்க காத்திருக்கிறார்கள். அவர்களை […]
கொரோனா கால சட்ட ஒழுங்கு நிலைகளை கருத்தில்கொண்டு கீழ்காணும் நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று காவல் துறை நோட்டீஸ் அளித்துள்ளது. சிகலா அவர்களின் வாகனத்திற்கு பின்பு 5 வாகனங்கள் மட்டுமே வர வேண்டும். அமுமுக கட்சியினர் இதர வாகனங்களில் பின் தொடரக் கூடாது, அப்படி வந்தால் அந்த வாகனங்கள் நிறுத்தப்படும். சசிகலா உட்பட யாரும் அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது, அப்படி செய்வது விதி மீறலாகும். ஒவ்வொரு வரவேற்பு இடத்திலும் உள்ள கூட்டத்தில் 10 சதவீத சீருடையணிந்த […]
பெங்களூருவில் இருந்து அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சென்னை வந்து கொண்டிருக்கிறார் சசிகலா. அமைச்சர்களின் புகாரால் போலீஸ் தடை விதித்துள்ள நிலையில் சசிகலா காரில் அதிமுக கொடி இருக்கிறது. பெங்களூரு தேவனஹள்ளியிலிருந்து புறப்பட்ட சசிகலாவை ஆரத்தி எடுத்து பெண்கள் வரவேற்றனர். நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை காலத்தை முடித்ததை தொடர்ந்து சென்னை திரும்புகிறார் சசிகலா. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை முடிந்த நிலையில் விடுதலையான இளவரசியும் மற்றொரு காரில் சென்னை திரும்புகிறார்.சசிகலா காரின் ஓட்டுநர், உதவியாளரை தவிர யாரும் […]
நடிகர் ரஜினி கட்சி தொடங்குவார் என்று அவருக்கு தெரியாது.நமக்கு மீண்டும் நடிகர் வடிவேலு கூறியுள்ளார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடிகர் வடிவேலு சுவாமி தரிசனம் மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் உலக நன்மைக்காக சுவாமி தரிசனம் செய்ததாக கூறினார். கட்சிக்கு ஒரே தலைமை என்ற ரஜினியின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது எனவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் வடிவேலு நான் முதல்வராகலாம் என்று நினைத்து உள்ளதாகவும், அதை அதிகமானோர் தடுப்பதாகவும் , 2021ல் […]