Categories
மாநில செய்திகள்

TNPSC Group 4 தேர்வெழுத உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழக அரசின் குரூப் 4 தேர்வானது, கொரோனா தொற்று பரவலால், கடந்த 2 ஆண்டுகளுக்கு பின், தற்போது  நடப்பாண்டில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில்  இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. மேலும் இத்தேர்வில் இளநிலை உதவியாளர் , தட்டச்சர் , சுருக்கெழுத்து தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் , வரித் தண்டலர் , நில அளவர் , வரைவாளர் உள்ளிட்ட  7 வகையான பணியிடங்கள் உள்ளன.  இப்பணியிடங்களில்  மொத்தம் 7382 காலிப்பணியிடங்கள் உள்ளது. ஆனால் […]

Categories

Tech |