2023 ஆம் ஆண்டிற்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் மீண்டும் குரூப் ஃ4 தேர்வு நடத்தப்படும் என அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. 2023 பிப்ரவரியில் குரூப் 2 பிரதான தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் 2023ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. குறிப்பாக ஓராண்டில் 10 தேர்வுகள் மூலம் 1.754 பணியிடங்கள் மட்டுமே TNPSC நிரப்ப உள்ளதாக விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில், 2023 ஆண்டுக்கான தேர்வு அட்டவணை […]
Tag: TNPSC தேர்வு
TNPSC குடிமை பணி தேர்வு III (தொகுதி III A) பதவிக்கான எழுத்து தேர்வு ஜன.28ல், 38 மாவட்ட தேர்வு மையங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது சென்னை, மதுரை, கடலூர், காஞ்சி, கோவை, நா.கோவில், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தஞ்சை, உதகை, திருச்சி, நெல்லை, வேலூர் உள்ளிட்ட 15 தேர்வு மையங்களில் மட்டும் எழுத்து தேர்வு நடைபெறும் என்று TNPSC அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் கடந்த மே மாதம் குரூப் 2, 2ஏ தேர்வுகள் நடத்தப்பட்டது. சுமார் 5313 காலி பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வை சுமார் 9.94 லட்சம் பேர் எழுதினர். இந்த தேர்வின் ரிசல்ட் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் முதல் நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்முக தேர்வு என நடத்தப்படும் நிலையில், முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் ஒரு பதவிக்கு 10 பேர் என்ற முறையில் முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். […]
தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு வழங்கி கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டப்பிரிவினில் 30% இடங்கள் பெண்களுக்கு என தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 70% இடங்களிலும் பெண்கள் போட்டியிடும் வகையில் இடங்கள சட்டப்பிரிவுகளை எதிர்த்தும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிய நடைமுறை எதிர்த்து ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அடங்கிய அமர்வில் முதலில் […]
சமீபத்தில் குரூப்-2 மற்றும் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை TNPSC வெளியிட்டது.. இந்த நிலையில் தற்போது பொறியியல் பணிகள் அடங்கிய பதவிகளுக்கான எழுத்து தேர்வு குறித்த அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதன்படி மொத்தம் 624 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த தேர்வுக்கு இன்று முதல்(ஏப்.4) வரும் மே 3ஆம் தேதி வரை விண்ணப்பித்து கொள்ளலாம். எழுத்து தேர்வு ஜூன் 26-ல் நடைபெறும். மேலும் WWW.tnpsc.gov.in இணையதளத்தில் விண்ணப்ப பதிவு உள்ளிட்ட விவரங்களை அறிந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.
TNPSC குரூப் 2, குரூப் 2A தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் தேர்வர்கள் மிகவும் சிரமப்படுவதால் ஆணையத்திடம் முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலின் காரணமாக போட்டித்தேர்வுகள் எதுவும் நடைபெறாமல் இருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பல்வேறு அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் பற்றிய அறிவிப்பு வெளியாகி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான தேர்வு தொகுதி 2 -க்கான தேர்வை அறிவித்துள்ளது. […]
தமிழகத்தில் உள்ள அரசு துறைகளில் பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியத்தால் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக தேர்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை. அதன்பிறகு கணிசமாக குறைந்து நிலையில் சில தேர்வுகள் நடத்துவது குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அதன் படி குரூப் 4 மற்றும் குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஆராய்ச்சி உதவியாளர் தேர்வு […]
தமிழகம் முழுவதும் கடந்த 9 தேதி நடைபெற இருந்த ஒருங்கிணைந்த புள்ளயில் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு ஜனவரி 11-ஆம் தேதி அதாவது இன்று ஒத்தி வைக்கப்பட்டது. அதன்படி தேர்வு இன்று நடைபெறகிறது. மேலும் தேர்வுக்காக ஏற்கனவே பதிவிறக்கம் செய்து நுழைவுச் சீட்டை பயன்படுத்தி தேர்வு எழுதலாம் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் 73 மையங்கள் அமைக்கப்பட்டு புள்ளியல் சார்நிலைப்பணி நேர்காணல் தேர்வு நடைபெற்று வருகிறது. அதன்படி தஞ்சாவூர் மகர்நோன்பு சாவடியில் […]
தமிழகத்தில் உள்ள அரசு துறைகளில் பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியத்தால் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக தேர்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை. அதன்பிறகு கணிசமாக குறைந்து நிலையில் சில தேர்வுகள் நடத்துவது குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 2021 டிசம்பர் மாதம் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் வெளியானது. அதில் புள்ளியில் சார்நிலைப் பணிக்கான தேர்வு மற்றும் கட்டிடக்கலை, திட்ட உதவியாளர் பணிக்கான தேர்வுகளை நடத்த […]
