Categories
மாநில செய்திகள்

#BREAKING: TNPSC குரூப் 4 தேர்வு…. கூடுதலாக 2500 இடங்கள்…. சற்றுமுன் வெளியான புதிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி ஒரு சில தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 பணியிடங்கள் 2500 கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 7301 பணியிடங்கள் இருந்தநிலையில் தற்போது குரூப்-4 தேர்வில் கூடுதலாக 2500 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த […]

Categories
மாநில செய்திகள்

தேர்வு எழுதியோர் கவனத்திற்கு…! TNPSC குரூப் 4 தேர்வு முடிவு வெளியாகும் தேதி…!!!!

குரூப் 4 தேர்வு மூலமாக தமிழக அரசு துறையில் உள்ள நான்காம் நிலை பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஒரே ஒரு எழுத்து தேர்வு மட்டும் என்பதனால் இந்த தேர்வை அதிகமானோர் எழுதி வருகின்றனர். இந்த ஆண்டிற்கான குரூப்-4 தேர்வு கடந்த ஜூலை மாதம் 24 ஆம் தேதி நடைபெற்றது. கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட 7,138 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு  நடைபெற்றது. தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என எதிர்பார்த்து […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“குரூப் 4 தேர்வுக்கு தாமதமாக வந்தவர்கள்”…. தேர்வு எழுத அனுமதி மறுப்பு…. ஹால் டிக்கெட் கிழிப்பு….!!!!

வேலூரில் நடைபெற்ற குரூப் 4 தேர்வின் போது தாமதமாக வந்தவர்களை போலீசார் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. தமிழகம் முழுவதும் நேற்று டிஎன்பிஎஸ்சி குரூப் -4 தேர்வு நடைபெற்றது. இதில் வேலூர் மாவட்டத்தில் வெங்கடேஸ்வரா பள்ளி தேர்வு கூடத்துக்கு பொண்ணாத்து துறையைச் சேர்ந்த கணேசராஜ் என்பவர் தேர்வு எழுத தாமதமாக வந்ததால் போலீசார் அவரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் அவர் ஏமாற்றம் அடைந்தார். பின் ஆவேசமாக பள்ளி நுழைவாயில் முன் தேர்விற்கான ஹால்டிக்கெட்டை கிழித்து எறிந்து விட்டு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு…. “தேர்வு எழுத வந்த 2 1/2 அடி உயர பெண்”…..!!!!

2 1/2 அடி உயரம் கொண்ட பெண் பள்ளிகொண்டாவில் குரூப்-4 தேர்வு எழுதினார். தமிழகம் முழுவதும் நேற்று டிஎன்பிஎஸ்சி குரூப் -4 தேர்வு நடைபெற்றது. இதில் வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகொண்டா அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குரூப் 4 தேர்வு நடைபெற்றது. இங்கு 332 பேர் தேர்வு எழுதினார்கள். 68 பேர் தேர்வு எழுத வரவில்லை. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் காட்டுக்காநல்லூர் பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவரின் மகள் ஞானப்பிரியா. இவர் பத்தாம் வகுப்பு வரை […]

Categories
மாநில செய்திகள்

நாளை TNPSC குரூப்-4 தேர்வு: தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்னென்ன….? இதெல்லாம் கட்டாயம்….!!!!!

தமிழ்நாடு முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நாளை நடைபெறவுள்ளது.  தமிழகத்தில் கிராமநிர்வாக அலுவலர் டைபிஸ்ட், ஸ்டெனோ டைபிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் போன்ற பணி இடங்களுக்காக நடத்தப்படும் குரூப்-4 தேர்வானது சென்ற 2 ஆண்டுகளாக பரவிய கொரோனா காரணமாக நடைபெறவில்லை. இதையடுத்து இந்த வருடம் தேர்வு நடந்த முடிவு செய்யப்பட்டு கடந்த மார்ச் மாதம் அதற்குரிய அறிவிப்பு வெளியாகியது. அதன்பின் ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. அவற்றில் 7,382 காலிப் பணியிடங்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

TNPSC குரூப் 4 தேர்வர்கள் கவனத்திற்கு…..வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

TNPSC குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு, முக்கிய அறிவிப்பை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்டுள்ளது. மேலும் இந்த தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி ஆகிய விவரங்களை பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் தேர்வர்கள் தங்களை தேர்வுக்கு நன்றாக தயார்படுத்தி கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. TNPSC தேர்வு செயல் முறை 2 வகையில் நடைபெறுகிறது. அதன்படி,  விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் […]

Categories

Tech |