Categories
மாநில செய்திகள்

TNPSC தேர்வர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. தேர்வாணையம் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி 2023 ஆம் வருடத்திற்கான தேர்வுகள் குறித்த வருடாந்திர கால அட்டவணை அண்மையில் வெளியிடப்பட்டது. ஆனால் அது தேர்வர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. அதாவது குறைந்த காலியிடங்கள் அந்த அட்டவணையில் குறிப்பிடப்பட்டிருந்தன. டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் மூலமாக அடுத்த வருடம் 1754 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி அதை மறுத்து ஒரு அறிக்கை வெளியிட்டது. அந்த அட்டவணை முதல் கட்ட தகவல்கள் மட்டும் தான்,கூடுதலான காலி பணியிடங்கள் பெறப்படும் போது அட்டவணையில் சேர்க்கப்படும் […]

Categories
மாநில செய்திகள்

TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு….. ஆகஸ்ட் 27 கடைசி தேதி….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு அரசில் நில அளவர், வரைவாளர், உதவி வரைவாளர் பதவிகளில் காலியாக உள்ள 1,089 இடங்களை நிரப்புவதற்கான தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 27ம் தேதி வரை http://www.tnpsc.gov.in இணையதளம் வாயிலாக இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் செப்டம்பர் மாதம்1- 3ம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள அவகாசம் அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 6ம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறும் எனவும், இதில் முதல் தாள் தேர்வு ஐ.டி.ஐ. தரத்திலும், […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளே…. மார்ச் 23-ஆம் தேதிக்குள்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

டிஎன்பிசி குரூப் 2 குரூப் 2ஏ பணியாளர் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 23 ஆம் தேதி கடைசி நாள் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுகின்ற  குரூப்-2, 2ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி 18 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தேர்வுக்கு விண்ணப்பிப்பது குறித்தும் மற்றும் தேர்வை நடத்துவது தொடர்பான அறிவிப்பை TNPSC  வெளியிட்டுள்ளது. இந்தப் பணிகளுக்கான தேர்வு மூன்று நிலைகளில் நடத்தப்படும். அவை முதல் நிலை, முதன்மை மற்றும் நேர்முகத்தேர்வு […]

Categories
மாநில செய்திகள்

TNPSC தேர்விற்கான முக்கிய பதிவுகள்…. உடனே நோட் பண்ணுங்க…. வெளியான அறிவிப்பு….!!!!

தற்போதைய சூழலில் பலரும் அரசு வேலை பெறுவதை நோக்கமாகக் கொண்டு தேர்வுக்கு தங்களை தயார்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் TNPSC, SSC, UPSC,TNUSEB உள்ளிட்ட அனைத்து தேர்வுகளிலும் நடப்பு நிகழ்வுகள் அதிக மதிப்பெண் பெறுவதற்கு முக்கிய பங்காற்றுகிறது. இந்த நிலையில் தமிழகத்தின் முன்னணி பயிற்சி நிறுவனமான Dexter Academy தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இலவச ஆன்லைன் தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் வாராந்திர நடப்பு நிகழ்வுகளுக்கு நாளை ஆன்லைன் தேர்வு நடைபெற உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

TNPSC தேர்வர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…. தவறாம படிங்க….!!!!

தமிழகத்தில் அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. நடப்பு ஆண்டில் தேர்வுகளில் புதிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. அதன்படி நடப்பாண்டு முதல் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் தமிழ்மொழித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. TNPSC தேர்வு விடைத்தாள்கள் எடுத்துச் செல்லப்படும் வாகனம் GPS மூலம் கண்காணிக்கப்படும். தேர்வில் நடைபெறும் முறைகேடுகளை தவிர்க்க OMR சீட்டில் உள்ள தேர்தலின் விவரங்கள் தனியாக பிரிக்கப்படும். தேர்வர்கள் விடைத்தாளில் விவரங்களை பூர்த்தி செய்யவும் விடைகளை குறிக்கவும் கருப்பு […]

Categories
மாநில செய்திகள்

TNPSC தேர்வர்களுக்கு இனி ஆதார் எண் கட்டாயம்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழ்நாடுஅரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக கணினி வழியில் நடைபெறும் தேர்வுகளுக்கு விண்ணப்பதாரர்கள் ஆதார் எண் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் கொள்குறிவகை கணினி வழித் தேர்வு, துறைத் தேர்வுகள் 2021 ஆம் ஆண்டு மே மாதம் முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அனைவரும் ஆதார் எண்ணை கட்டாயமாக பதிய வேண்டும். டிசம்பர் 2020 ஆண்டிற்கான துறைத்தேர்வுகள் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் TNPSC தேர்வர்களுக்கு…. தடாலடி அறிவிப்பு…..!!!!

தமிழகம் முழுவதும் அக்டோபர் 11, 12 ஆகிய தேதிகளில் குரூப்-4 தேர்வுகளுக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெறுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.  டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு சமீபத்தில் நடைபெற்ற நிலையில், இந்தத் தேர்வுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு குறித்த செய்திகள் வெளியாகியுள்ளது. அதன்படி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 இரண்டாம் கட்ட கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் வருகின்ற அக்டோபர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. கலந்தாய்வில் பங்கேற்க தவறினால் […]

Categories

Tech |