தமிழகத்தில் உள்ள அரசு துறைகளில் பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியத்தால் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக தேர்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை. அதன்பிறகு கணிசமாக குறைந்து நிலையில் சில தேர்வுகள் நடத்துவது குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அதன் படி குரூப் 4 மற்றும் குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து தேர்வு அறிவிப்புகளை […]
தமிழகத்தில் உள்ள அரசு துறைகளில் பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியத்தால் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக தேர்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை. அதன்பிறகு கணிசமாக குறைந்து நிலையில் சில தேர்வுகள் நடத்துவது குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அதன் படி குரூப் 4 மற்றும் குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து குரூப்-4 தேர்வு […]
தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் மூலம் தேர்வுகள் நடத்தி தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மேலும் டிஎன்பிசி தேர்வாணையம் குரூப் 1 மற்றும் குரூப் 2, 2A உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளை நடத்தி வருகிறது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக போட்டித் தேர்வுகள் நடைபெற வில்லை. அதனால் தற்போது 2022 ஆம் ஆண்டுக்கான போட்டி தேர்வுகள் குறித்த அறிவிப்பினை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அனைத்து போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித் தகுதி தாளில் […]
தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணிகள் தேர்வாணையம் மூலம் போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்ச்சி பெற்றவர்கள் பணியிடங்களை பெறுகின்றனர். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக போட்டித் தேர்வுகள் நடைபெற வில்லை. அதன்பிறகு கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வருகின்ற ஜனவரி 8ஆம் தேதி நகராட்சி நிர்வாக திட்டமிடுதல் துறைகள் காலியிடங்களுக்கும், 9 ஆம் தேதி சுகாதார துறையின் ஒருங்கிணைந்த புள்ளியல் பணியாளர்கள் காலியிடங்களுக்கும் […]
தமிழகத்தில் அரசு துறை பணிகளுக்கு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு பணி நியமனங்கள் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக எந்தவித போட்டித் தேர்வுகளும் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் 2022ஆம் ஆண்டு டிஎன்பிசி தேர்வுகள் குறித்த கால அட்டவணை வெளியிட்டுள்ளது. அதில் குரூப்-2 தேர்வு 2020 பிப்ரவரி மாதம் அறிவிப்பு வெளியாகும் என்றும் குரூப்-4 தேர்வு […]
தமிழகத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியம் குரூப் 4 தட்டச்சர் பதவிக்கு நேரடி நியமனம் அடிப்படையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன் பிறகு அதற்கான எழுத்துத் தேர்வு கடந்த 2019 செப்டம்பர் 1 ஆம் தேதி நடைபெற்று அதற்கான தேர்வு முடிவுகள் 2019 நவம்பர் 12ஆம் தேதி வெளியிடப் பட்டது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு முதல் கட்டமாக மூல சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் இரண்டாம் கட்ட […]
தமிழக அரசு பணிகளுக்கான தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தி வருகிறது. இனி அரசு வேலைகளுக்கு தமிழ் மொழி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெறவேண்டும் என்ற அரசாணையை சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டிருந்த நிலையில் குரூப்-2, குரூப்-4 உள்ளிட்ட பல தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்ற கேள்வி இலட்சக்கணக்கானவர்களிடம் நிலவி வருகிறது. இந்தநிலையில் டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் நாளை செய்தியாளர்களை அதிகாரப்பூர்வமாக சந்திக்கிறார். இதனால் டிஎன்பிசி சார்பில் நடத்தப்படும் தேர்வுகளின் தேதி விவரம் அடங்கிய […]
டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடைபெறும் தேதி நாளை வெளியாக உள்ள நிலையில், தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் பயன்பெறும் வகையில் வாட்ஸ் ஆப்பில் இலவசமாக பாடநூல் அனுப்பப்படும் என ஆட்சி தமில் ஐஏஎஸ் அகடமி அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1, குரூப் 2, குரூப் 2 ஏ, குரூப் 4 மற்றும் விஏஓ உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் வெற்றி க்குப் பயன்படும் வகையில் டிஎன்பிஎஸ்சி புதிய பாடத்திட்டத்தின்படி சமச்சீர் பாட புத்தகங்களை தேர்வு நோக்கில் […]